-
Tell a friend
-
Topics
-
17
By வரணியான்.
தொடங்கப்பட்டது
-
Posts
-
என்னாது ?தொடருமா?இன்னும். தொடங்கவில்லை...முருக்கு சுட்டாரோ யார் கண்டார்..சும்மா திரியைக் கொழுத்தி போட்டுள்ளார் நாங்கள் செலவு செய்து எண்ணை உத்துகிறோம். அது தன் பட்டில் எரிகிறது. படங்களும் இணைக்கவில்லை. முத்திச்சுட்ட முருக்குப்படத்தை என்றாலுமிணைத்திருக்கலாம்..😍😍😍
-
வணக்கம், வரணியான்..! தங்கள் வரவு நல் வரவாகட்டும்..!.
-
மாதக்கணக்கில் குளிக்காத மனித உடம்பு மனம் போலவும் சிலசமயம் ஒப்ரேசன் லிபிரேசன் போது சிலோன் ஆமி சுட்ட அப்பாவி தமிழ் சனத்தின் உடல் நல்ல தார் ரோட்டில் கிடந்து இரண்டு நாள் வெயிலின் பின் வரும் வாடையை ஞாபக படுத்தும் இந்த பழம் .
-
என்ன புலம்பல் இது மூன்று விளையாட்டிலும் முட்டை இதில பின்னுக்கு வரேல முன்னுக்கு வரேல என்று காமெடி பன்னிக்கிட்டு 😀😁
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.