Jump to content

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொருக்கால் அமவாசைக்கொருக்கால் வந்து மற்றவர்களின் முதுகு ஊத்தையை தேடுபவர்களை என்ன செய்வது? இங்கே எமது சக உறவான பொன்னையாவை தேடுகின்றேன்.

Link to post
Share on other sites
  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடிக்கொருக்கால் அமவாசைக்கொருக்கால் வந்து மற்றவர்களின் முதுகு ஊத்தையை தேடுபவர்களை என்ன செய்வது? இங்கே எமது சக உறவான பொன்னையாவை தேடுகின்றேன்.

என்ன என்னைத் தேடவும் ஒருத்தரா? :o

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை.

சட்டங்களை போட்டு ஆக்கங்களை கொலை செய்தால் தரம் வரப்போவது இல்லை. தீய பழக்கம் பழகியவனைத்தான் சிறை பிடிக்கும். சட்டம் முழு சமுத்தாயதையும் சிறை பிடிக்கும்.

யாழ் திறந்த வெளியரங்க்காகத்தான் இருக்க வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்பது பல்வேறு கருத்துக்கொண்டவர்களை கொண்டிராவிட்டால் சலிப்பை உண்டாக்கும்.

எனவே தனி மனித தாக்குதல்களின்றி கருத்தாடலில் ஈடுபட்டால் சரி.

நாம் தமிழராயிற்றே. ஒரு கருத்துக்கு மறுகருத்து சொல்லாவிட்டால் எப்படி? எமக்கு தலைகுனிவன்றோ?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.