Jump to content

நகைச்சுவை


Recommended Posts

இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை

இப்ப இங்கு இருக்கிற கடும் குளிர்ல எடுக்கபோறிங்கள? சுத்தம் :P :P :P :P

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

இவர்களை நம்ப ஏலாது சந்தியா..அண்ணர்மார் தான்..ஆனாலும் நான் நம்ப தயாரா இல்லை..என்னோட பானத்தையும் தானே குடிச்சிடுவினம்.. :evil: :roll:

ம்ம் அக்கா சரியாச் சொன்னீங்கள் அதுதான் பார்த்தீங்களா அக்கா தூயவன் அண்ணா நழுவுகின்ற வடிவை.

இவர்களை நம்பினால் நாம நடுக்கடலில் தான் நிக்கனும் இல்லையா அக்கா?

Link to comment
Share on other sites

என்ன அண்ணா சுத்தம் அன்னி கழுவி வைத்த பாத்திரமா?

என்ன நக்கலா? எப்ப ஜரோப்பல பெண்கள் பாத்திரம் எல்லாம் கழுவி வச்சு இருக்கினம்?

ஆகா அண்ணா அன்னியை எப்படிப் பாராட்டுகிறார் என்று

பொய் சொல்லாமல் வாழ முடியும என்ன :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :!: :evil:

ப்ரியசகி பானத்தில் இவ்வளவு பற்றாக இருப்பதை யாரிடம் இதைச் சொல்லி அழ. :cry: :cry:

எங்க சாத்திரி............... ஜரோப்பிய அவலத்தில் இதைச் சேருமோய்.. :idea: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.