Jump to content

வெளியாகியது பேஸ்புக் மெசெஞ்சர் சேவை: பிளக்பெரிக்கு போட்டியாக அப்ளிகேஷன்


Recommended Posts

பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது.

பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடி.

இதன் மூலம் முற்றிலும் இலவசமாக மேசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள முடியும்.

மெசேஜ் ஒன்றினை அனுப்பும் ஒருவர் தனது இடத்தினை குறிப்பிடுவாரானால், அம் மெசேஜ் குரூப்பில் உள்ள அனைவரும் மற்றையவர்களின் இடத்தினை மெப்பின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும்.

மெசேஜ் உடன் புகைப்படத்தினையும் இணைக்கும் வசதி உள்ளதுடன் அனைவரும் அப்படத்திற்கு கமென்ட் செய்யும் வசதியும் உள்ளது.

மேலும் மேசேஜ்கள் நோடிபிகேஷன்கள் மூலமாகவும் ச் டெக்ஸ்ட் மூலமாகவும் நாம் யாருக்கு அனுப்புகின்றோமோ அவர்களை சென்றடைகின்றது.

இவ் அப்ளிகேஷனை பேஸ்புக் பொறியியலாளர் லகி சாங் வடிவமைத்துள்ளார்.

வீரகேசரி இணையம் 8/11/2011 5:26:35 PM

http://www.virakesar...asp?key_c=33217

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.