மோகன் பதியப்பட்டது August 11, 2011 Share பதியப்பட்டது August 11, 2011 கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும். Link to comment Share on other sites More sharing options...
சுந்தரம் Posted August 11, 2011 Share Posted August 11, 2011 யாழ்களத்தின் புதிய பதிப்பு நன்றாக உள்ளது. நன்றி மோகன் அண்ணா. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 எனக்குப் பதில் எழுத, ஒரு சாளரம் தான் வருகின்றது. இது தற்காலிகமாக ஏற்படும் குறைபாடா? அல்லது இனி நிரந்தரமாக இப்படியே... இருக்கப் போகின்றதா? தற்போது கூகிள் மொழி பெயர்ப்பில் தட்டச்சு செய்து கொண்டு வந்து இணைப்பது சிரமமாக உள்ளது. எனது அபிமான லக்கிலூக் அவதாரையும் காணவில்லை. மற்றும் படி.... யாழின் மாற்றம் நன்றாக உள்ளது. மோகன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது எனக்கும் தான்................ Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 11, 2011 தொடங்கியவர் Share Posted August 11, 2011 எனக்கு கருத்துக் களத்திலும்,திண்ணையிலும் ஸ்மையிலி போட முடியாமல் உள்ளது அத்தோடு கானொளியும் இணைக்க முடியாமல் உள்ளது முதலாவது படத்தில் உள்ளது போன்று Smilies என உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தாலும் அதில் அழுத்த முடியாதுள்ளதா? இது கருத்தெழுதும் பகுதி. இங்கு உள்ளது போன்று உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தால் இங்கு அடையாளமிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில தெரிவினைச் செய்து Smilies இணைக்க முடியும். youtube காணொளி இணைக்க நேரடியாக அந்த இணைப்பினை இணைத்தால் போதுமானது. உதாரணமாக எனக்குப் பதில் எழுத, ஒரு சாளரம் தான் வருகின்றது. இது தற்காலிகமாக ஏற்படும் குறைபாடா? அல்லது இனி நிரந்தரமாக இப்படியே... இருக்கப் போகின்றதா? தற்போது கூகிள் மொழி பெயர்ப்பில் தட்டச்சு செய்து கொண்டு வந்து இணைப்பது சிரமமாக உள்ளது. எனது அபிமான லக்கிலூக் அவதாரையும் காணவில்லை. மற்றும் படி.... யாழின் மாற்றம் நன்றாக உள்ளது. மோகன் அண்ணாவிற்கு பாராட்டுக்கள். தற்போது ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. நேரடியாக எங்கும் தமிழில் எழுதக்கூடிய பல செயலிகள் உள்ளன. உதாரணமாக eKalappai, Google IME (http://www.google.co...ransliteration/) எனது அவதாரையும் காணோம். எனினும் சில படங்கள் நாளைக்குள் மீள இணைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டது போன்று படங்களை (screen shot) இணைத்தால் என்ன பிரச்சனையாக இருக்கும் என அறிய உதவியாக இருக்கும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, என்னுடைய பழய animation avatar எப்படி இனைப்பது நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted August 11, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 11, 2011 edit பண்ண object error என்று வருகிறது Link to comment Share on other sites More sharing options...
ஈசன் Posted August 12, 2011 Share Posted August 12, 2011 Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது. நன்றி. Link to comment Share on other sites More sharing options...
அறிவிலி Posted August 12, 2011 Share Posted August 12, 2011 எல்லாத்துக்கும் முதல் .மாற்றியமைக்கப்ப்ட்ட தளத்தில் .. தமிழில எழுதமுடியல்லை&முன்பே யாரும் இதுபத்தி அறியதரல்லைன்னு ரொம்பபேர் கொ(கவ)லை வெறியில இருக்க்காய்ங்க... கவனிச்சுக்கோங்க மோகன் சாமி! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted August 12, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 12, 2011 (edited) கீமான் வைத்திருந்தால் தமிழில் எழுத பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா கணணிகளும் அது இருக்காது. நாங்கள் நிறுவிக் கொண்டால் மட்டுமே விடிவு உண்டு. மேலும்.. புதிய களத்தின் எழுத்துரு பெரிசாகவும்.. சில சந்தர்ப்பங்களில் பிரதான கருத்துக்கும் இதர கள விபரங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உணர முடியாமல் குழப்பம் விளைவிக்கச் செய்கிறது. குறிப்பாக எடிட் செய்யப்பட்டது என்பது பெரிய எழுத்தில் தெரிகிறது. இதற்கு வேறு வகையான கொஞ்சம் மாறுபட்ட (நிறத்தால்) அளவில் சிறிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் என்ன..??! இது ஒரு தாழ்மையான கோரிக்கையே தவிர.. கட்டாயமில்லை. இப்போ முகக்குறி பிரச்சனை தீர்ந்துள்ளது. நன்றி. Edited August 12, 2011 by nedukkalapoovan Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழரசு Posted August 12, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 12, 2011 ஏன் என்னால் செய்திகளை வெட்டி ஒட்ட முடியவில்லை ? ஏதாவது காரணங்களுக்காக எனக்கு தடை செய்யப்பட்டுள்ளேனா?? Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 ஏன் என்னால் செய்திகளை வெட்டி ஒட்ட முடியவில்லை ? ஏதாவது காரணங்களுக்காக எனக்கு தடை செய்யப்பட்டுள்ளேனா?? என்ன பிரச்சனை காண்பிக்கின்றது என விளக்கமாக அறியத் தந்தாலே தீர்வு தர இலகுவாக இருக்கும். மற்றும்படி நீங்கள் தடை செய்யப்படவில்லை. Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 கீமான் வைத்திருந்தால் தமிழில் எழுத பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா கணணிகளும் அது இருக்காது. நாங்கள் நிறுவிக் கொண்டால் மட்டுமே விடிவு உண்டு. மேலும்.. புதிய களத்தின் எழுத்துரு பெரிசாகவும்.. சில சந்தர்ப்பங்களில் பிரதான கருத்துக்கும் இதர கள விபரங்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உணர முடியாமல் குழப்பம் விளைவிக்கச் செய்கிறது. குறிப்பாக எடிட் செய்யப்பட்டது என்பது பெரிய எழுத்தில் தெரிகிறது. இதற்கு வேறு வகையான கொஞ்சம் மாறுபட்ட (நிறத்தால்) அளவில் சிறிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் என்ன..??! இது ஒரு தாழ்மையான கோரிக்கையே தவிர.. கட்டாயமில்லை. இப்போ முகக்குறி பிரச்சனை தீர்ந்துள்ளது. நன்றி. குறிப்பிட்ட விடயங்களில் இரண்டு சரி செய்யப்பட்டுள்ளது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழரசு Posted August 12, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 12, 2011 என்ன பிரச்சனை காண்பிக்கின்றது என விளக்கமாக அறியத் தந்தாலே தீர்வு தர இலகுவாக இருக்கும். மற்றும்படி நீங்கள் தடை செய்யப்படவில்லை. பொதுவாக செய்திகளை தகவல்களையோ இணைக்கும் போது NEW TOPIC என்னும் பகுதியை கிளிக் செய்துதான் இணைப்பேன் ஆனால் இப்போது அந்தப்பகுதியில் தனியே REPLY TO THIS TOPIC என மட்டும்தான் வருகின்றது மோகன். Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 எல்லாத்துக்கும் முதல் .மாற்றியமைக்கப்ப்ட்ட தளத்தில் .. தமிழில எழுதமுடியல்லை&முன்பே யாரும் இதுபத்தி அறியதரல்லைன்னு ரொம்பபேர் கொ(கவ)லை வெறியில இருக்க்காய்ங்க... கவனிச்சுக்கோங்க மோகன் சாமி! உடனடித் தீர்வு keyman வகை ஒன்றினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதே Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் சித்தன் Posted August 12, 2011 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted August 12, 2011 களம் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள் மோகன் அண்ணா. Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 பொதுவாக செய்திகளை தகவல்களையோ இணைக்கும் போது NEW TOPIC என்னும் பகுதியை கிளிக் செய்துதான் இணைப்பேன் ஆனால் இப்போது அந்தப்பகுதியில் தனியே REPLY TO THIS TOPIC என மட்டும்தான் வருகின்றது மோகன். நீங்கள் ஏதாவது ஒரு கருத்தினைத் திறந்திருந்தால் REPLY TO THIS TOPIC எனக் காண்பிக்கும். ஒரு பிரிவினைத் திறந்திருந்தால் Start NEW TOPIC என ஒரு தெரிவு இருக்கும். உதாரணமாக ஊர்ப்புதினம் பிரிவுக்குச் சென்றால் http://www.yarl.com/forum3/index.php?showforum=40 Start NEW TOPIC என்ற தெரிவு இருக்கும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் putthan Posted August 12, 2011 கருத்துக்கள உறவுகள் Share Posted August 12, 2011 Iam not able to write in tamil. Can you please tell me how to fix it? Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது. நன்றி. WIN 7, XP களில் Firefox, IE, Chrome களில் பரீட்சித்துப் பார்த்தபோது எழுத்துக்களின் அளவு அவ்வளவு மோசமாக இருப்பதாகத் தெரியவில்லல் இன்னும் கொஞ்சம் சிறிய எழுத்து அளவிற்குப் போனால் வயசானவங்க எழுத்து தெரியவில்லை என்பார்கள். எனினும் மற்றையவர்களின் அபிப்பிராயங்களையும் பாரத்து தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யலாம். Iam not able to write in tamil. Can you please tell me how to fix it? உங்கள் கணினியில் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றினை install செய்வதன் மூலம் இலகுவாக நேரடியாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும். (ஏதாவது ஒன்றினை மட்டுமே நிறுவிக் கொள்ளுங்கள்) http://thamizha.com/project/ekalappai http://www.google.com/ime/transliteration/ http://software.nhm.in/products/writer Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 edit பண்ண object error என்று வருகிறது இப்போதும் இந்தப் பிரச்சனை உள்ளதா? Link to comment Share on other sites More sharing options...
S.முத்து Posted August 12, 2011 Share Posted August 12, 2011 (edited) நான் ஆரம்பித்த TOPIC க்கை நானே நீக்க முடியாதா? Edited August 12, 2011 by r.raja Link to comment Share on other sites More sharing options...
இசைக்கலைஞன் Posted August 12, 2011 Share Posted August 12, 2011 Iam not able to write in tamil. Can you please tell me how to fix it? புத்தன்.. இதுக்கு முதலில நீங்கள் தமிழ்ல எழுதப் பழக வேணும்..! சும்மா பகிடிக்கு.. கோவியாதையுங்கோ.. 1 Link to comment Share on other sites More sharing options...
மோகன் Posted August 12, 2011 தொடங்கியவர் Share Posted August 12, 2011 நான் ஆரம்பித்த TOPIC க்கை நானே நீக்க முடியாதா? முன்பிருந்தே அதற்கான தெரிவு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts