Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு போல ஏன் மீம்பகுதியில் மீம்படங்களை இணைக்க முடியவில்லை ?

850544.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு தனிமடல் அனுப்பினால்,

"தமிழ்சிறி cannot receive message" என பிழை செய்தி வருகிறது..

கள அமைப்பில் ஏதேனும் பிரச்சனையா..? :unsure:

அறியத் தந்தால் நன்று..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி,  எத்தனை..... கடிதம் , திரும்பி.... போச்சோ..... tw_cry:

Link to comment
Share on other sites

  • 1 month later...

இப்போது சில நாட்களாக கருத்துக்களத்தின் ஒரு இணைப்பை அழுத்தும்போது புதிய  பக்கம் லோட் பண்ணி இறங்க தாமதம் ஏற்படுகின்றதே ஏன்? திண்ணை ஏககாலத்தில் இறங்காததன் காரணமாகவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கலைஞன் said:

இப்போது சில நாட்களாக கருத்துக்களத்தின் ஒரு இணைப்பை அழுத்தும்போது புதிய  பக்கம் லோட் பண்ணி இறங்க தாமதம் ஏற்படுகின்றதே ஏன்? திண்ணை ஏககாலத்தில் இறங்காததன் காரணமாகவா? 

நமக்கும் இதே கதைதான் .

Link to comment
Share on other sites

38 minutes ago, கலைஞன் said:

இப்போது சில நாட்களாக கருத்துக்களத்தின் ஒரு இணைப்பை அழுத்தும்போது புதிய  பக்கம் லோட் பண்ணி இறங்க தாமதம் ஏற்படுகின்றதே ஏன்? திண்ணை ஏககாலத்தில் இறங்காததன் காரணமாகவா? 

25 minutes ago, பெருமாள் said:

நமக்கும் இதே கதைதான் .

சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னரைப் போன்று இயங்கும் என நம்புகின்றேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

16 minutes ago, மோகன் said:

சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னரைப் போன்று இயங்கும் என நம்புகின்றேன்.

ஆம், இப்போது முன்னர் போல் உள்ளது, நன்றி மோகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கலைஞன் said:

இப்போது சில நாட்களாக கருத்துக்களத்தின் ஒரு இணைப்பை அழுத்தும்போது புதிய  பக்கம் லோட் பண்ணி இறங்க தாமதம் ஏற்படுகின்றதே ஏன்? திண்ணை ஏககாலத்தில் இறங்காததன் காரணமாகவா? 

நான் எனக்கு மட்டும் தான் என நினச்சன் அப்பாடா சந்தோஷம்  இப்ப சரி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருத்த, வேலை... நடக்குது போலை....

அழகான தமிழ் எழுத்துக்கள், தெரிகின்றன.

Link to comment
Share on other sites

On 5.3.2018 at 7:03 AM, ராசவன்னியன் said:

vil-arrachechvx.gif    mur07.gif    va-taper.gif

vote.jpg

விளங்கவில்லை ராசவன்னியன்

3 hours ago, தமிழ் சிறி said:

திருத்த, வேலை... நடக்குது போலை....

அழகான தமிழ் எழுத்துக்கள், தெரிகின்றன.

சமீப நாட்களில் களத்தில் தொழில்நுட்பரீதியாக எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

திருத்த, வேலை... நடக்குது போலை....

அழகான தமிழ் எழுத்துக்கள், தெரிகின்றன.

jq12eu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மோகன் said:

விளங்கவில்லை ராசவன்னியன்

விருப்ப புள்ளிகள் (பச்சை) வழங்க இருக்கும் அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு 5 என இருக்கிறதென எண்ணுகிறேன்.

ஒரு பதிவிற்கு பச்சை வழங்க விருப்பப்படும்போது இருப்பு இல்லையெனில், எல்லையை தாண்டும் பொழுது மேற்கண்ட 'பிழை' செய்தி வருகிறது..

சிறிது நாட்கள் கழித்து அத்திரியை மீண்டும் பார்த்து, பச்சைகள் வழங்க ஞாபகமும், சிரத்தையும் இருப்பதில்லை..

ஆகவே இந்த உச்ச வரம்பை மீளாய்வு செய்து, ஆவவென செய்ய வேண்டுகிறேன்.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

விருப்ப புள்ளிகள் (பச்சை) வழங்க இருக்கும் அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு 5 என இருக்கிறதென எண்ணுகிறேன்.

ஒரு பதிவிற்கு பச்சை வழங்க விருப்பப்படும்போது இருப்பு இல்லையெனில், எல்லையை தாண்டும் பொழுது மேற்கண்ட 'பிழை' செய்தி வருகிறது..

சிறிது நாட்கள் கழித்து அத்திரியை மீண்டும் பார்த்து, பச்சைகள் வழங்க ஞாபகமும், சிரத்தையும் இருப்பதில்லை..

ஆகவே இந்த உச்ச வரம்பை மீளாய்வு செய்து, ஆவவென செய்ய வேண்டுகிறேன்.

நீங்கள் விரும்புவது போல் பச்சைகள் வழங்க முடியாது ரிக்கா ராஜா வழக்கு போடுங்கள் மதுரையில் நான் வாரன்  வழக்கு பேச இல்லாட்டா ரசிதீயாவுக்கு சரியோtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

... ரிக்கா ராஜா வழக்கு போடுங்கள் மதுரையில் நான் வாரன்  வழக்கு பேச இல்லாட்டா ரசிதீயாவுக்கு சரியோtw_blush:

யாருங்கோ அது,  எங்க பேட்டை பக்கம் வாறனென்டு சொன்னது..? zomb1.gif  vil2_grave2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

யாருங்கோ அது,  எங்க பேட்டை பக்கம் வாறனென்டு சொன்னது..? zomb1.gif  vil2_grave2.gif

நான் தான் ரஷீதியா கிங் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

விருப்ப புள்ளிகள் (பச்சை) வழங்க இருக்கும் அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு 5 என இருக்கிறதென எண்ணுகிறேன்.

ஒரு பதிவிற்கு பச்சை வழங்க விருப்பப்படும்போது இருப்பு இல்லையெனில், எல்லையை தாண்டும் பொழுது மேற்கண்ட 'பிழை' செய்தி வருகிறது..

சிறிது நாட்கள் கழித்து அத்திரியை மீண்டும் பார்த்து, பச்சைகள் வழங்க ஞாபகமும், சிரத்தையும் இருப்பதில்லை..

ஆகவே இந்த உச்ச வரம்பை மீளாய்வு செய்து, ஆவவென செய்ய வேண்டுகிறேன்.

கடன் எடுப்பது போல் அமத்தி விட பச்சை கிடைக்கும் நேரம் அந்த கருத்துக்கு போய் சேர்ந்தால் சரி .

பச்சை போடுவதற்கு அலாரம் வைத்துவிட்டால் பிரச்சினை சுலபமாகத் தீர்க்கலாம். ஒரு நாளுக்கு ஐந்து பச்சைகள் என்ற எல்லை இருக்கும்போதே குழந்தைப் பிள்ளைகள் மிட்டாய்கள் சேர்ப்பதுபோல ஆளுக்கு ஆள் மாறி மாறிப் பச்சை குத்தி சேர்க்கின்றார்கள்?.  எல்லையைத் தளர்த்தினால் அம்போதான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

...சிறிது நாட்கள் கழித்து அத்திரியை மீண்டும் பார்த்து, பச்சைகள் வழங்க ஞாபகமும், சிரத்தையும் இருப்பதில்லை..

15 minutes ago, பெருமாள் said:

கடன் எடுப்பது போல் அமத்தி விட பச்சை கிடைக்கும் நேரம் அந்த கருத்துக்கு போய் சேர்ந்தால் சரி .

7 minutes ago, கிருபன் said:

பச்சை போடுவதற்கு அலாரம் வைத்துவிட்டால் பிரச்சினை சுலபமாகத் தீர்க்கலாம்...

நல்ல பதிவை அவ்வப்போதே ஊக்குவிப்பது நல்லதுதானே..?

வரம்பை கூட்டாமல், கடனோ, உடனோ பெற்று அவ்வப்போதே கரைசேர்க்க வழிமுறை இருந்தாலும் நன்றே..!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஏன் இவவளவு சுமைலி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

ஏன் இவவளவு சுமைலி?

பூந்து வெளாடத்தான்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஏன் இவவளவு சுமைலி?

அண்டு தொடக்கம் இஞ்சை ஒராளுக்கு லீவு நாள் நல்ல நாள் பெரு நாளுகளிலை கை சும்மா இருக்காது....சும்மா கிண்டிக்கிளறி ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பார்....tw_blush:

  • Haha 1
Link to comment
Share on other sites

திண்ணையில் முகக்குறி போடமுடியாமல் உள்ளதே.

ஒருக்கால் இதில் பரிசோதித்து பார்க்கின்றேன் பதிவில் விழுகின்றதோ முகக்குறி என்று

???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக படங்களோ அல்லது படங்களோடு ௬டிய செய்திகள் இணைப்பதில் சிரமமாக இருக்கிறது..படங்கள் தெரியாது.நான் தான் ஏதோ தப்புப்பு பண்ணிட்டன் என்று நினைச்சு ஒன்றும் கேட்பதில்லை..இப்போ தான் புரியுது..ம்ம்.:140_runner:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.