Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

என்ன ரென்சனப்பா... :grin:

3 hours ago, nunavilan said:

வேலையிலை ஓய்வு தராட்டில்  சுகமில்லை என்று ஓய்வு எடுக்கிறீர்கள். பிரகென்ன ரென்சன்😄:grin:

2 hours ago, குமாரசாமி said:

வெள்ளிக்கு வெள்ளி  சிறித்தம்பிக்கு பிரச்சனையள் தலைக்கு மேலை....ஓய்வேயில்லை 😁

எல்லோரும் கேட்பதால்.... சொல்லத்தான், வேண்டும்.
22.10. 2020  அன்று... 
நியானி,  12  விருப்பப் புள்ளிகள் எடுத்து உள்ளார்.
அவருக்கு... யார், அந்த நாளில்... புள்ளிகளை குத்தியவரை  தேடினால்...
ஒரே... ஒருவர், மட்டும் வருகிறார்.

இது, எப்படி சாத்தியம். 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எல்லோரும் கேட்பதால்.... சொல்லத்தான், வேண்டும்.
22.10. 2020  அன்று... 
நியானி,  12  விருப்பப் புள்ளிகள் எடுத்து உள்ளார்.
அவருக்கு... யார், அந்த நாளில்... புள்ளிகளை குத்தியவரை  தேடினால்...
ஒரே... ஒருவர், மட்டும் வருகிறார்.

இது, எப்படி சாத்தியம். 

****

இப்ப ஆறு பச்சைகள் குத்தலாம்🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

****

இப்ப ஆறு பச்சைகள் குத்தலாம்🤫

இதற்குப் பிறகு... யாழ். களத்தின் நம்பிக்கை, கேள்விக்குறியாகின்றது.

மோகன் அண்ணா... ப்ளீஸ்  கவனமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
6 hours ago, கிருபன் said:

முன்னைய பக்கம்

கடைசிப் பக்கம்.

தமிழ் சிறி அண்ணா,

+ பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔

நன்றி... கிருபன் ஜீ .
இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும், 
கீழே... இடது மூலையில்  உள்ள,  பொத்தானை கவனிக்காமல் விட்டது,
பெரிய தவறு போல் உணருகின்றேன். :)

டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... :grin:

எனக்கும் இப்ப தான் தெரியும்.
மிக்ன நன்றி கிருபன் தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இப்ப தான் தெரியும்.
மிக்ன நன்றி கிருபன் தமிழ்சிறி.

ஈழப்பிரியன்ஸ்...  :)
எமக்கு, தெரியாததை...
கேட்டு, அறிந்து கொள்வதில்... தயங்கப் படாது.

அதற்கு... வயது, வரம்பு... என்று, ஒன்றும்  இல்லை ராசா.  ❤️

  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

எல்லோரும் கேட்பதால்.... சொல்லத்தான், வேண்டும்.
22.10. 2020  அன்று... 
நியானி,  12  விருப்பப் புள்ளிகள் எடுத்து உள்ளார்.
அவருக்கு... யார், அந்த நாளில்... புள்ளிகளை குத்தியவரை  தேடினால்...
ஒரே... ஒருவர், மட்டும் வருகிறார்.

இது, எப்படி சாத்தியம். 

நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும்.

மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

இப்ப ஆறு பச்சைகள் குத்தலாம்

தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நியானி said:

தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.

நன்றி அறிய தந்ததிற்கு

1 hour ago, நியானி said:

நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும்.

மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

ஏதோ ஒரு பெரிய அறிவிப்பிற்கு காத்திருக்கும் யாழ்கள தொண்டர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Pulikesi Comedy GIFs | Find the best GIF on Gfycat

ஆஹா புள்ளிகள் ஆறு ஆனாலும் ஐந்து நிமிடத்தில் முடித்து விடுவோம்.......மிக்க மகிழ்ச்சி......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

எல்லோரும் கேட்பதால்.... சொல்லத்தான், வேண்டும்.
22.10. 2020  அன்று... 
நியானி,  12  விருப்பப் புள்ளிகள் எடுத்து உள்ளார்.
அவருக்கு... யார், அந்த நாளில்... புள்ளிகளை குத்தியவரை  தேடினால்...
ஒரே... ஒருவர், மட்டும் வருகிறார்.

இது, எப்படி சாத்தியம். 

9 hours ago, நியானி said:

நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும்.

மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

தமிழ் சிறியர்,

நிர்வாகம், புள்ளிகளை ரெஸ்ட் பண்ணுதா? அல்லது, நிர்வாகத்தில், மற்றவர்கள் பாராட்டக்கூடிய கருத்தை நியானி பதிந்தாரோ எண்டு ரென்சனாகக் கூடாது, கண்டியளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

தமிழ் சிறியர்,

நிர்வாகம், புள்ளிகளை ரெஸ்ட் பண்ணுதா? அல்லது, நிர்வாகத்தில், மற்றவர்கள் பாராட்டக்கூடிய கருத்தை நியானி பதிந்தாரோ எண்டு ரென்சனாகக் கூடாது, கண்டியளே.

உதுக்குள்ளை ஒரு சிக்குமாக்கு இருக்குது, விளங்கினால் சரி......எதுக்கும் எட்டத்தை நிப்பம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும்.

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை  சமாளிக்கிறீங்களோ!  

அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும்.

ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை  சமாளிக்கிறீங்களோ!  

அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது. 

சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு?

குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!

Bild

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி. வாழ்த்து பகுதியில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாமா? மூட நம்பிக்கைகள் பற்றி இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதாக கருத்துக்களில் மாற்றம் பகுதியில் சில தடவைகள் அவதானித்தேன். எனவே சந்தேகம் தோன்றியது.

4 hours ago, Nathamuni said:

நியாயமா கதைச்சம் எண்டால், ஒரு 154 பதிவுக்காரான உங்களுக்கே, இப்படி கேள்வி வருகுதெண்டா, 55,541 பதிவுக்காராருக்கு கை, கால் எப்படி உதறும்?

மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது என்று யாழ் கருத்துக்களத்துக்கு எதிராக ஒரு கேஸை போடலாம் என்று சொல்ல வாறீங்களோ?

34 minutes ago, குமாரசாமி said:

சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு?

குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!

Bild

ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறுக சிறுக கேகரித்து பொக்கிசமாக போற்றும் பச்சை நாளை ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காணாமலும் போகலாம். எனவே ஸ்கிரீன் சொட் எடுத்து வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 14:02, நியானி said:

நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும்.

மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

ஏதோ ஒரு பெரிய பிரச்சனையைப்பற்றி சீரியசாக விவாதங்கள் போய்கிட்டிருக்குபோல🤔

 மண்டை காயுது,  விரைவில் அறிய தாருங்கள்🙏

உங்கள் அறிவிப்பு எங்களை அமைதியாக இருக்க வைத்தால் நன்று, அல்லது போராட்டங்கள் திண்ணையிலும் எல்லா திரிகளிலும்  வெடிக்கும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 14:02, நியானி said:

நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும்.

மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

Edited by உடையார்
நாற்சந்தியில் பதிந்துவிட்டேன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோர்டார் அவர்களே..!

நாங்களும் எத்தனை நாளுக்குதான் உங்கள் டெர்ம்ஸ் & கன்டிசன்களை ஒத்துக்கொண்டே இருப்பது..? 😂

Untitled.jpg

ஒவ்வொரு முறையும் களத்தினுள்ளே நுழையும்போது மேலேயுள்ள 'கருப்பு பட்டை' சிலநேரம் வெறுப்பை உண்டக்குகிறதே..! அதுவும் கைப்பேசி மூலம் என்றால் சொல்லவே வேணாம், தாவு தீர்ந்துவிடும்..!!🤗

இவ்வழிமுறைக்கு ஒரு முடிவு வேணாம்..? 🤔

ஒருமுறை ஒத்துக்கொண்டு உள்நுழையும்போது, ஏதாவது "குக்கீஸ்/பக்கீஸ்" மூலம் கணனியில் நிரந்தரமாக சேமிக்க வழி இருக்கா..?

சொல்லுங்கள் சாமி, புண்ணியமா போகும்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ராசவன்னியன் said:

நீங்கள் ஒவ்வொரு முறையும் உள் நுளையும் போது மீண்டும் சைன் இன் செய்து தானே வாறீங்கள் அப்படி செய்யும் போது இந்த இன்போ தன் பாட்டுக்கு போய் விடுகிறதே..எல்லா நேரமும் அக்சப்ற் பண்ண வேண்டி இல்லயே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

நீங்கள் ஒவ்வொரு முறையும் உள் நுளையும் போது மீண்டும் சைன் இன் செய்து தானே வாறீங்கள் அப்படி செய்யும் போது இந்த இன்போ தன் பாட்டுக்கு போய் விடுகிறதே..எல்லா நேரமும் அக்சப்ற் பண்ண வேண்டி இல்லயே.

நன்றி யாயினி.

நான் அந்த கண்ணோட்டத்தில் கவனிக்கவில்லை..!

அலுவலக கணனி பாருங்கள், அதனால் பெரும்பாலும் உள்நுழையாமல் பார்ப்பதே வழக்கம். மீண்டும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

அலுவலக கணனி பாருங்கள், அதனால் பெரும்பாலும் உள்நுழையாமல் பார்ப்பதே வழக்கம். மீண்டும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.

நான் அலுவலக கணணியில் யாழைப் பார்ப்பது குறைவு. இடைக்கிடை login செய்யாமல் பார்க்கும்போதெல்லாம் term & conditions ஐ accept பண்ணச் சொல்லிக் கேட்கின்றது. Accept பண்ணாமல் உள்ளே போகமுடியாது. ஆனால் இப்படி பல blog களிலும், website களிலும் நடக்கின்றது. 

Mobile இல் Login பண்ணி உள்ளே வந்தால் ஒரு தடவைக்கு மேல் accept பண்ணச் சொல்லிக் கேட்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கு கொடுக்க முடியாது உள்ளது எனக்கு என்ன காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லைக்கு கொடுக்க முடியாது உள்ளது எனக்கு என்ன காரணம் 

ராஜா...நீங்கள்...  நீண்ட நாட்கள்,  இங்கு வராமல் இருந்தாலும்,
உங்களது, செயல் பாடுகள்... நிறுத்தி வைக்கப் படலாம்...
என்ற ஒரு.. களவிதி, இருக்குது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

advertisement_alt

சோகம் நிறைந்த, கார்த்திகை மாதத்தை...  நினைவு கூர்ந்த,  யாழ்.களத்திற்கு  நன்றி.  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ராஜா...நீங்கள்...  நீண்ட நாட்கள்,  இங்கு வராமல் இருந்தாலும்,
உங்களது, செயல் பாடுகள்... நிறுத்தி வைக்கப் படலாம்...
என்ற ஒரு.. களவிதி, இருக்குது என நினைக்கின்றேன்.

நன்றி அம்மாச்சி கனநாள் வரல அதுதான் மறந்து போச்சு 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.