Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

அது வேறொன்றும் இல்லை சார்.. நீங்கள் ஒருதரம் கணனியில் பதிவை தட்டிவிட, அதே நேரம் தங்கள் வீட்டம்மணி உங்கள் தலையில் குட்ட, அந்த பயத்தில் மறுபடியும் 'விசைப்பலகையில் computer-enter-key-finger-pressing-600w-272983391.jpg பொத்தானை தட்டிவிடுகிறீர்கள்..' என புரிந்துகொள்கிறேன். 😜

வாங்கோ மதுரையார் நலமா? பேரன் சுகமா?🥰

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

  

1 minute ago, விசுகு said:

வாங்கோ மதுரையார் நலமா? பேரன் சுகமா?🥰

நன்றி விசு. பேரன் நல்ல சுகம். தினமும் கணனியில் பார்த்து விளையாடுவது உண்டு.

 

48 minutes ago, சுவைப்பிரியன் said:

மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி

நன்றி, சுவை.

11 hours ago, Nathamuni said:

தோழர், கரண்டுக்கு கடுக்காய் கொடுத்து வந்திருக்கிறார். 😁

கரண்டு எனக்கு கடுக்காய் கொடுத்தால் 'பஸ்பம்' தான்..!  "220 கிலோ வோல்ட்"

நன்றி முனி.

7 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியனை.... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂

நன்றி சிறீ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 14:07, மோகன் said:

கருத்துக்கள நிபந்தனையில்

என்பது உள்ளது. இந்த விதிமுறை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணமும் உள்ளது.

நீண்ட காலமாக கருத்துக்களத்திற்கு வராதவர்கள் பார்வையாளர் பகுதிக்கு தானியங்கி நகர்த்திவிடும். மீள வரும் உறுப்பினர் கருத்துக்களை வைக்கும் போது தானியங்கி மீளவும் அவரை கருத்துக்கள உறுப்பினருக்கு நகர்த்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அது சரியாக இயங்கியபோதும் பல சந்தர்ப்பங்களில் இது மாற்றவில்லை. அவ்வாறு மாற்றம் நடைபெறவிடில் உடன் எமக்கு அறியத் தாருங்கள்

தானியங்கி வேலை செய்யவில்லைப் போல, நீங்கள் தான் என் பார்வையாளர் நிலையை மாற்ற வேணும் போல் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நிர்வாகம்,

உந்த முகபுத்தகம் வழியா உள்ள வாற வழி அடிக்கடி அடைபடுகுது. என்னென்ண்டு பாருங்கோ.

பிகு: அல்லாட்டில் என்ர monthly subscription ஐ நிப்பாட்டி போடுவன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஐயா நிர்வாகம்,

உந்த முகபுத்தகம் வழியா உள்ள வாற வழி அடிக்கடி அடைபடுகுது. என்னென்ண்டு பாருங்கோ.

பிகு: அல்லாட்டில் என்ர monthly subscription ஐ நிப்பாட்டி போடுவன் 🤣

நீங்கள் பேஸ்புக் பக்கம் என்ன பெயரிலை வாறனிங்கள்?

மக்களே! சிங்கன் வசமாய் மாட்டி..💪🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பேஸ்புக் பக்கம் என்ன பெயரிலை வாறனிங்கள்?

மக்களே! சிங்கன் வசமாய் மாட்டி..💪🏽

🤣 அண்ணை உங்கட நண்டு சிண்டுகளிட்ட கேட்டா என்ர வீட்டு விலாசமே கிடைக்குமே🤣.

சரி கேட்டுட்டியள் இந்தாங்கோ பேஸ்புக் லிங்.

 

https://m.facebook.com/gotabayar/ 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 20:06, Justin said:

தானியங்கி வேலை செய்யவில்லைப் போல, நீங்கள் தான் என் பார்வையாளர் நிலையை மாற்ற வேணும் போல் இருக்கு!

வணக்கம் அண்ணா.

வந்து இறங்கினோன, இந்தியன் ஆமிக்காரன் நாய் குலைச்சா சுடுறமாரி எல்லா பக்கமும் கருத்து மழை பொழிய வேணும் 🤣

அப்படி செய்தால் தானியங்கி தானா இயங்கும்.

எனக்கு எல்லாம் கிளியர்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

வணக்கம் அண்ணா.

வந்து இறங்கினோன, இந்தியன் ஆமிக்காரன் நாய் குலைச்சா சுடுறமாரி எல்லா பக்கமும் கருத்து மழை பொழிய வேணும் 🤣

அப்படி செய்தால் தானியங்கி தானா இயங்கும்.

எனக்கு எல்லாம் கிளியர்.

வணக்கம் கோசான், நல்வரவு! வரும் போதே ஆணி நிறையப் பதித்த உருட்டுக் கட்டையோட தான் வருவீர் போல! 😂

கண்டது மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

வணக்கம் கோசான், நல்வரவு! வரும் போதே ஆணி நிறையப் பதித்த உருட்டுக் கட்டையோட தான் வருவீர் போல! 😂

கண்டது மகிழ்ச்சி!

உங்களையும் கண்டது மகிழ்சி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிர்வாகம்!

எனக்கு திண்ணை தெரிய வேண்டிய அவசியம் இல்லை. முன்னரெல்லாம் நாமாகவே திண்ணையை மறைக்க வசதிகள் இருந்தது. இன்று அது இல்லை என தெரிகின்றது.
எனவே நான் யாழ்களத்தில் இருக்கும் வரை திண்ணையை என் யாழ்கள அங்கத்தவர் விதிகளின் படி அழித்து விடுங்கள்

மயிர் இல்லாதவனுக்கு  பட்டு குஞ்சம் எதற்கு?

  • Haha 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நிர்வாகம்!

எனக்கு திண்ணை தெரிய வேண்டிய அவசியம் இல்லை. முன்னரெல்லாம் நாமாகவே திண்ணையை மறைக்க வசதிகள் இருந்தது. இன்று அது இல்லை என தெரிகின்றது.
எனவே நான் யாழ்களத்தில் இருக்கும் வரை திண்ணையை என் யாழ்கள அங்கத்தவர் விதிகளின் படி அழித்து விடுங்கள்

மயிர் இல்லாதவனுக்கு  பட்டு குஞ்சம் எதற்கு?

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

இந்த சாமி, ஏன் திண்ணைக்கு வர பயப்படுகிறார்..? 🤔
வழுக்கி விழுந்து படாத இடத்தில் அடி கிடி பலமா பட்டுட்டதோ?😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

...நான் யாழ்களத்தில் இருக்கும் வரை திண்ணையை என் யாழ்கள அங்கத்தவர் விதிகளின் படி அழித்து விடுங்கள்

மயிர் இல்லாதவனுக்கு  பட்டு குஞ்சம் எதற்கு?

சாமிகளே, என்ன பிரச்சினை உங்களுக்கு..?  🤔

உங்களுக்கு ஏன் முடியில்லை? சாரி.. திண்ணையில் உரிமை இல்லை..?

யாழில் எல்லோரும் சமம்தானே? ஒன்னும் புரியலையே? :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே, என்ன பிரச்சினை உங்களுக்கு..?  🤔

உங்களுக்கு ஏன் முடியில்லை? சாரி.. திண்ணையில் உரிமை இல்லை..?

யாழில் எல்லோரும் சமம்தானே? ஒன்னும் புரியலையே? :shocked:

நான் கனக்க பிழையள் விடுறனாம். ஐ மீன்  திண்ணையிலை நான் கூடாமல் கதைச்சிட்டனாம். சக உறவுகளை மதிக்கேல்லையாம்.🤭
நான் மதிக்காத உறவுகள் மற்றவையை மதிக்கினமோ எண்டு கேட்டால் .....மூச் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் ஒருவரையும் மதிக்க எல்லாம் தேவை இல்லை; கருத்துக்கள விதிமுறைகளை அனுசரித்தாலே போதும் முடி கொட்டாது. நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? 😁

யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினரே,

எமது சக கருத்தாளர் குமாரசாமி அவர்கட்கு தலையில் முடி வளர வைக்க (அதாவது...டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிட) முடியுமா? திண்ணை உரையாடலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்க இயலுமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 23:36, குமாரசாமி said:

வணக்கம் நிர்வாகம்!

எனக்கு திண்ணை தெரிய வேண்டிய அவசியம் இல்லை. முன்னரெல்லாம் நாமாகவே திண்ணையை மறைக்க வசதிகள் இருந்தது. இன்று அது இல்லை என தெரிகின்றது.
எனவே நான் யாழ்களத்தில் இருக்கும் வரை திண்ணையை என் யாழ்கள அங்கத்தவர் விதிகளின் படி அழித்து விடுங்கள்

மயிர் இல்லாதவனுக்கு  பட்டு குஞ்சம் எதற்கு?

பிரச்சனையே அங்கு எடிட் பண்ணமுடியாது நான் வேறு எதோ எழுத அங்கு வழக்கமாக வரும் ஆள் பெருமாள் தனக்குத்தான் எதிரா எழுதுகிறார் என்று சொல்ல கடைசியில் எனக்கும் தடை நாங்களும் அவசரத்தில் வந்து மனதிலை  வருகிறதை எழுதுவது அதன் பின் கவனிப்பது கிடையாது அதன்பின் தொப்பியை தனக்கு அளவாய்  போட்டு விட்டு ஆகா பெருமாள் எனக்கு எதிரா எழுதுகிறார் என்று அலறுவது இதுவே வழக்கமாக கடைசியில் நானாகவே எனக்கு திண்ணையே வேண்டாம் சாமி என்று கேட்க வேண்டி வந்தது ஆனால் குசா சொல்வது போல் திண்ணையை மறைத்தால்  இன்னும் மிக நல்லது இல்லை முடியாது போடா என்றால் நானும் நம்ம சோலியை  பார்க்க போயிடுவம் .

ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஒவ்வொரு புது தொழில் நுட்ப்பம் மாறி கொண்டு இருக்கும் உலகம் உருண்டையானது வாழ்க்கை என்பது வட்டம் போல் அனுபவத்தில் இது போல் நிறைய பார்த்து விட்டோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

பிரச்சனையே அங்கு எடிட் பண்ணமுடியாது நான் வேறு எதோ எழுத அங்கு வழக்கமாக வரும் ஆள் பெருமாள் தனக்குத்தான் எதிரா எழுதுகிறார் என்று சொல்ல கடைசியில் எனக்கும் தடை நாங்களும் அவசரத்தில் வந்து மனதிலை  வருகிறதை எழுதுவது அதன் பின் கவனிப்பது கிடையாது அதன்பின் தொப்பியை தனக்கு அளவாய்  போட்டு விட்டு ஆகா பெருமாள் எனக்கு எதிரா எழுதுகிறார் என்று அலறுவது இதுவே வழக்கமாக கடைசியில் நானாகவே எனக்கு திண்ணையே வேண்டாம் சாமி என்று கேட்க வேண்டி வந்தது ஆனால் குசா சொல்வது போல் திண்ணையை மறைத்தால்  இன்னும் மிக நல்லது இல்லை முடியாது போடா என்றால் நானும் நம்ம சோலியை  பார்க்க போயிடுவம் .

ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஒவ்வொரு புது தொழில் நுட்ப்பம் மாறி கொண்டு இருக்கும் உலகம் உருண்டையானது வாழ்க்கை என்பது வட்டம் போல் அனுபவத்தில் இது போல் நிறைய பார்த்து விட்டோம் .

யாழ்களத்தில் திண்ணை இல்லாத  காலத்திலும் களம் நன்றாகவே  ஒடிக்கொண்டிருந்தது.
ஆனால் இன்று திண்ணையை வைத்தே பல யாழ்கள உறவுகளுக்கு தடையும் சில சிரமங்களும் வருகின்றது.
திண்ணையால்  ஒட்டுமொத்த யாழ்களமும் சில நேரம் சிரமப்படுகின்றது என எங்கேயோ வாசித்த ஞாபகம்.
இதற்கான பதிலை ஐயா மோகனிடம் மட்டுமே எதிர்பார்க்கின்றேன். காரணம் நிர்வாகம் என்பது தடியடிக்குரியது அல்ல. தடியடி பதில்கள் மோகனிடம் இல்லை.  அன்று தொடக்கம் மோகனிடம் நியாய பூர்வமான பதில்களையே நான் சந்தித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல வசதியை சரிவர பயன்படுத்த இயலாமல் கள உறவுகள் தடுமாறுவதாகவே படுகிறது.

மன உளைச்சலோ, மனத்தாங்கல் ஏற்பட்டாலோ சில காலம் ஒதுங்கியிருக்கலாம்தானே?

இந்த ஈத், ரமலான் பண்டிகைகளுக்கு இங்கே தடையை நீக்கி வெளியே விடுவார்கள்..

அதுமாதிரி கள உறவுகள், நிர்வாகமும் சேர்ந்து நல்ல பொது புரிந்துணர்வுக்கு வாங்களப்பு. 🙏🌹

ஐ.நா சபை வரை இந்த விவகாரத்தை கொண்டு செல்லாதீர்கள்..

இதற்குமேல் என்னத்தை சொல்ல..?

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு எடிட்.. வசதிகள் எல்லாம் ஏதோ காரணம் (அதிக காலம் வராதததால் இருக்கலாம்..) கருதி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. share மட்டும் தான் வருகுது. தயவுசெய்து கவனியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விம்பகத்தில் தரவேற்றம் செய்யவும் முடியுதில்லை. பார்க்க மட்டும் முடிகிறது. 

  • கருத்துக்கள பார்வையாளர்கள் 

என்று வகைப்படுத்தி வேற வைச்சிருக்கினம்.

இது யார் செய்த சதி...??!🤣

 

கருத்துக்கள உறவுகள் ஏன் என்ன காரணத்துக்காக கருத்துக்கள பார்வையாளர்கள் என்று தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளது..??! அதனால் கருத்துக்கள உறவுகளுக்குரிய வசதிகளை பாவிக்க முடியவில்லை போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மார்க் பண்ணப்பட்ட இடத்தில் கிளிக் பண்ண எடிட் வசதி வரணுமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

விம்பகத்தில் தரவேற்றம் செய்யவும் முடியுதில்லை. பார்க்க மட்டும் முடிகிறது. 

  • கருத்துக்கள பார்வையாளர்கள் 

என்று வகைப்படுத்தி வேற வைச்சிருக்கினம்.

இது யார் செய்த சதி...??!🤣

 

கருத்துக்கள உறவுகள் ஏன் என்ன காரணத்துக்காக கருத்துக்கள பார்வையாளர்கள் என்று தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளது..??! அதனால் கருத்துக்கள உறவுகளுக்குரிய வசதிகளை பாவிக்க முடியவில்லை போலும். 

நீங்கள், நீண்ட நாட்கள்... கருத்துக்களை பதியாமல் இருந்தால்,
பார்வையாளராக.... தானியங்கி முறையில், மாற்றப் படும் என்று, வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

No photo description available.

மார்க் பண்ணப்பட்ட இடத்தில் கிளிக் பண்ண எடிட் வசதி வரணுமே ?

அதில் share என்பது மட்டும் தான் வருகிறது. காரணம்.. கருத்துக்கள உறவுகள் என்ற நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர்கள் என்ற நிலைக்கு தரமிறக்கமாக இருக்கலாம். 

நன்றி உங்கள் வழிகாட்டலுக்கு. 

58 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், நீண்ட நாட்கள்... கருத்துக்களை பதியாமல் இருந்தால்,
பார்வையாளராக.... தானியங்கி முறையில், மாற்றப் படும் என்று, வாசித்த நினைவு.

அப்படித்தான் நினைக்கிறேன். காரணம்.. கருத்துக்கள உறவுகள் என்ற நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர்கள் என்ற நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. 

நன்றி உங்கள் கருத்துப்பகிர்விற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  யாழ் நிர்வாகம். மீண்டும் பழைய நிலைக்கு வசதிகள் மீளளிக்கப்பட செய்தமைக்காக. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 7/5/2021 at 19:56, மோகன் said:
On 7/5/2021 at 18:56, மல்லிகை வாசம் said:

மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

நன்றி 

சரி செய்யப்பட்டுள்ளது

நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀

தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂

 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀

தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂

 

மாற்றியாச்சு, சரி பார்க்கவும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.