Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கு யாழில் Code-இல் எப்படி எழுதுவது என்று யாரேனும் சொல்லித் தருவீர்களா? (ஒன்று எழுதி கவிண்டு கொட்டுப்பட்டுவிட்டேன்)

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

On 28/6/2021 at 05:12, நன்னிச் சோழன் said:

எனக்கு யாழில் Code-இல் எப்படி எழுதுவது என்று யாரேனும் சொல்லித் தருவீர்களா? (ஒன்று எழுதி கவிண்டு கொட்டுப்பட்டுவிட்டேன்)

Code ல் இங்கு எதுவும் எழுத முடியாது. Code என்று இருப்பது ஒரு code இனை உதாரணமாகக் காண்பிக்கலாமே தவிர code எதுவும் run செய்ய மாட்டாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, மோகன் said:

Code ல் இங்கு எதுவும் எழுத முடியாது. Code என்று இருப்பது ஒரு code இனை உதாரணமாகக் காண்பிக்கலாமே தவிர code எதுவும் run செய்ய மாட்டாது.

ஓ அப்படியா.. தெரியப்டுத்தியமைக்கு நன்றி அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு, 

எனது பெயர் அருகில் "Community Regular"  என்று ஒரு பலகை தொங்குவதை அண்மையில் அவதானித்தேன். இதை தமிழில் "சமூக ஆர்வலர்" என மாற்றினால் சிறப்பாக அமையும். 😉

"நியாயத்தை கதைப்போம்" எனும் எனது பெயரை "சமூக ஆர்வலர்" என மாற்றி தரமுடியுமா? அல்லது "சமூக ஆர்வலர்" எனும் பெயரில் நான் ஒரு புதிய கணக்கை ஆரம்பிக்கலாமா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

கனம் யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு, 

எனது பெயர் அருகில் "Community Regular"  என்று ஒரு பலகை தொங்குவதை அண்மையில் அவதானித்தேன். இதை தமிழில் "சமூக ஆர்வலர்" என மாற்றினால் சிறப்பாக அமையும். 😉

"நியாயத்தை கதைப்போம்" எனும் எனது பெயரை "சமூக ஆர்வலர்" என மாற்றி தரமுடியுமா? அல்லது "சமூக ஆர்வலர்" எனும் பெயரில் நான் ஒரு புதிய கணக்கை ஆரம்பிக்கலாமா? 😁

சமூக ஆர்வலர், ஒரு பொதுவான பெயர் என்பதால், அதை நீங்கள் தெரிவு செய்ததில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது குறித்து நியாயமாக கதைத்தால், சரி என்று சொல்வீர்கள். அது சரி, இப்ப இருக்கும் பெயருக்கு என்ன குறை? 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சமூக ஆர்வலர், ஒரு பொதுவான பெயர் என்பதால், அதை நீங்கள் தெரிவு செய்ததில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்

அதுதானே! யாழ் களத்தில் அரசியல், சமூக கருத்து எழுதும் எல்லோரும் சமூக ஆர்வலர்கள்தானே!

இதை இன்னோர் இடத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

நியாயம் கதைக்கிறவர் சொல்வதன்படி இந்த புதிய மகுடங்களை தமிழில் போட்டால் நல்லதுதான்.

Grand Master - மகா வல்லுநர்/நிபுணர்

Veteran-  பழம்பெருமான்

Community Regular - குழும/சமூக ஒழுங்கர்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிராண்ட் மாஸ்டர் என்பதால் என்னை நானே பெரிய எஜமான் என்றே அழைத்து கொள்கிறேன்🤣.

சாதா எஜமானுக்கே காலடி மண்ணை எடுத்து பொட்டு வைப்பார்கள், பெரிய எஜமானுக்கு எந்த அடியில் எடுப்பார்கள் என்பதை யோசிக்க கொஞ்சம் கலக்கமாக இருப்பதும் உண்மை🤣.

12 minutes ago, கிருபன் said:

Grand Master - மகா வல்லுநர்/நிபுணர்

Veteran-  பழம்பெருமான்

Community Regular - குழும/சமூக ஒழுங்கர்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் கிராண்ட் மாஸ்டர் என்பதால் என்னை நானே பெரிய எஜமான் என்றே அழைத்து கொள்கிறேன்🤣.

சாதா எஜமானுக்கே காலடி மண்ணை எடுத்து பொட்டு வைப்பார்கள், பெரிய எஜமானுக்கு எந்த அடியில் எடுப்பார்கள் என்பதை யோசிக்க கொஞ்சம் கலக்கமாக இருப்பதும் உண்மை🤣.

நீங்களும் மனதளவில் ஒரு ஆசாரவாதி என்பதால் பெரிய எஜமானாக இருக்க விரும்புவதில் ஆச்சரியமில்லை😉

நாம திறமைக்கு மதிப்புக்கொடுக்கும் இடதுசாரித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள, தினமும் கார்டியனும், பிபிஸியும் படிக்கும் சித்தாந்திகள் என்பதால் உங்களை எஜமானாக, பெரிதோ சிறிதோ, ஏற்றுக்கொள்ளப்போவதில்லை😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

🤣. இந்த புளித்த மாவு ஜெயமோகன் போன்ற சு. சாமி, மன்னிகவும் ஆசாமிகளை கொண்டாடதவர் எல்லாம் உங்கள் பார்வையில் ஆசாரவாதிகள்தானே🤣. ஆகவே அதை நான் மனமாற ஏற்கிறேன் 👨‍🎓.

ஆனால் எனக்கு மீனாவோ, குறைந்தபட்சம் ஐஸ்வர்யாவோ கூட கிடைக்க கூடாது என்பதால் நீங்கள் என்னை பெரிய எஜமானாக ஏற்க தயங்குவது நியாயம் இல்லை. இன்னுமொரு சக பெரிய எஜமான் என்றவகையில் நாம் ஒற்றுமையாக ஒண்ணுக்கு இருப்பது அவசியம்.

அது சரி இந்த கார்டியன் படிக்கும் கரவெட்டி கால்மாக்ஸ் இனத்தூய்மைவாதிகளோடு சேர்ந்து பிரெக்சிற்றுக்கு போட்டாரமே? அவர் ஆசாட பூபதி இல்லையா🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராண்ட் மாஸ்டரை தமிழில் பேய்க்காய் என்று போடுங்கோ. 

வெட்டரணை தமிழில் பழசு என்று போடுங்கோ.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ya.JPG

நிர்வாகத்தினருக்கு, யாழின் இணையத்தள முகவரி குறிப்பாக திரி ஒன்று தொடர்பான முகவரியை திண்ணையில் இணைக்க முடிவதில்லையே, மிக நீளம் என்று செய்தி வருகிறது. மேலே படத்தில் உள்ளது போல், திரிகளின் முகவரிகளை சுருக்கி இணைக்க வேறு வழிகள் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர திண்ணையைக் காணேல்ல🙂 [கேட்டால் தான் திரும்பி கிடைக்குமோ😉 ] ...பச்சையும் குத்த முடியாமல் இருக்கு😐....யார் பச்சை குத்துகிறார்கள் என்டு பார்க்க முடியாமல் இருக்கு 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ர திண்ணையைக் காணேல்ல🙂 [கேட்டால் தான் திரும்பி கிடைக்குமோ😉 ] ...பச்சையும் குத்த முடியாமல் இருக்கு😐....யார் பச்சை குத்துகிறார்கள் என்டு பார்க்க முடியாமல் இருக்கு 
 
நீண்ட நாளைக்கு வராவிட்டால் இது தான் பிரச்சனை.

எதுக்கும் மோகனை தட்டி எழுப்பி விடுங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

என்ர திண்ணையைக் காணேல்ல🙂 [கேட்டால் தான் திரும்பி கிடைக்குமோ😉 ] ...பச்சையும் குத்த முடியாமல் இருக்கு😐....யார் பச்சை குத்துகிறார்கள் என்டு பார்க்க முடியாமல் இருக்கு 
 
கன நாட்களாக களத்தில் எந்த பதிவும் இடாதவர்களை தானியங்கி அலேக்காக தூக்கி அப்படியே கொண்டு போய் கருத்துக்கள பார்வையாளர்கள் பிரிவில் போட்டுவிடும். கருத்துக்கள பார்வையாளர் பிரிவில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே உண்டு.

உங்களை மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும்.

On 12/7/2021 at 12:03, ஏராளன் said:

ya.JPG

நிர்வாகத்தினருக்கு, யாழின் இணையத்தள முகவரி குறிப்பாக திரி ஒன்று தொடர்பான முகவரியை திண்ணையில் இணைக்க முடிவதில்லையே, மிக நீளம் என்று செய்தி வருகிறது. மேலே படத்தில் உள்ளது போல், திரிகளின் முகவரிகளை சுருக்கி இணைக்க வேறு வழிகள் உள்ளதா?

நீண்ட இணையத்தள முகவரிகளை திண்ணையில் இட முடியாது. இப்படியான சந்தர்ப்பங்களில் கீழே உள்ள இணையத்திற்கு சென்றால் நீண்ட முகவரிகளை சிறிய முகவரிகளாக மாற்றித் தரும். அதனை ஒட்டலாம்.

https://tinyurl.com/

இவ் இணையத்தளம் எமதல்ல. இது ஒரு External இணையத்தளம் என்பதால், அதை பயன்படுத்துவதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் யாழ் இணையம் பொறுப்பேற்க முடியாது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

19 minutes ago, நிழலி said:

கன நாட்களாக களத்தில் எந்த பதிவும் இடாதவர்களை தானியங்கி அலேக்காக தூக்கி அப்படியே கொண்டு போய் கருத்துக்கள பார்வையாளர்கள் பிரிவில் போட்டுவிடும். கருத்துக்கள பார்வையாளர் பிரிவில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே உண்டு.

உங்களை மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். சரி பார்க்கவும்.

நீண்ட இணையத்தள முகவரிகளை திண்ணையில் இட முடியாது. இப்படியான சந்தர்ப்பங்களில் கீழே உள்ள இணையத்திற்கு சென்றால் நீண்ட முகவரிகளை சிறிய முகவரிகளாக மாற்றித் தரும். அதனை ஒட்டலாம்.

https://tinyurl.com/

இவ் இணையத்தளம் எமதல்ல. இது ஒரு External இணையத்தளம் என்பதால், அதை பயன்படுத்துவதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் யாழ் இணையம் பொறுப்பேற்க முடியாது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

உவ்வளவு தூரம் எதுக்கு அண்ணை போறியள்....
இது ஒரு எளிதான விடையம்..

என்னென்டால் நிங்கள் செய்யவேண்டியது...

எந்த திரியைப் பகிர விருப்பமோ அதன் 'மூன்று புள்ளி'யினை சொடுக்கி, அதில் வரும் 'பகிர்' என்பதை சொடுக்கி பின் அந்த 'More sharing options' என்பதை சொடுக்கி, அதில் வரும் 'share' என்பதை சொடுக்கினால் காணும். கொழுவி சுருங்கி வந்துவிடும்.... 

மிக எளிது!

(நானும் கொஞ்ச நாள் உப்பிடித்தான் கடினப்பட்டனான். பேந்து கொஞ்சம் புளிஞ்சு இந்த வழியை கண்டு பிடித்தேன்)

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

7 minutes ago, நன்னிச் சோழன் said:

உவ்வளவு தூரம் எதுக்கு அண்ணை போறியள்....
இது ஒரு எளிதான விடையம்..

என்னென்டால் நிங்கள் செய்யவேண்டியது...

எந்த திரியைப் பகிர விருப்பமோ அதன் 'மூன்று புள்ளி'யினை சொடுக்கி, அதில் வரும் 'பகிர்' என்பதை சொடுக்கி பின் அந்த 'More sharing options' என்பதை சொடுக்கி, அதில் வரும் 'share' என்பதை சொடுக்கினால் காணும். கொழுவி சுருங்கி வந்துவிடும்.... 

மிக எளிது!

(நானும் கொஞ்ச நாள் உப்பிடித்தான் கடினப்பட்டனான். பேந்து கொஞ்சம் புளிஞ்சு இந்த வழியை கண்டு பிடித்தேன்)

ஆஹா... ! இப்படி ஒரு வழி இருப்பது இன்றுதான் எனக்கு தெரிந்தது! நன்றி நன்றி நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, நிழலி said:

ஆஹா... ! இப்படி ஒரு வழி இருப்பது இன்றுதான் எனக்கு தெரிந்தது! நன்றி நன்றி நன்றி...

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நன்னிச் சோழன் said:

உவ்வளவு தூரம் எதுக்கு அண்ணை போறியள்....
இது ஒரு எளிதான விடையம்..

என்னென்டால் நிங்கள் செய்யவேண்டியது...

எந்த திரியைப் பகிர விருப்பமோ அதன் 'மூன்று புள்ளி'யினை சொடுக்கி, அதில் வரும் 'பகிர்' என்பதை சொடுக்கி பின் அந்த 'More sharing options' என்பதை சொடுக்கி, அதில் வரும் 'share' என்பதை சொடுக்கினால் காணும். கொழுவி சுருங்கி வந்துவிடும்.... 

மிக எளிது!

(நானும் கொஞ்ச நாள் உப்பிடித்தான் கடினப்பட்டனான். பேந்து கொஞ்சம் புளிஞ்சு இந்த வழியை கண்டு பிடித்தேன்)

More sharing options அதற்கு உள்ள போகுதில்லையே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, ஏராளன் said:

More sharing options அதற்கு உள்ள போகுதில்லையே?!

நல்லா அமுக்கிப் பாருங்கள் அண்ணை, கண்டிப்பாக திறக்கும்

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ஆஹா... ! இப்படி ஒரு வழி இருப்பது இன்றுதான் எனக்கு தெரிந்தது! நன்றி நன்றி நன்றி...

என்னடா இது, கண்ணதாசனுக்கு காதலில் தோல்வியா? 😁

5 hours ago, ரதி said:

என்ர திண்ணையைக் காணேல்ல🙂 [கேட்டால் தான் திரும்பி கிடைக்குமோ😉 ] ...பச்சையும் குத்த முடியாமல் இருக்கு😐....யார் பச்சை குத்துகிறார்கள் என்டு பார்க்க முடியாமல் இருக்கு 
 
அக்கோய், கண்டது சந்தோசம்.... சும்மா, மல்டிபரல் அடிச்ச மாதிரி, கண்ணா பின்னா எண்டு நாலு, ஐந்து திரியிலை பூந்து ஏதாவது வெடியை போடுங்கோ....

சகலதும் திருப்பிக் கிடைக்கும்.. 🤗

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

நல்லா அமுக்கிப் பாருங்கள் அண்ணை, கண்டிப்பாக திறக்கும்

உருட்டி மொவுஸ்  உடையப்போகுது கவனம் அண்ணை 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

என்னடா இது, கண்ணதாசனுக்கு காதலில் தோல்வியா? 😁

அக்கோய், கண்டது சந்தோசம்.... சும்மா, மல்டிபரல் அடிச்ச மாதிரி, கண்ணா பின்னா எண்டு நாலு, ஐந்து திரியிலை பூந்து ஏதாவது வெடியை போடுங்கோ....

சகலதும் திருப்பிக் கிடைக்கும்.. 🤗

நீங்கள் வேறை ,அவா சும்மா எழுதினாலே கண்ணிவெடி போட்டமாதிரி தானே இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yal.JPG

yarl1.JPG

இரண்டு இடத்திலயும் more sharing option காட்டுகிறது, அழுத்தினா உள்ள போகுதில்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

yal.JPG

yarl1.JPG

இரண்டு இடத்திலயும் more sharing option காட்டுகிறது, அழுத்தினா உள்ள போகுதில்ல!

நீங்கள், ஒரு தேவாரம் பாடி கும்பிட்டு போட்டு அழுத்தினால் தான், கதவு திறக்கும், உள்ள போகேலும்.... செய்தனியலோ ? 😁

large.YarlShare.jpg.5dfbdfcac5a553222813681a7d28842f.jpg

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

நீங்கள், ஒரு தேவாரம் பாடி கும்பிட்டு போட்டு அழுத்தினால் தான், கதவு திறக்கும், உள்ள போகேலும்.... செய்தனியலோ ? 😁

large.YarlShare.jpg.5dfbdfcac5a553222813681a7d28842f.jpg

அப்பர் நெடுக பாடுவார், திறக்காதே?!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.