Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நீண்ட வருடங்களாக யாழ்களத்தில் எந்தக்கருத்தும் எழுதாத உறவு ஒருவர் கோசானுக்கு விருப்பு வாக்கிட எப்படி முடிகின்றது?

ராசம்மாக்கிட்ட ஒருக்கா கேட்கத்தான் வேனும் 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நந்தன் said:

ராசம்மாக்கிட்ட ஒருக்கா கேட்கத்தான் வேனும் 😁

ஏன் தயக்கம்? கேட்டு சொல்லுங்க சார்? 😎

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2011 at 16:36, நிலாமதி said:

 

 

 

எனக்கும் தான்................

எனக்கும் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லை .

நான் எப்போவோ எழுதினதை ஏன் இப்ப

 எடுத்துக் காட்டுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நிருவாகத்தினருக்கு எனது முதற்கண் வணக்கங்கள்...

என்னென்டால்,

  • யாழ் விம்பகம் 5 நிமிடத்திற்கு மேல் இயங்க மறுக்கிறது... 
  • தொடர்ந்து திறந்தபடி வைத்திருக்க ஏலவில்லை... 
  • அடிக்கடி HTTP ERROR 500 என்று வருகிறது...

முக்கியமாக கூகிள் மூலமாக சென்று யாழ் விம்பகத்தினுள் நுழைய இயலாமல் இருக்கிறது, பல நாட்களாக. (இதுதான் முக்கியமானது.)

(Click: LTTE_03_06_07_02 vavuniya artillery battrey.jpg - விம்பகம் ...)

 

 

  • மேலும், சில வேளைகளில், விம்பகத்தை சொடுக்கினாலே HTTP ERROR 500 என்று வருகிறது. 

 

எப்படியேனும் சரி செய்து தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...

 

May be an image of text that says "This page isn' working currently yar.omsequt unable request. RRO 500 Reload"

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விம்பகம் விசரேத்துது... ஒன்டுமே செய்யேலாமல் கிடக்குது!

 

திறக்க கூட ஏலாமல் கிடக்குது

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


நிர்வாகத்தினருக்கு வணக்கம்,

என்னால் 'விருப்பு' சுட்டியையையோ  அல்லது வேறுவகைப் பிரதிபலிப்பகளையோ சொடுக்க முடியவில்லை. ஏனென்று அறியவிரும்புகிறேன். 

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் நிர்வாகம்,

வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை.

தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா?

நன்றி 😊

பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கும் அதே பிர‌ச்ச‌னை தான் மோக‌ன் அண்ணா , ச‌ரி பார்க்க‌வும் நேர‌ம் இருக்கும் போது 
ந‌ன்றி 🙏

On 25/5/2022 at 13:22, மல்லிகை வாசம் said:

வணக்கம் நிர்வாகம்,

வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை.

தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா?

நன்றி 😊

பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏 

என‌க்கும் அதே பிர‌ச்ச‌னை தான் மோக‌ன் அண்ணா , ச‌ரி பார்க்க‌வும் நேர‌ம் இருக்கும் போது 
ந‌ன்றி 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குள் நுழைய சிரமமாயிருக்கிறது கவனிப்பீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை மட்டுறுத்தல் செய்து நொந்து போனதால் கருத்துக்களம் 24/7 பேஸ்புக் போல் இயங்கவிடப்படாமல்  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்துவிடப்பட்டு உள்ளது போல. 

Link to comment
Share on other sites

கருத்துக்களம் இணைய வழங்கி எதிர்பாராத சில பிரச்சனைகளுக்குள்ளாகியதால் பலவிதமான அசெகரியங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்துப்பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.

  • Like 2
  • Thanks 6
Link to comment
Share on other sites

On 30/5/2022 at 23:52, மோகன் said:

கருத்துக்களம் இணைய வழங்கி எதிர்பாராத சில பிரச்சனைகளுக்குள்ளாகியதால் பலவிதமான அசெகரியங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்துப்பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.

பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

  • Like 1
  • Thanks 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
14 minutes ago, மோகன் said:

பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

மெத்தப் பெரிய உபகாரம் ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

இன்று முழுவதும் யாழை வாசிக்க முடியவில்லை. இப்போது எல்லாவற்றையும் சரி செய்த மோகன் அண்ணாவிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மோகன் said:

பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வில்லாமல் வேலை செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது... மிக்க நன்றி...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மோகன் said:

பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

அட இதுவா நன்றி மோகண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் நேரம் செலவிட்டு  சரி செய்தமைக்கு   என் நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்களில் பார்வைகள் அகற்றப்பட்டு விட்டதா இல்லை அது இயங்கவில்லையா என்பது தெரியவில்லை. நேரம் இருக்கும் போது பொறுப்பாளர்மார் ஒருக்கா பாருங்கோ என்று கேட்டுக்கொள்கிறேன். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மோகன் said:

பார்வையாளர் எண்ணிக்கை சரி செய்துள்ளேன்.

நன்றி மோகன் அண்ணா. 
பார்வையாளர் எண்ணிக்கையை வைத்து, எந்தவிதமான செய்திகளை விரும்பி
வாசிக்கின்றார்கள் என்று நாடி பிடித்துப் பார்க்க இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, மோகன் said:

பார்வையாளர் எண்ணிக்கை சரி செய்துள்ளேன்.

நன்றி மோகன் ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்  

என்னத்தே செய்ய,  எனக்கும் இந்தப்பிரச்சனை இருக்கு. நிர்வாகம் நேரம் கிடைத்தால் மட்டுமே மாற்றும். அதுவரை நானும் காத்திருக்கலாம் என்று இருக்கின்றேன். 😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.