Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு,

ஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?

.

அய்ய்ய்ய்ய் இதுக்கு பச்சை குத்தலாம் என்றால் பச்சை முடிந்து விட்டதே சாகாரா அக்கா.. ஒருவர் ஒரு அயிடி வைத்திர்ப்பது நல்லம்தான் ஆனால் அது கஸ்ரம் என்று நினைக்கிறேன் பலருக்கு ஒரு கணினியில் இருந்து வெவ்வேறு அயிபிகளை பாவித்து வரத்தெரிந்திருக்கும்...

Link to post
Share on other sites
 • Replies 1.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது..   பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திர

கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும்

கள புதிய வடிவமைப்பில் உறுப்பினர்கள் உள்நுழைய தங்களது display name இனையே user nameஆகவும் கொடுக்க வேண்டும். display name என்பது இங்கு வெளிக் காண்பிக்க என உங்களால் கொடுக்கப்பட்ட பெயராகும்.

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திற்கு,

ஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?

ஏனெனில் உண்மையிலேயே யாழின் அரிச்சுவடியில் புதிதாக வருபவர்களை வரவேற்க மனம் வருகுதில்லை ஒருவரே பல முகங்களைத் தரித்து வரும்போது வரவேற்பு அளித்து பின்னர் இவர்தான் அவர் என்று அறியும்போது ஏன்டா லூசுகள் மாதிரி போய் வரவேற்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது....

என்ன இது அநியாயமாக இருக்கின்றது :o

இனி யாரையும் வரவேற்க போவது கிடையாது :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலர் செய்யும் திருகுதாளங்களுக்காக புதிதாக வருபவர்கள் எல்லோரையும் தண்டிப்பது சரியல்ல.

நிர்வாகம் கொஞ்சம் இது பற்றி ஆலோசிக்கவேண்டும். முதலில் தங்களுக்கு தெரிந்து பல முகங்களில் வருவோரை தடை செய்யலாம். தொடர்ந்தும் வேறு பெயர்களில் வருவதை கவனித்து அவரது முதலாவது பெயருக்கே தண்டனை வழங்கலாம்.

இபப்படியே தொடர்ந்து தண்டனை பெற்றோரும் இங்கு கருத்துக்களால் வாங்கிக்கட்டி அந்தப்பெயரில் கருத்து எழுதமுடியாமல் வேறு பெயர்களில் வந்து முன்னர் தோற்றவருடன் மல்லுக்கு நிற்பதும் தொடரும் பட்சத்தில் ஒழுங்காக எழுதுபவர்களும் வேறு வேறு பெயர்களில்வர ஆரம்பிப்பர். இதனால் நிர்வாகத்துக்கு மேலும் மேலும் தலையிடியே தோன்றும். ஆனால் நிர்வாகத்துக்கு அந்த முயற்சியில் இறங்கும் உத்தேசமிலலை என நினைக்கின்றேன். ஏனெனில் ஏழு பெயர்களில் இங்கு வருகின்றேன் என்று ஒருவர் எழுதியதாக ஞாபகம். அதற்கே எந்த பதிலையும் காணோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு காரணத்துக்காகத்தான் நானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறேல்ல.. :D

வணக்கம்.. நல்வரவு..!

வணக்கம்.. வருக.. :wub:

:rolleyes: :rolleyes: :rolleyes:

ஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..

இதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பல பெயரில் வருவது தவறு இல்லாத போதும், அப்படி வருபவர்கள் இருப்பவர்களைச் சங்கடப் படுத்தாமல், பிரச்சனைப் படாமல் இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே!

ஒரு கணனிக்கு ஒருவர் மட்டுமே வரக் கூடியதாக செய்தால், யாழில் பாதிப் பேரைக் காண முடியாது... ^_^

ஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..

இதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி :lol:

இசை சிரிப்போடு சொன்னது நக்கலாக என்று தான் நான் நினைத்தேன்... :rolleyes:^_^

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படுக்கையை மாற்றுவது மாதிரி ID களை மாற்றிக் கொண்டு, புதிதாக வரும் விபச்சாரக் கருத்தாளர்களை, தொழிநுட்ப ரீதியில் அறிய முடிந்தால் நிர்வாகம் தடை செய்ய வேண்டும். இந்தப் பயத்தால், புதிதாக வரும் உண்மையான உறுப்பினர்களை வரவேற்க மனம் தடுக்கிறது.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப.... தங்கட பெயர்கள் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லலாமே...! :rolleyes:

அதுக்கும்..... ஒரு திரி திறக்க வேணுமோ???

:rolleyes::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..

இதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி :lol:

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

இதுக்குத்தான் சொல்லுறது எப்பவுமே பெண்களோடை கவனமாய் இருக்கவேணுமெண்டு சாத்துவை மாதிரி வரவேற்பு பக்கமே தலை வைச்சு படுக்காமல் இருக்கிறது நல்லது காரணம் பல வருசத்துக்கு முன்னர் நடந்த அனுபவம் அப்பாவித்தனமாய் வரவேற்கப்போய் இப்பவும் முதுகிலை நிக்கிது :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதிவர்கள் துணிவுள்ளவர் என்றால், அதே பெயரில் தங்கள் கருத்துக்களையும் படைப்புக்களையும் பதிய வேண்டும். அதற்கான எதிர்வினைகள் எழும்பொழுது பதிலளிக்க வேண்டியதும் அவர்கள் பொறுப்பு. அதற்கு முகம் கொடுக்க முடியாமல், மற்றும் பல பெயர்களில் வந்து கருத்துக்களையும் படைப்புக்களையும் பல திரிகள் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பின், இதைப்பற்றி யாம் கூற ஒன்றுமில்லை. :D

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

இப்பிடித்தான் நானும் முதல் வணக்கம் சொன்னேன். :(

:lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

சும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது... :lol:

Edited by சுபேஸ்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் வரவேற்காட்டி அவை வரமாட்டினமா???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

சேம் பிளட்.......... :lol::icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. :D அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..! :lol:

இப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று :lol:

பெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ???? :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழ் இன்று காலையில் இருந்து இப்படித் தான் வருகிறது ஏன்..... ரொம்ப நேரத்திற்கு பின் தான் வளமைக்கு வருகிறது..

Sorry, we couldn't find that!

[#404]

Sorry, we could not locate the page you are requesting to view. Please click here to return to the community index

Need Help?

•Click here to log in

•Our help documentation

•Contact the community administrator

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள "forums" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று :lol:

பெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ???? :icon_mrgreen:

நாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. :D மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. :D மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது.. :lol:

ஜாலீஈஈஈஈஇ நான் போட்டு கொடுத்ததால் திரி இவ்வளவு தூரம் நீண்டு விட்டதுபோல ஹி ஹி ஹி

கருத்துக்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள "forums" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது

எனக்கும் இதுதான் பிரச்சனை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது...

http://postimage.org/image/58tywme2z/

நாங்கள் எங்களை திக்கிறதை விட தாய்க்குலத்தை திக்கிறது கூட.. :Dதிச்சாலும் குற்றம்.. திக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது.. :lol:

இதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன் :lol: :lol:

Edited by குட்டி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்... :lol:

இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.

அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா? :lol::rolleyes:

(யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! ) :lol: :lol: :lol:

என்னபா எலே கவிதே

அலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு crying.gif

எவனோ ஒருவனுக்கு வாழ்த்துகள்

(1/1)

leomohan:

எவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.

மாதவன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

முதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.

hi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் பல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.

எவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.

வாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.

அது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா?

என்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.

பிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.

http://www.etheni.co...opic=480.0;wap2

pointing-and-laughing.gif

எங்கேயோ எல்லாம் போய்..... கடைசியில் தேனீயில தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்...! :rolleyes:வேலை முடிந்தது என்று அவசரப்படாதீர்கள். :lol: நான் "பலூன்" என்ற வார்த்தையைக் கவனிக்கவில்லை. :rolleyes:

அதற்காக நன்றிகளும் பாராட்டுக்களும். :)

நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.

அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள். குண்டனால் முடியாதா என்ன? :lol:

சிறி யவனாக இருந்தாலும் கில்லாடி ஆச்சே!

"நவீன தமிழின் தந்தை" என்ற பட்டத்தினை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் கவனம் குண்டா! :o:lol:

முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

yarl4.jpg

இது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..???! :(:rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மற்ற திரிகளீல் என்னையும் எழுத அனுமதிப்பீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.

அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள்.

கவிதே சார் வை திஸ் கொல வெறி??????????????????very-sad.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிதே சார் வை திஸ் கொல வெறி??????????????????very-sad.gif

எல்லாம் குண்டாவின் தமிழைப் படித்துப் போல்!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.