Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

yarl4.jpg

இது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..???! :(:rolleyes:

எனக்கும் இப்படித் தான் தெரிகிறது...

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிக்கு தனிமடல் போட முடியவில்லை, அறிவிலுக்கு தடையா?

You cannot reply

All other recipients have left this conversation

//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிக்கு தனிமடல் போட முடியவில்லை, அறிவிலுக்கு தடையா?

You cannot reply

All other recipients have left this conversation

//

அறிவிலியின், தபால் பெட்டி நிரம்பியிருக்கலாம் உடையார்.

ஒருவரை தடை செய்திருந்தால்.... நிச்சயம் நிர்வாகம் அறியத் தந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலியின், தபால் பெட்டி நிரம்பியிருக்கலாம் உடையார்.

ஒருவரை தடை செய்திருந்தால்.... நிச்சயம் நிர்வாகம் அறியத் தந்திருப்பார்கள்.

இல்லை தமிழ் சிறி, என்னமோ ஏதோ நடத்திருக்கு

இருட்டடிதான் இனி இங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlshot5.jpg

ஏன் மேற்படி தலைப்புக்க்கள் இரண்டும்.. இப்படி சீர்குலைஞ்சு தெரியுது எனக்கு..??! :):rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் (யாழ் அன்பு) தனது படத்தை up date (சீர் திருத்தினால் )) பண்ணினால் சரிவரும்போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க மற்றபக்கங்களில் எழுதமுடியல்ல எதும் புதுசட்டம் இருக்கா? :icon_idea:

Link to comment
Share on other sites

yarlshot5.jpg

ஏன் மேற்படி தலைப்புக்க்கள் இரண்டும்.. இப்படி சீர்குலைஞ்சு தெரியுது எனக்கு..??! :):rolleyes:

பல காரணங்களால் இப்படிக் காண்பிக்கும். அதில் முக்கியமாக வேறு தளங்களில் உள்ள படங்களை இவ்வாறு avatar ஆக இணைக்கும் போது அந்தத் தளங்களில் இருந்து அந்தப்படம் நீக்கப்பட்டாலோ அல்லது அவ் இணையத் தளம் இயங்காது விட்டாலோ அல்லது யாழ் தளத்தில் தரவேற்றம் செய்து ஏதாவது ஒரு காரணத்தினால் அழிந்திருந்தாலோ இவ்வாறு காண்பிக்கும். யாழ் அன்பு தனது அவதாரை திருத்தும் போது இந்தப் பிரச்சனை சரியாகி விடும் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையபடி பிராக்ஸி ஐடரில்தான் யாழ்களம் தெரியுது. நான் இன்று விட்ட ஏறுல இந்நேரம் டாட்டாக்காரன் தூக்கு மாட்டி இருப்பான் .. இன்னும் இருபத்தி மணி நேரத்துல உங்கட குறை சரி செய்யபடும் என சொல்லி இருக்கான்..! ஓசியிலா இணைப்பு தரான் .. ?? தறுதலைஸ்.. ஒருவேளை அவனும் பிளாக் செய்யவில்லை என்று சொல்லிபோட்டால் அப்ப யாரூ..? யாராக இருந்தாலும் இவுங்களை ஒரு வழி பண்ணணும்..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிக்கு தனிமடல் போட முடியவில்லை, அறிவிலுக்கு தடையா?

You cannot reply

All other recipients have left this conversation

//

அந்த ஒரு விஷயத்தாலா, அறிவிலிக்கு தனிமடல் போட முடியவில்லை?

Link to comment
Share on other sites

  • 2 months later...

சுய விபரக்கோவையிலும், கருத்துக்களிற்கு அருகில் காண்பிக்கப்படும் தகவற்கோவையிலும் ஒருவரின் பால் Gender காண்பிக்கப்படுவது தேவையில்லாத விடயம் என நான் கருதுகின்றேன். முன்பு கருத்துக்களத்தில் இணைந்த திகதி காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலத்திற்கு முன் அது அகற்றப்பட்டது. இவ்வாறே பால் Gender ஐயும் சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவது பல அனுகூலங்களை கருத்துக்களத்திற்கு ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன்.

பால் Gender இனம்காட்டப்படுவதாலும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மூலம் தவிர்க்கக்கூடியதாக அமையும். கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு தனது பாலை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் கருத்தாளரிற்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை.

பால் Gender ஐ சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவதை பரிசீலியுங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விபரக்கோவையிலும், கருத்துக்களிற்கு அருகில் காண்பிக்கப்படும் தகவற்கோவையிலும் ஒருவரின் பால் Gender காண்பிக்கப்படுவது தேவையில்லாத விடயம் என நான் கருதுகின்றேன். முன்பு கருத்துக்களத்தில் இணைந்த திகதி காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலத்திற்கு முன் அது அகற்றப்பட்டது. இவ்வாறே பால் Gender ஐயும் சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவது பல அனுகூலங்களை கருத்துக்களத்திற்கு ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன்.

பால் Gender இனம்காட்டப்படுவதாலும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மூலம் தவிர்க்கக்கூடியதாக அமையும். கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு தனது பாலை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் கருத்தாளரிற்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை.

பால் Gender ஐ சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவதை பரிசீலியுங்கள்.

நன்றி!

ஒருவரின் எழுத்தை வைத்து....

அவர் ஆண்பாலா, பெண்பாலா என்று... நான் கண்டுபிடித்து விடுவேன்.

இரண்டு பேர், மண்டைக் குடைச்சலை தந்தவை. அதில் ஒருவர் ரதி. அவர் என்ன பால் என்று இப்ப தெரியும் :D .

ஒரேயொரு ஆளை மட்டும் தான் இதுவரை கண்டுபிடிக்க முடியாமலிருக்கு :unsure: .

அவர் பெயர் கறுப்பி :lol: .

Link to comment
Share on other sites

கருத்தாளரின் பால் Gender ஐ அறிந்து என்ன செய்யப்போகின்றீர்கள்? Gender: Male அல்லது Gender: Female என்று சுவரில் எழுதி ஒட்டுவதன் மூலம் வரும் குழப்பங்கள் நீங்கலாக எவ்வாறான அனுகூலங்கள் கிடைக்கின்றன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாளரின் பால் Gender ஐ அறிந்து என்ன செய்யப்போகின்றீர்கள்? Gender: Male அல்லது Gender: Female என்று சுவரில் எழுதி ஒட்டுவதன் மூலம் வரும் குழப்பங்கள் நீங்கலாக எவ்வாறான அனுகூலங்கள் கிடைக்கின்றன?

அனுகூலம் கிடைக்காதென்று தெரியும்.

சும்மா.. கடலை போட ஒரு, கிக் கிடைக்கும். :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

ஒருவரின் எழுத்தை வைத்து....

அவர் ஆண்பாலா, பெண்பாலா என்று... நான் கண்டுபிடித்து விடுவேன்.

இரண்டு பேர், மண்டைக் குடைச்சலை தந்தவை. அதில் ஒருவர் ரதி. அவர் என்ன பால் என்று இப்ப தெரியும் :D .

ஒரேயொரு ஆளை மட்டும் தான் இதுவரை கண்டுபிடிக்க முடியாமலிருக்கு :unsure: .

அவர் பெயர் கறுப்பி :lol: .

கறுப்பி விடயத்தில் எனக்கும் அதே டவுட்டுதானுங்கோ........... :D:lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

கையை காட்டிட்டுப்போங்க bye bye . or ஒரு குவாட்டர் சொல்லு மச்சி

Link to comment
Share on other sites

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

ஒரு புதிய தலைப்பு தொடங்குகோ.நான் யாழை விட்டு போக போகிறன் என்று.

அதுக்கு பிறகு யோசிக்கலாம். அல்லது லொக்அவுட் செய்து விட்டு சிவனே என்றும் இருக்கலாம்

உங்கள் வசதி.

 

 

 

 I

.

 

 

D

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

வில்லங்கம் தான், அலை! :o

Link to comment
Share on other sites

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

உங்கள் பயணர் கணக்கு, கடவுச்சொல் விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். உள்ளே வரமுடியாதவாறு செய்து தருகின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் பயணர் கணக்கு, கடவுச்சொல் விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். உள்ளே வரமுடியாதவாறு செய்து தருகின்றேன்.

நல்ல ஆலோசனை :lol: நன்றி!

யாழ் களமும், ஒரு விதத்தில, தமிழ்க் கலியாணம் மாதிரித் தான்!

ஒரு அவசரத்துக்கு, விட்டிட்டு ஓடேலாது!

வில்லங்கம் தான், அலை!

:o

navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

ஆண், பெண் என்றும் பெண் ஆண் என்றும் ஏன் பொய் சொல்ல வேண்டும்???????? எல்லாம் தொட்டில் பழக்கம் தான்!!!!

[size=5]அது சரி யாழை விட்டுப் போறதென்றால் என்ன செய்ய வேண்டும்???? தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?????????[/size]

என்னாது............... யாழ் இணையத்தை விட்டு போகபோறீங்களா :o ?? ஏனுங்க அலை அக்கா நா உங்கள ரெம்ப டிஸ்ரேப் செஞ்சிட்டேனா :( ?? ரொம்ப சாரீங்க :( . நா சும்மா உங்கள கலாய்சேங்க . ரெம்ப ஃபீல் பண்றேங்க . அலை அக்கா நாங்க ரெண்டுபேரும் அரட்டை அடிப்போம் ஓக்கேயா :lol::D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன் :lol:

தெரிந்த்தவர்கள் என்றால்? ஏற்கனவே இதை அனுபவித்தவர்கள் .தடைசெய்யப்பட்டவர்கள் ம் ம் ம் ம் ...... வேறுஒரு பெயரில் வந்து சொன்னால்தான் . :wub:

Link to comment
Share on other sites

navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன்

நீங்கள் தெரிந்தவர்களை கேட்பது என்றால் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொலைபேசியில் கேட்டிருக்கலாம். :D

அதை விட்டு கருத்துகளத்தில் கேட்டால் யாரும் பதில் சொல்லலாம்தானே. :icon_mrgreen:

மற்றும்படி நீங்கள் தொடர்ந்து இங்கு எம்மோடு இனணந்து இருப்பதே எல்லோரதும் ஆவல் என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.