மோகன்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

குறிப்பிட்ட விடயங்களில் இரண்டு சரி செய்யப்பட்டுள்ளது.

yarl2.jpg

முகக் குறி கருத்து எழுது பெட்டியின் வலது பக்கம் தோன்றச் செய்ய முடியாதா. கீழே தோன்றும் போது.. பக்கத்தை கீழுக்க வேண்டி உள்ளதே.

மேலும் முன்னைய திருத்தங்களுக்கு நன்றி அண்ணா, வேறு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால் சுட்டி காட்டுகின்றேன். :)

Share this post


Link to post
Share on other sites

எனக்கு திருவாளர். பச்சை அவர்களின் முகக்குறி வேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

மோகன், தொழில்நுட்ப பிரச்சனைகள் ஒருபுறம் அமைய, கீழுள்ள விடயத்திற்கு உங்கள் தீர்வு என்ன? http://www.yarl.com/forum3/index.php?showtopic=89804&view=findpost&p=678520 குறிப்பாக பொருட்செலவுகள்?

Share this post


Link to post
Share on other sites

மோகன், தொழில்நுட்ப பிரச்சனைகள் ஒருபுறம் அமைய, கீழுள்ள விடயத்திற்கு உங்கள் தீர்வு என்ன? http://www.yarl.com/...ndpost&p=678520 குறிப்பாக பொருட்செலவுகள்?

தற்சமயம் லண்டனிலை நடக்கிற கலவரத்திலை மோகன் புகுந்து விழையாடிட்டாராம்.அதைவைச்சு சமாளிப்பாராம் :lol:

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

கருத்தின் கடைசிப் பதிவை பார்க்க முனைகையில், Today என்பதை அழுத்தும் பொழுது சிலவேளை கடைசியாகப் பதிந்தவரின் Profile இற்கு போகிறது. எழுத்துக்களின் அளவு பெரிதாகவும் அருகிலும் இருப்பதால் அப்படி நடக்கிறதோ தெரியாது.

Share this post


Link to post
Share on other sites

கருத்தின் கடைசிப் பதிவை பார்க்க முனைகையில், Today என்பதை அழுத்தும் பொழுது சிலவேளை கடைசியாகப் பதிந்தவரின் Profile இற்கு போகிறது. எழுத்துக்களின் அளவு பெரிதாகவும் அருகிலும் இருப்பதால் அப்படி நடக்கிறதோ தெரியாது.

நீங்கள் பெரிலை அமத்தாமல் today மட்டும் அமத்துங்கோ கை நடுங்கிட்டுது போலை

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் பெரிலை அமத்தாமல் today மட்டும் அமத்துங்கோ கை நடுங்கிட்டுது போலை

அப்ப இனி கொஞ்சம் போட்டுட்டுத்தான் யாழை வாசிக்கலாம் போல. :lol:

Share this post


Link to post
Share on other sites

yarl3.jpg

மோகன் அண்ணா,

இதையும் ஒருக்கா நேரமிருந்தால் கவனியுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மோகன்

நீங்கள் சொல்லியவாறு எழுத்துருக்களை மாற்றாது பதிவுகளைப் போட்டாலும் சிறிய எழுத்தில் அல்லது மங்கலாக பதிவு வருகின்றது திருத்தம் செய்யமுடியாமலும் இருக்கின்றது இப்படி வருவது சாதாரணமா

அன்புடன்

கோமகன்

Share this post


Link to post
Share on other sites

தற்சமயம் லண்டனிலை நடக்கிற கலவரத்திலை மோகன் புகுந்து விழையாடிட்டாராம்.அதைவைச்சு சமாளிப்பாராம் :lol:

சாத்திரியாருக்கு, நாக்கிலை சனி எண்டு.... தப்பிலி சொன்னது சரி போலை கிடக்குது. :D:lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மோகன்

நீங்கள் சொல்லியவாறு எழுத்துருக்களை மாற்றாது பதிவுகளைப் போட்டாலும் சிறிய எழுத்தில் அல்லது மங்கலாக பதிவு வருகின்றது திருத்தம் செய்யமுடியாமலும் இருக்கின்றது இப்படி வருவது சாதாரணமா

அன்புடன்

கோமகன்

கோமகன்,

செய்தியை வெட்டி ஒட்டும் பொழுது எழுத்துக்களின் அளவை (

நான் பதியும் எழுத்துக்களின் அளவு 14) பதிய முன்னர் மாற்றுங்கள்.

பதிந்த பின்னரும் மாற்றலாம் (edit).

பி.கு.: இது கொஞ்சம் குழப்பாமாய் உள்ளது வாசிக்கும்பொழுது

கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன்

மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன்

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றிகள் அகோதா உங்கள் ஆலோசனைக்கு. எனது பெயரை மாற்றச்சொல்லிக் கேட்ப்போமா? ??????????? :D :D

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றிகள் அகோதா உங்கள் ஆலோசனைக்கு. எனது பெயரை மாற்றச்சொல்லிக் கேட்ப்போமா? ??????????? :D :D

ஆத்தை, படுற பாட்டுக்குள்ளை.... குத்தியன் முலைப்பால் குடிக்க அழுதானாம்... :D:lol:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

thinnai.jpg

முதலாவது படத்தில் உள்ளது போன்று Smilies என உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தாலும் அதில் அழுத்த முடியாதுள்ளதா?

editor.jpg

இது கருத்தெழுதும் பகுதி. இங்கு உள்ளது போன்று உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தால் இங்கு அடையாளமிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில தெரிவினைச் செய்து Smilies இணைக்க முடியும்.

youtube காணொளி இணைக்க நேரடியாக அந்த இணைப்பினை இணைத்தால் போதுமானது. உதாரணமாக

youtube.jpg

தற்போது ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. நேரடியாக எங்கும் தமிழில் எழுதக்கூடிய பல செயலிகள் உள்ளன. உதாரணமாக eKalappai, Google IME (http://www.google.co...ransliteration/)

எனது அவதாரையும் காணோம். எனினும் சில படங்கள் நாளைக்குள் மீள இணைக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டது போன்று படங்களை (screen shot) இணைத்தால் என்ன பிரச்சனையாக இருக்கும் என அறிய உதவியாக இருக்கும்.

நன்றி மோகன் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

:rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

அண்ணா உங்கள மாதிரி எழுத ஒருத்தரலாலும் முடியாது :lol:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...இடது பக்கத்தில் காணப்படும் மேலே[TOP] பொத்தானை காணவில்லை.

i couldn't write in tamil

தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியாது என நினைக்கிறேன்[வெட்டித் தான் ஒட்ட வேண்டும்.]

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...

...

Font Size 14 -ல் வைத்து எழுதினால் வாசிக்கக் கூடிய எழுத்தில் தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites

Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது.

நன்றி.

இதுதான் எனது வேண்டுகோளும்(ஒரு வகையில் இதுவும் வயதுக்காரனத்தால வாற ரென்சன்தான்)

Share this post


Link to post
Share on other sites

நான் இப்பத்தான் கவனித்தேன் என்னுடைய சிறுத்தை அவதாரை காணவில்லை.. யாரோ மாற்றி போட்டார்கள்.. சேகுவாரா சிகிரெட் பிடிப்பது வருது? பழையதை எப்படி மீட்பது ..?

Share this post


Link to post
Share on other sites

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...இடது பக்கத்தில் காணப்படும் மேலே[TOP] பொத்தானை காணவில்லை.

தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியாது என நினைக்கிறேன்[வெட்டித் தான் ஒட்ட வேண்டும்.]

Rathy where do you write copy and paste

Thanks

Edited by eelapirean

Share this post


Link to post
Share on other sites

இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு :D

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜூன் 05  எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது.  உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன. இக்கணத்திலும், அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்காமல், மௌனியாகவே ஏராளமான மனித மனங்கள் இருக்கின்றன.  அடக்குமுறையையும் அநியாயத்தையும் ஆதரிக்கும் குரல்கள் இப்போது, அமெரிக்காவில் நடப்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்;கும் நகைச்சுவையும் இங்கு நடந்தேறுகிறது. மறவாதீர்! ஓர் அநியாயத்தை ஆதரிக்கும் சொற்கள், எல்லா அநியாயங்களையும் ஆதரிக்கின்றன.   கடந்தவாரம், அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில், 46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவரைக் கைது செய்த போது, ஒரு பொலிஸ்காரர், அவரது தொண்டையில் முழங்காலை வைத்து, ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால், அவர் இறந்துபோனார்.  பொலிஸின் கோரப்பிடியில் இருந்தபோது, ஃபுளோய்ட் "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று கெஞ்சினார். ஆனால், அவை செவிடன் காதில் விழுந்த சொற்களாகின. இன்று அவை, அமெரிக்காவை வழிநடத்தும் போராட்டத்தின் குறியீடுகளாகியுள்ளன.  அவரைப் படுகொலை செய்ததற்கு எதிராக, கடந்த சில நாள்களாக அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவைத் தாண்டிப் பல நாடுகளுக்கும் பரவியுள்ளன.  ஆனால், ஆர்ப்பாட்டக்கார்களை வன்முறை கொண்டு அடக்க முயல்கிறது அமெரிக்கா. இது, இன்றைய பிரதான பேசுபொருளாகி உள்ளது.  இனவாதமும் நிறவெறியும் இன்று, உலகெங்கும் புதிய வடிவில் மீள்தகவமைப்புக்கு உள்ளாகி உள்ளன. தேசியவாதத்தின் எழுச்சியும் அதிவலதின் செல்வாக்கும், பாசிசம் மெதுமெதுவாக நிறுவன மயப்படுத்தப்படுதலும் எம் கண்முன்னே அரங்கேறுகிறது.  மேற்குலகில், முன்னெப்போதையைக் காட்டிலும் அதிவலதுசாரிகளே, ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். மக்களே, அவர்களை மீண்டும் மீண்டும் தெரிவுசெய்கிறார்கள்.  விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தேசிய இனங்கள் கவனங்குவிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை, இவ்வாரக் கட்டுரை பேச முயல்கிறது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகஒழுங்கில், தேசியவாதத்தின் மீள்எழுச்சி எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, கடந்தவாரப் பத்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இன்று அது நிகழ்ந்துள்ளதுளூ அமெரிக்கா இன்று பற்றி எரிகிறது.   இனவாதமும் நிறவெறியும்: நீண்ட முடிவுறாத வரலாறு எங்கே, அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ, அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இதுவே, மனிதகுலத்தின் வரலாறு கூறும் செய்தி.  மனித இனத்தின் மீட்சி, மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும் அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்புக்குள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன், தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான்.  இன்று, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர், தன்னளவில் எவ்வளவு இனவாதியாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்திப்பதில்லை. ஏனெனில், இனவுணர்வு பற்றிப் பேசுவதற்கு, யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை; சிலசமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே, இனவுணர்வு இருந்துள்ளது.  மனிதர்கள் மத்தியில், இனவுணர்வுகள் மற்றவர்களுக்கு ஆபத்தாக அமையாத வரையில் சிக்கலில்லை. ஆனால், தன் இனத்தின் நலன்கள், மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும், தன் இனத்தின் இயல்புகளை இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும், இனவுணர்வு இனவாதமாகிறது.  இது, மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, பண்பாட்டு, நடைமுறை வேறுபாடுகளை, ஏற்றதாழ்வுகளாக வேறுபடுத்தல், பிரச்சினைகளை இனரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, இனவாதம் தன்னை வேறுவேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. காலப்போக்கில இனவாதம் இனவெறியாகிறது. ஒரு சமுதாயம், முன்னேறிய 'நாகரிகமான' சமுதாயம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனிய ஆரிய இனவெறி, ஜார் மன்னனின் ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம், பின்தங்கிய சமுதாயங்களுக்கு உரியவையல்ல.  இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும், மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் அயராத போராட்டம், வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில், நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களில் தொடங்கி, பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து, இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி, சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது.  'எனக்கொரு கனவுண்டு' என்ற புகழ்பெற்ற பேச்சை, மார்ட்டின் லூதர் கிங் பேசி 57 வருடங்களின் பின்னரும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறி, மோசமான முறையில் அரங்கேறுகிறது.  அமெரிக்காவில் கறுப்பின மக்களினதும் 'ஹிஸ்பானிக்' (ஸ்பானிய மொழிபேசும் இலத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரதும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வந்துள்ளார்கள்.  மேற்கொள்ளப்பட்ட சிறிய சீர்திருத்தங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரத் தவறியுள்ளன. இந்த அனுபங்கள், இலங்கைத் தமிழர்களுக்குச் சில செய்திகளைச் சொல்கின்றன. இதை, மூன்று அடிப்படைகளில் நோக்கவியலும்.   1.    தேசியப் பிரச்சினையை, தேசியவாதக் கண்ணோட்டத்தில் நோக்குவோரைத் தவிர்க்க இயலாது, பிற தேசிய இனங்களது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை மட்டுமன்றி, தமது தேசிய இனத்தின் ஜனநாயக, அடிப்படை உரிமைகளையும் மீறும் நிலைப்பாடுகளை அவர்கள் எடுத்துள்ளனர். ஒடுக்கும் தேசிய இனத்துக்கு மட்டுமன்றி, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் இது பொருந்தும். சமத்துவக் கொள்கைகளை மறுத்து, இன ஆதிக்க நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் தேசியவாதப் போக்கு, தேசியவாதத்தின் அடியாழத்தில் உள்ள அதன் முதலாளி அதிகார நிலைப்பாட்டிலிருந்து வருகிறது. 2.    சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வெறுமனே பிரிந்துசெல்லும் உரிமையென மிகையாக எளிமைப்படுத்தி, அவ் அடிப்படையில், பிரிவினையின் விரிவான தாற்பரியங்களை மறந்து, பிரிந்துசெல்லும் உரிமையை வலியுறுத்தும் ஆபத்தான போக்கு குறுந் தேசியவாதிகளிடம் உள்ளது.  மறுபுறம், அதேயளவு ஆபத்தாக, எந்தச் சிறுபான்மைத் தேசத்தினதும் தேசிய இனத்தினதும் சுயநிர்ணய உரிமையை மட்டுமன்றி, எவ்வித அதிகாரப் பரவலாக்கத்தையும் மறுக்கும் போக்குப் பேரினவாதிகளிடையே உள்ளது. எவ்வகையான அதிகாரப் பரவலாக்கமோ சுயாட்சியோ, பிரிவினையை நோக்கிய ஒரு நகர்வே என, அவர்கள் பொய்யாக விவாதிக்கின்றனர். பிரிவினை, ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தும் என்ற பேரில், சிறுபான்மைத் தேசங்களதும் தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜனநாயகவாதிகள் சிலரும் உள்ளனர்.  3.    இலங்கையில் தமிழர், எதியோப்பியாவில் எரித்திரியர் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பிய தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. பொஸ்னியர், கொஸோவர் விடயங்களைப் போன்று, ஏகாதிபத்தியத்தை நம்பினோர், ஏகாதிபத்தியத்துக்கு அடிமையான சந்தர்ப்பங்களும் உள்ளன. அவர்கள், புதிதாக ஏகாதிபத்தியத்துக்கு அடிமையானதன் மூலம், முன்னாள் ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து பெற்ற விடுதலை பொருளற்றதாயிற்று. 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை': சில கேள்விகள் இன்று உலகெங்கும், 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை' (Black Lives Matter) என்ற சுலோகம், மீண்டும் முக்கிய போராட்டக் குறியீடாகவுள்ளது. 2013ஆம் ஆண்டு தோற்றம் பெற்று, ஓர் இயக்கமாக மாறியுள்ள இந்தப் போராட்டம், இப்போது கறுப்பர்களுக்கு அதிகாரத்தில் பங்கு, அதிகமான கறுப்பின அரசியல்வாதிகளை உருவாக்குதல் என்ற திசையில் இயங்குகிறது.  இன்னொரு தளத்தில், இது அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. ஆனால், இவை அமெரிக்க-ஆபிரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தக்கவைக்கவும் போதுமானவையல்ல.  இன்று, அமெரிக்க அரசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை, நடத்துவதிலும் மேற்பார்வை செய்வதிலும் கறுப்பின அமெரிக்கர்களும் பங்காற்றுகிறார்கள். கறுப்பினப் பொலிஸார், கறுப்பின மேயர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை அதிக வலுவுடன் எதிர்த்துப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்கள்.  அமெரிக்காவின் ஜனாதிபதியாக, கறுப்பினத்தவரான பராக் ஓபாமா எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார். ஆனால், அவரது காலத்திலும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறை, மோசமான முறையில் அரங்கேறியது. எனவே, பதவிகளைப் பெறுவது வெறுமனே உரிமைகளைப் பெறுவதற்கான வழியாகாது.  இன்று அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. வேலையிழப்புகள், பொருளாதார அசமத்துவம், நீதியின்மை, உரிமை மறுப்பு, சமூகநல வெட்டுகள், கொவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி எனப் பல விடயங்களின் ஒத்துமொத்த வெளிப்பாடே, இந்தப் போராட்டங்கள் எனலாம். இவை, அரசுக்கும் ஆளும் அதிகார அடுக்குகளுக்கும் எதிரான வலுவான எதிர்வினை ஆகும். இதைக் 'கறுப்பு உயிர்களும் பெறுமதியானவை இயக்கம்' புரிந்துகொள்ள வேண்டும்.  தற்போதைய எதிர்வினைகளை வெறுமனே கறுப்பு எதிர் வெள்ளை என்று அடையாளப்படுத்தல் மிகப்பாரிய தவறு. இது உண்மையில், உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான போராட்டம்; உரிமைகளுக்கான போராட்டம்.  எனவே, குறுகிய நோக்கிலிருந்து இந்தப் போராட்டம் விடுபட்டு, பரந்துபட்ட உழைக்கும் மக்களின்; விடுதலைக்கானதாக  விரிவடைய வேண்டும்.  அமெரிக்காவில் பற்றிய தீ, இன்று உலகின் பல நாடுகளுக்குப் பல்வேறு வடிவங்களில் பரவுகிறது. ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, கனடா, இஸ்ரேல், பலஸ்தீனம், டென்மார்க், அவுஸ்திரேலியா என, எல்லா நாடுகளிலும்  ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை, தீவிரவலது சக்திகளையும் அடக்குமுறைகளையும் அரசின் சிக்கன நடவடிக்கைகளையும் சேர்த்தே எதிர்த்தன.  இந்தப் போராட்டத்துக்கான எதிர்வினைகள் (குறிப்பாக இலங்கையர்கள்/ஈழத்தமிழர்கள்) மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கின்றன:  1. இனவாதத்தை வெளிப்படையாகவே பேசுவோர், கறுப்பின அமெரிக்கர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.  2. புலம்பெயர்ந்து அகதி அஸ்தஸ்துக் கோரி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றோர், அந்நாட்டுக்கு அகதிகள் வருவதை எதிர்க்கிறார்கள். போராட்டக்காரர்கள் நாட்டின் எதிரிகள் என்கிறார்கள். 3. ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் இன்னொரு சமூகம் ஒடுக்கப்படும் போது, ஒடுக்குமுறையாளனுக்கு ஆதரவு நல்குகிறார்கள்.    இந்தப் போராட்டம், ஈழத்தமிழர்கள் விடயங்களை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக ஒரு சமூகம் விளங்கிக் கொள்ளாதவரை, விடுதலை சாத்தியமல்ல. அமெரிக்கக் கறுப்பின மக்களது உரிமையை மறுக்கும் அமெரிக்காவின் தயவில், ஈழத்தமிழர் விடுதலையை நாடிச் சொல்வோர், எவ்வளவு பெரிய அயோக்கியர்கள்.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமெரிக்காவும்-ஈழத்தமிழரும்-முன்னை-இட்ட-தீ/91-251443
  • இனி ப‌திலே எழுத‌ மாட்டேன் என்று வில‌கி போனிங்க‌ள் , இப்ப‌ நிர்வாக‌ம் நீக்கின‌ ப‌தில‌ கொப்பி ப‌ண்ணி மீண்டும் இணைக்கிறீங்க‌ள் /
  • சும்மே எழுதி சம் பெயரில் விட்டிருப்பார். வேடிக்கை என்னவென்றால்.. கடந்த ஆட்சியில் 13 சுற்றுப் பேசி ஏமாத்தினவர்.. இந்த ஆட்சியில் இவர்களுக்கு நாயகன் ஆகிவிட்டார். மைத்திரியை நல்லாட்சி நாயகன் ஆக்கி வாங்கியாச்சு.. எனி இவர். இன்னொரு வேடிக்கை.. அண்ணன் நாயகன்.. தம்பி வில்லன் என்பதுதான். அவரையும் புகழ்ந்து தள்ள வேண்டியானே.. தனிச் சிங்களச்  செயலணிச் செயல்வீரனுன்னு. 
  • நானும் இந்தக் கட்டுரையை மீடியத்தில் சில மணிநேரங்களுக்கு முன்னர் படித்திருந்தேன்😀 திராவிடம் என்பது ஒரு ப்ராண்ட் தவிர வேறு ஒன்றுமில்லை. Re-brand செய்ய கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் செய்திருக்கலாம்.
  • கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம்       மியான்மாரின் பாதையில் இலங்கை அரசியல் அலசல்: சிவதாசன் ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூரண இலங்கையையும் சிங்கள, பெளத்த நாடாக மாற்றும் கபட நோக்கம் இருக்கிறதா என அம்மக்கள் ஐயப்படுகிறார்கள். இந்த பணிக்குழுவில் சிங்கள புத்த பிக்குகள் அங்கம் வகிக்கும் அதே வேளை இந்து, இஸ்லாம் மதங்களிலிருந்து எவரும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அத்தோடு, இப் பணிக்குழுவின் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனெரல் கமால் குணரத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப் பணிக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்: வட-கிழக்கு மாகாண தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல்ல மேதானந்த தேரர், தாமன்கடுவ பீடாதிபதி பாணமுறே திலகவன்ஷ தேரர், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் ஸெனாரத் பண்டார திசநாயக்கா, காணி ஆணையாளர் ஜெனெரல் சந்திர ஹேரத், நிலவளைவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ.பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவா (களனிப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் கபில குணவர்த்தனா (பேராதெனிய பலகலைக்கழகம்), மேற்கு மாகாண பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் தேசபந்து தென்னக்கூன், கிழக்கு மாகாண காஅணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசநாயக்கா, டெரான ஊடக வலைய அதிபர் டிலித் ஜயவீர ஆகியவராவர். “இலங்கைபின் தொல்பொருளியல் பாரம்பரியத்தைக் காப்பது அரசின் கடமையாகும் என்பாதல் இப்பணிக்குழுவை நியமிக்கிறேன்” என இது தொடர்பாக கோதாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். இப் பணிக்குழு கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உரிய திட்டத்தின் மூலம் பாதுகாத்து, தேவையானால் அவற்றை மேலும் விஸ்தரித்து கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களாக உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிக்குவின் தலைவராக கமால் குணரத்தனவும், ஜனாதிபதியின் செயலாரான ஜீவாந்தி சேனநாயக்கா செயலாளராகவும் இருப்பார்கள். இத்திட்டத்தின் எண்ணக்கருவுக்குப் பின்னால் மகாநாயக்கர்களை உள்ளடக்கிய புத்த ஆலோசனைக் கவுன்சில் இருக்கிறது. சிங்கள புத்த தேசிய இனத்தின் ஏக பிரதிநிதிகளாகக் காட்டி பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சிநிரலின் பிரகாரமே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரத்னவைத் தலைவராகக் கொண்ட இப் பணிக்குழு தன் கடமைகளையும் இராணுவ அடக்குமுறைகளைப் பிரயோகித்து மேற்கொள்ளத் தயாரவிருக்கிறது என்பதே இதர சிறுபான்மை மக்களுக்கு இதனால் விடப்பட்டிருக்கும் செய்தியாகும்.   கிழக்கு மாகாணத்தில் தற்போது சுமார் 10 க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் தொல்பொருளியலாளர்கள் பணிபுரிந்துவரும் வேளையில் இவர்களில் ஒருவராவது இப் பணிக்குழுவில் இடம்பெறாதது சிங்கள பெளத்த மேலாண்மையை விஸதரிக்கும் நோக்கத்துடனேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை, களனிப் பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் ஜகத் வீரசிங்க போன்ற பல சிங்களப் புத்திஜீவிகளே ஒப்புக்கொள்கிறார்கள். மியான்மார் (பர்மா) மாதிரி பர்மாவுக்கும் இலங்கைக்கும் அரசியல், மத ரீதியான பல பொதுமைகள் உண்டு. இரண்டு நாடுகளிலும் பின்பற்றப்படும் தேரவாத பெளத்தம் அதன் சித்தாந்தத்தை நிலைநிறுத்த அரசியலைக் கருவியாகப் பாவித்து வருவது வரலாறு. இரண்டு நாடுகளிலும் காலனித்துவ காலத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த புத்த சங்கங்கள் மிகவும் ஆக்ரோஷமான மீளெழுச்சியை மேற்கொண்டன. பர்மாவில் 90% மானோரும், இலங்கையில் 70% மானோரும் பெளத்தர்கள். இரண்டு நாடுகளிலும் இரண்டு காரணிகள் பெளத்தத்தை முன்னிலைப்படுத்தத் துணைபுரிந்தன. முதலாவது, புத்த சங்கங்களிலிருந்து வந்த கடும் உள் அழுத்தம், இரண்டாவது, மதச் சிறுபான்மையினரிடமிருந்து வந்த வெளி அழுத்தம். இந்த இரண்டு நாடுகளின் பெளத்த சங்கங்களும் ஜனநாயகம் என்ற கருவியைத் தமது மேலாண்மையை நிலை நிறுத்த வெற்றிகரமாகப் பாவித்தன. யூ நூ, கோதாபய ராஜபக்ச யூ நூ | மியான்மாரின் பாதையில் இலங்கை சுதந்திர பர்மாவின் முதல் பிரதமர் யூ நூ வின் வருகையோடு பர்மாவில் புத்த சமயம் மீள்கட்டியெழுப்பப்பட்டது. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கையோடு பெளத்த சங்கங்கள் மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டுத் தீவிர தேசியவாதியான யூ நூவைத் தமது தேவைகளுக்காகப் பாவித்தனர். காலனித்துவத்திலிருந்து விடுபட்ட போது இணக்க அரசியலை மேற்கொண்ட சிறுபான்மையினரால் இலங்கையின் பெளத்த சங்கங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருக்கவில்லை. பின்னர் தமிழ்த் தேசீயப் போராட்டம், இஸ்லாமிய பயங்கரவாதம் ஆகியன பெளத்த சங்கங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருந்தாலும், அவர்களுக்கு யூ நூ போன்ற தேசியாவதி கிடைத்திருக்கவில்லை. மீட்பர் கோதாபய ராஜபக்சவின் வருகைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டி வந்தது. எப்படிக் காலனித்துவ காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்த பெளத்தத்தை யூ நூ மீளெளச் செய்தாரோ அதேபோல கோதாபயவும் சாதிப்பார் என இலங்கையின் பெளத்த தேசியவாதிகள் நம்புகின்றனர். பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தமும், சிறுபான்மையினரின் வெளி அழுத்தமும், யூ நூ போன்றொரு தேசியவாதியும் ஒருங்கு சேரக் கிடைத்திருக்கின்ற அருமையானதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு சிறுபான்மையினரின் உரிமைப் போராட்டம் எப்போதும் தடையாக இருக்கிறது என்பது யூ நூவின் சித்தாந்தம். அதனால் நாட்டில் சிறுபான்மையினரை அவர் ஒடுக்கி வந்தார். அவருக்குப் பின்னர் வந்த இராணுவ அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களைப் பலவந்தமாக இடம் மாற்றி ஒரே நாடு, ஒரே தேசிய இனம் என்ற போர்வைக்குள் கொண்டுவர முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனாலும் புத்த சங்கங்களுக்கு, இராணுவ ஆட்சியினர் யூ நூ காலத்தில் போல ஆதரவு வழங்கவில்லை. ஓங் சான் சூ சி யின் ஜனநாயக நாடகத்துடன் பெளத்த சங்கங்கள் மீண்டும் ‘ஆட்சியைப்’ பிடித்தன. றொஹிங்யா சிறுபான்மையினர் தொடர்ந்தும் புற அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றமை அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.   முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியம் அடக்கப்பட்டதன் பின்னர் தீவிரமற்றுப் போயிருந்த பெளத்த தேசிய பெரு நெருப்பை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு மீண்டும் ஊதிப்பெருக்க வைத்தது. கோதாபய என்ற தேசியவாதி முடிசூடப்பட்டார். அடுத்த இலக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றம். இஸ்லாமிய தீவிரவாதமும், தமிழ்த் தேசியவாதமும் அவர்களது எதிர்பார்புக்கு ஏற்றவாறு இல்லை. கோதாபயவும் இராணுவ, மகாசங்க தீவிரவாதிகளும் இந்த இரண்டையும் மீண்டும் ஊதிப்பெருக்க வைக்கப் பெரும் பிரயத்தனம் எடுக்கிறார்கள். சுமந்திரன் மீதான கிளேமோர்த் தாக்குதல் முயற்சி, ஹெயேஸ் ஹிஸ்புல்லாவின் கைது போன்ற பல இந்த வெளி அழுத்தத்தை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகள். இது தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது. பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தங்களுக்குத் தீனி போடுவது போன்றது தான் தற்போதைய கிழக்கு மாகாண தொல்லியல் பாரம்பரியக் காப்பு முயற்சிகள். அதைக் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும், அதுவும் புத்தசாசன / கலாச்சார அமைச்சுகளின் கீழல்லாது பாதுகாப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவது மீண்டும் ‘வெள்ளைவானை’ ச் சிறுபான்மையினரின் முன் ஓடிக்காட்டுவது போன்றது. இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இருண்டதாகவும் ஆபத்துள்ளதாகவும் இருக்கிறது. ஜனநாயக வழியிலோ அல்லது ஆயுதப்போராட்ட வழியிலோ தீர்வொன்று கிடைக்கும் என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலானது. சிங்கள பெளத்த தேசியவாதிகள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாளனின் பெருந்தன்மை, இந்திரா காந்தியின் கொலை, இரட்டைக் கோபுரத் தாக்குதல், ராஜிவ் காந்தி கொலை, ஆழிப்பேரலை, கருணாவின் பிரிவு, மாவிலாறு தண்ணீர் மறுப்பு, உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு, சிறிசேனவின் பல்டி, கோதாபயவின் வருகை என்று இக்கட்டான தருணங்களில் அவர்களைக் ‘கடவுள்’ காப்பாற்றியிருக்கிறது. இவையெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நமது அரசியல்வாதிகள் இன்னும் தம்முள் பிடித்த குடுமிகளை விடாது இன விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல்கள் அண்மிக்கும்போது கொழும்பில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலோ அல்லது ஆயுதங்களுடன் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ கைதுசெய்யப்பட்டாலோ, கடவுள் இன்னுமொரு தடவை அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைத்துக் கொள்ளவும். தந்தை செல்வா உயிருடன் இருந்தால் இன்னுமொரு தடவை அச் சொல்லைப் பாவிக்கமாட்டார் என நம்புகிறேன். https://marumoli.com/கடவுள்-அவர்கள்-பக்கம்-அச/?fbclid=IwAR3aQIygM83fjNPBqReQ_VDVZOWRuR-hsqWprRkItsUrSGzbzmwM21FkAWc