Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
www.yarl.com Driver Error
 
There appears to be an error with the database.

internet01.gifஎனக்கும் இதே பிரச்சனைகள் இருக்கு...அதை விட யாழ் மிகவும் வேகம் குறைஞ்சுட்டு.ஏற்கனவே 140,150, என்று ஒழுங்கில்லாமல் இருக்கும் பிறசர் இன்னும் கூடப் போகிறது. நான் யாரையும் குறை சொல்ல வரல....உங்கள் வேலைப்பளுக்களும் எங்களுக்கு புரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

turtle-emoticon.gifஎனக்கும்... ஆமை வேகத்தில் தான், யாழ் இயங்குகின்றது.  emoticono-en-tortuga.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Service Temporarily Unavailable

The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later.

Web Server at yarl.com

தற்பொழுது மேலே குறிப்பிட்ட மாதிரி பிழை செய்தி வருகிறது.

int1.gif நானும் பொஸ்தகத்தை பொரட்டிப் பார்த்து என்ன காரணமென தேடியும் ஒன்னும் கிடைக்கேல்ல! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னிய அண்ணா.. சிகிளீணர் கொண்டு பழைய குக்கீசை அழிச்சுப் போட்டு.. போக நோமலா வேலை செய்யுது.

மொபையில்.. ஒபேரா தவிர வேறு உலவிகளில் லோட் ஆக மாட்டன் என்றிட்டுது. அங்கும்.. இதைச் செய்ய இப்ப எல்லா உலவிகளிலும் லோட் ஆகுது.

வேகம்.. ஒன்றும்.. இங்கு பிரச்சனை இல்லை. நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடும். :icon_idea:

Link to comment
Share on other sites

சேர்வர் மாற்றத்தின் காரணமாகத்தான் யாழை பார்ப்பதில் பலருக்கு பிரச்சனைகள் வருகின்றன. வழக்கம் போன்று மோகன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டு வருகின்றார். கூடிய விரைவில் சரியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது களம் வழக்கமான வேகத்துடன் வேலை செய்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னிய அண்ணா.. சிகிளீணர் கொண்டு பழைய குக்கீசை அழிச்சுப் போட்டு.. போக நோமலா வேலை செய்யுது.

மொபையில்.. ஒபேரா தவிர வேறு உலவிகளில் லோட் ஆக மாட்டன் என்றிட்டுது. அங்கும்.. இதைச் செய்ய இப்ப எல்லா உலவிகளிலும் லோட் ஆகுது.

வேகம்.. ஒன்றும்.. இங்கு பிரச்சனை இல்லை. நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடும். :icon_idea:

மிக்க நன்றி நெடுக்ஸ். :)

இப்பொழுது அலுவலகத்தில் யாழ் இணையம் சரியாக வருகிறது. மாலை வீட்டில் சென்று சரிபார்க்க வேண்டும்.

சேர்வர் மாற்றத்தின் காரணமாகத்தான் யாழை பார்ப்பதில் பலருக்கு பிரச்சனைகள் வருகின்றன. வழக்கம் போன்று மோகன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டு வருகின்றார். கூடிய விரைவில் சரியாகும்.

உடனடி பதிலுக்கும், நடவடிக்கைகளுக்கும், நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

கள உறவு நந்தன் அண்ணாவால் யாழுக்கு வர முடியவில்லையாம் ,நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ளவும் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சேர்வர் மாற்றத்தின் பின்னர் வேலைத் தளத்தில் யாழுக்கு வரமுடிவதில்லை. இந்த சேர்வரை கறுப்புப்பட்டியலில் போட்டுவைத்திருக்கின்றார்கள் போலிருக்கு!

எனக்கும் இது தான் பிரச்சனை, கிருபன்! :o

அதுக்காக ' IT;  டிபார்ட்மெண்ட்டில கொம்பிளெயின் பண்ணவா முடியும்? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் dns சேர்வரைப் புதுப்பித்துப் பார்த்தேன். குக்கீஸ் எல்லாம் அழித்துப் பார்த்தேன். எதுவும் சரிவந்த மாதிரித் தெரியவில்லை. ஆனால் mobile இல் வேலை செய்கின்றது!

ஆண்டவா... இது,

கிருபனுக்கு... வந்த, சோதனையா...

ப்ளீஸ்... ஹெல்ப் கிம், மோக‌ன் அண்ணா.

Link to comment
Share on other sites

அநேகமாக நாளைக்கு பிரச்சனைகள் தீரும் என்று நம்புகின்றோம்.

அப்படியும் தீர வில்லை என்றால் கதிர்காமக் கந்தனுக்கு மொட்டை அடித்து காவடி எடுத்துப் பார்க்கலாம் என்றும் எண்ணியுள்ளோம். :icon_mrgreen:

  • Like 1

கதிர்காமக் கந்தனை... கைவிட்டாச்சு.

நல்லூர்க் கந்தனை, நம்பினோர்.... கைவிடப் படார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக நாளைக்கு பிரச்சனைகள் தீரும் என்று நம்புகின்றோம்.

அப்படியும் தீர வில்லை என்றால் கதிர்காமக் கந்தனுக்கு மொட்டை அடித்து காவடி எடுத்துப் பார்க்கலாம் என்றும் எண்ணியுள்ளோம். :icon_mrgreen:

மொட்டை அடிக்கிறதென்டா நானும் வாறன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை அடிக்கிறதென்டா நானும் வாறன்

தலையில்... மயிர், உள்ளவர்கள் தான்... மொட்டை அடிக்கலாமாம், நந்தன். :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

எனக்கு நீண்ட காலமாக யாழுக்கு வரமுடியாமல் இருந்தது.  நானும் Cookies அழித்துப் பார்த்தபின்பும் எந்த Browser இலும் வேலை செய்யவில்லை.  யாழுக்காக உள்ள அனைத்து Browserகளையும் download செய்திருந்தேன்.  ஆனால், எதிலும் வேலை செய்யவில்லை.  சேர்வர் மாற்றியபிறகு வேலை செய்கிறது.   :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையில்... மயிர், உள்ளவர்கள் தான்... மொட்டை அடிக்கலாமாம், நந்தன். :icon_idea:

சிறியர் மொட்டை கட்டாயம் தலையில்தான் போடனுமா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Service Temporarily Unavailable

The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later.

Web Server at yarl.com

இன்னும் இதே பிழை செய்தி வருகிறது. அதனால் யாழ் களத்தை சில நாட்களாக பார்வையிட முடியவில்லை.

'Cookies' அனைத்தையும் அழித்தும், 'CCleaner' சோப்பு போட்டும் இதே நிலைதான். crys_smiley.gif

Link to comment
Share on other sites

இந்த முறை சேர்வரில் மோகன் கொஞ்சம் பணம் போட்டிருக்கிறார் போலிருக்கு. சிலவேளை வலை தொடுப்புகளையும் கூட மேல் படுத்தியிருக்கலாம்.  வேறு எந்த தளமும் இந்தளவுக்கு இயங்கு வேகத்தை காட்டவில்லை. 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பில்  மரண அறிவித்தல்கள் கன நாட்களாக மாற்றப்படவில்லை கவனியுங்கள். :)

Link to comment
Share on other sites

என்னாங்க நானு நன்னா இருக்குன்னு மட்டுந்தான் இங்கிட்டு எழுதலாமா? எதனாச்சும் புதுசா போட்டுக்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதிச்சிட்டீங்க...ஆமா... நாட்டுப்புற பாட்டுக்களை எங்கேங்க போட்டுக்கலாம்?

நீங்க‌, எங்கையாவ‌து... போட்டுக்க‌ங்க‌...

பிறகு, நிர்வாக‌ம் அத‌ற்குரிய‌ பகுதியில்... ந‌க‌ர்த்தி வைப்பார்க‌ள். :lol:  :D

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.