Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

 • Replies 1.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

இந்தப் படம் html tag ஒன்றின் பின்னணியில் (background) உள்ளது. Firefox அல்லது Chrome பாவித்தால் படத்தைப் பிரித்தெடுக்கலாம்.

இணையவன் அண்ணா, இன்று தான் நான் புரிந்து கொண்டேன்.

முகநூலிலுள்ள படங்களை இணைப்பதானால் படத்தின் கீழ் உள்ள view full size என்பதை அழுத்த மற்ற இணைப்பு (.jpg) வந்தது. safari ஐ பயன்படுத்தியும் இணைக்க முடியும்.

இணைய தளங்களிலுள்ள படங்களை இணைப்பதற்கு safari இல் வழியில்லை. நீங்கள் சொன்னது போல் chrome ஐ பயன்படுத்தி இணைக்க கூடியதாக உள்ளது.

நன்றி. :)

இனி என்னாலும் phone ஐ பயன்படுத்தி படங்களை இணைக்க முடியும் :)

10665076_10152358885417688_4307132151890

படம்: முகநூல்

Edited by துளசி
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

yarl1.jpg

இவா ஒருவா குவாட் பண்ணிற எல்லாம்.. அசிங்கமா தெரியுது ஏன்..??! இதாலையும்.. தான் இவாட குவாட்டுக்கு பதில் அளிக்க மனசு வருகுதில்லை..!! யாழ் கொஞ்சம் அழகு பிசகினாலும்.. நமக்கு உறுத்துது. சில ஆக்கள் அதனை கண்டுகொள்ளுறதே இல்லை..!! நமக்கு தான் இப்படித் தோனுதோ...???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இன்று நான் யாழில் கருத்திடும் கருத்துக்கள் ஏற்றப்படுவது போல காட்சி அளித்தாலும் பின்னர் காணவில்லை என்ன பிரச்சினையா இருக்கும் சுற்றுகிறது பின்னர் இணையதேடல் கிடைக்குது இல்லை பின்னர் தரவேற்று பட்டதா தெரிகிறது ஒரே குழப்பம் இருக்கு ..

முடிந்தால் விளக்கம் தரவும் அண்ணாக்கள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

இந்தப் பெட்டியில் தமிழில் நேரடியாக எழுதும் வசதி எப்போதோ கடாசப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் மேசைக் கணணி, மடிக்கணணியில் தமிழில் எழுதவேண்டுமென்றால் eKalapppai ஐ பாவிப்பது நல்லது. ஆனால் Windows 8.1 இல் shift key stick ஆவதால் ண், ள் எழுத்துக்கள் எழுதுவதில் பிரச்சினை உள்ளன. மற்றைய OSகளில் இந்தப் பிரச்சினை இல்லை.

https://code.google.com/p/ekalappai/downloads/list இல் போய் தரவிறக்கலாம் (Version 3.0.1).

ஐபாட் வைத்திருந்தால் நேரடியாகவே தமிழில் எழுத வழிகள் உள்ளன. Settings இல் போய் tamil keyboard ஐத் தெரிவு செய்தால் (Tamil99 அல்லது Anjal - தமிங்கிலம்) இலகுவாக எழுதலாம்.

Android Tablets இலும் நேரடியாக எழுதமுடியும் என்று நினைக்கின்றேன். ஆனால் எப்படி என்று பாவிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.

இவை சரிவராவிட்டால், கூகிள் தமிழ் எழுதிகளில் வேறு இடத்தில் எழுதி வந்து ஒட்டலாம்.

உதாரணமாக சுரதா அண்ணாவின் தளம் இப்போதும் தமிழில் மாற்ற உதவுகின்றது.

http://www.suratha.com/unicode.htm

 • Like 1
Link to comment
Share on other sites

எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

புலவர்,

நீங்கள் தொடர்ந்தும் அந்த முறையில் எழுத ஒரு வழி இருக்கிறது. கீழே இருக்கும் பெட்டியில் முதலாவது விருப்பமான (Option) BBCode Mode  இணை தெரிவு செய்யுங்கள். பின்னர் நீங்கள் முன்னர் போல கூகிள் முறைப்படி தமிழில் எழுத முடியும்.

பின்னர் அதனையே திரும்பவும் க்ளிக் பண்ணி சாதாரண நிலைக்கு வந்து தேவையான மாற்றங்களை அழகுபடுத்தல்களை செய்ய முடியும்.

நன்றி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,பகலவன் ஆகியோருக்கு விளக்கத்துக்கு நன்றி .ஐபாட்,ஐபோனில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் பிழை வந்தால் திருத்துவதற்கு அந்த இடம் வரைக்கும் எழுதிய முழு எழுத்துக்களையும் அழிக்க வேண்டும். அதுவும் முன்நோக்கி வலமிருந்து இடமாக மட்டுமே அழிக்க முடியும்.பின் நோக்கி அழிக்க முடியாது.அதை விட சில எழுத்துக்களை2,3 எழுத்து எழுதியவுடனனேயே வேறு சொல் தானானவே வந்து விடுகிறது.சில வேளைகளிளில் மாற்றக் கூடியதாக இருக்கிறத. சில வேளைகளில் மாற்ற முடியாதுள்ளது.உதாரணத்துக்கு ஜெயலலிதா என்று எழுதினால்ஜெஜ்லலிதா என்று வருகிறது.முன்னைய களத்தில் இலகுவாக எழுதக் கூடியதாகவும் மேற்கோள் காட்டக் கூடியதாகவும் இரந்தத.ஏன் இப்பொழுது இப்படி சிக்கலான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இப்போழுது எழுத்துப்பிழைகள் கூடுதலாக வருகின்றன்இவசர உலகத்தில் பிழைகளை தெரிந்து கொண்டே தீருத்துவதில் உள்ள சிரமத்தால் விட்டு விடுகிறோம்.

யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால்  சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால்  தமிழ் யுனிகோட் எழுதியை  உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம்  எண்று நினைக்கிறேன்... 

யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000  ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது...  அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்... 

மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்...  இதை விளக்கமாக சொல்வதாக இருந்தால் நிறைய சொல்ல வேண்டி வரலாம்...  

சுருக்கமாக சொன்னால்  நாங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் தேடு பொறிகள் 16 bit , 32 bit  எண்று முன்னே போய் கொண்டு இருக்க  நாங்கள் 8 bit  எழுத்துருக்களையே உபயோகித்து கொண்டு இருக்கிறோம்...  யாழை குறை சொல்லி புண்ணியம் இல்லை... 

நீங்கள் உபயோகிப்பது கணனியாக இருந்தால்  இந்த மேம்படுத்த பட்ட  E-கலப்பையை உபயோகித்து பாருங்கள்... 

http://thamizha.org/

இல்லை IOS or android ஆக இருந்தால் நல்ல தமிழ் விசைபலகையை தேட வேண்டியதுதான்...  

Edited by தயா
 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் முகப்பு மாற்றத்தின் பின் உள் நுளையும் போது ஊர் புதினத்திற்குள் தான் முதல் நுளையக் கூடியதாக இருக்கிறது..பின்னர் தான் மற்றப் பகுதிகளை அழுத்தி செல்ல வேண்டியதாக இருக்கிறது...ஏன் அப்படி ஆகிட்டு அறியத் தந்தால் நன்று..

Link to comment
Share on other sites

இப்போது முகப்பிலுள்ள (menu) 'கருத்துக் களம்' என்ற இணைப்பை அழுத்தி நேரடியாகக் கருத்துக் களத்திற்கு வரலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 4 weeks later...
தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்
 
 • Like 4

மாற்று கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

மாற்றுக்கருத்து என்பது பொய்களும் புனைவுகளும் அவதூறுகளும் அல்ல.
 
கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைக்கு எதிராகச் செயற்படுகிறது என்பது மாற்றுக்கருத்தல்ல. அது பொய் என்பற்குள் அடங்கும்.
 
மாற்றுக்கருத்து என்பது ஒரு கருத்துக்கு எதிரானதாகவோ அல்லது விலகியதாகவோ இருக்கலாம். ஆனால் பொது இலக்கொன்றை பொது நலன் கருதிய நோக்குடன் இயக்க வைக்கின்ற ஒன்று. பொய்யும் அவதூறும் புனைவும் மாற்றுக்கருத்தல்ல.
 • Like 1
Link to comment
Share on other sites

தமிழரசுக்கட்சி என்ற ஒரு கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் நலனை பாதுகாப்பதற்காக ஒரு இணையத்தை கறுப்புபட்டியலில் இடுவது சரியானதல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்

ஐயோ பிறகு நாங்கள் மகிந்த தேர்தல் முடிந்ததும் இரவோடிரவாக மாலைதீவுக்கு ஓடிய கதை, அனந்தி மரநிழலின் கீழ் தங்கிய செய்தியெல்லாம் எங்கனம் அறிவது? இன்னும் மூன்று மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது. தாயகத்தினதும், புலம்பெயர் மக்களுக்களினதும் கட்டளை பீடத்துடத்துடனான தொடர்பை துண்டித்துவிட்டால் யார், யார் என்ன செய்யவேண்டும், யாருக்கு ஓட்டுபோடவேண்டும், தேர்தலை புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பதையெல்லாம் எவ்வண்ணம் நாங்கள் அறிவது?

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் ஓய்ந்துள்ள இந்தக்காலத்தில் பதிவு.கொம்மின் செய்திகளும் இல்லை என்றால் எங்களுக்கு பொழுதுபோவது எப்படி?

பதிவு.கொம் வேண்டாம் என்று அடிமடியிலேயே கைவைக்க வேண்டாம். 

Edited by கிழவி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இன்றுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது தங்கள் அடையாளங்களை மறைத்து ஒழிந்து நின்று கொண்டு அவர்கள் மீது அவதூறுகளை இறைக்கும் பதிவு.கொம் ஐ யாழின் கறுப்புப் பட்டியலில் இணைக்க முடியுமா ?
 
30 வருட ஆயுதப் போராட்டம் இனத்தை அழித்திருக்கிறது. இன்று தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தம் உரிமைகளை பெற அனுபவம் மிக்கவர்களை தெரிவுசெய்துள்ளார்கள். 
 
பதிவு.கொம் இங்கு கொண்டு வந்து கொட்டும் குப்பைகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒன்று கிட்டாமல் அவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபடி இருப்பது சிலருக்கு நன்மையாக இருக்கிறது. இப்படியானவர்களின் இணையம் தான் பதிவு.கொம்

பதிவு.கொம்  மட்டுமல்ல எந்த இணையமாக இருந்தாலும்....

தொடர்ந்து அநாவசியமான

நம்பத்தகாத

செய்திகளை  தமிழருக்கு கொடுக்கின்றது என்ற முடிவுக்கு யாழ் வந்தால்

அதை தடைசெய்யணும் என்பதே எனது விருப்பமுமாகும்....

யாழில் என் போன்றவர்கள் எழுதுவதற்கும்

கருத்தாடல்களில் கலந்து கொள்வதற்கும் 

யாழின் மீதான நம்பிக்கையும்

அதன்  தாயகம் மீதான பார்வையுமே காரணம்

அதை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு தான் நான் இங்கு பதியப்படும் திரிகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் கருத்துக்களை வைக்கின்றேன்.

(செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அநேகமாக கவனிப்பதில்லை)

எனவே எமது நம்பிக்கை தகர்க்கும்

அல்லது பலவீனப்படுத்தும் 

அல்லது நான் வைக்கும்  கருத்துக்களை திரிவு படுத்தும் 

செய்திகளை அல்லது ஊடகங்கள் சார்ந்த பொறுப்புக்கூறல் யாழுக்கே உண்டு.

நன்றி

Edited by விசுகு
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

Yenaku Last night la erunthu yarl work panna Ella... :(

நேற்று யாழ் வழங்கியில் ஏற்பட்ட தடங்கல் ஒன்றினால் யாழ் செயலிழந்திருந்து மோகனால் சரிசெய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாழ் வழங்கியில் ஏற்பட்ட தடங்கல் ஒன்றினால் யாழ் செயலிழந்திருந்து மோகனால் சரிசெய்யப்பட்டது.

யாழ் எனக்கு இன்னும் சரிப்பட்டு வர இல்ல அண்ணா..வழமை  போல் உள் நுளைய முடியாது இருக்கிறது..ஏற்கனவே பார்த்துட்டு விட்ட தலைப்புக்களை கிளிக் பண்ணி, அதனூடாகத் தான் யாழுக்கு வரக் கூடியதாக இருக்கு..

http://www.yarl.com/

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை தமிழில் ஈழப்பிரியன் என்று மாற்றவும்.நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது பெயரை தமிழில் ஈழப்பிரியன் என்று மாற்றவும்.நன்றி.

என்னாச்சு எவரும் கண்டு கொள்ளவே இல்லையா?

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.