Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

எழுத்துக்களை.... கொட்டை, எழுத்தில் எழுதும் பொத்தான் உள்ளது. 
ஆனால், பெரிய்ய.... எழுத்தில் எழுதும்..... பொத்தானை காணவில்லை.

ஆமாம் எனக்கும் இது பெரிய பிரச்சனையாக உள்ளது, பதிவுகளின் தலையங்கங்களை சற்று பெரிய எழுத்தில் போட முடியவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் செய்யப்பட்ட பின் உறுப்பினர்களால் பதியப்பட்ட பெரும்பாலான குறைகள் இதுவரை நிவர்த்தியில்லாமல் அவைகள் தொடர்கதையாக தொடர்கின்றனவே அப்படியே பழகிக்கொள்ளவேண்டியதுதானா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் செய்யப்பட்ட பின் உறுப்பினர்களால் பதியப்பட்ட பெரும்பாலான குறைகள் இதுவரை நிவர்த்தியில்லாமல் அவைகள் தொடர்கதையாக தொடர்கின்றனவே அப்படியே பழகிக்கொள்ளவேண்டியதுதானா..?

மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நிழலி அண்ணா, நியானி அண்ணா எல்லாரும்.... 
பிள்ளை, குட்டிக் காரர்கள்... இந்தக் கள மாற்றத்ததை செய்ய முயற்சித்ததில் இருந்து, அவர்களுக்கும்.... கடந்த இரு கிழமையாக... 
மண்டை காய்ஞ்சிருக்கும். அதுக்குள்ளை... இங்கை, வெய்யில் வாட்டி வதைக்குது. 
இவ்வளவும், வந்ததே... காணும் என்று... திருப்திப் படுங்க வன்னியன் சார்.
அதுக்காக... திரும்பிப் படுத்திடாதீங்க.

Edited by தமிழ் சிறி
எழுத்துக்கு... "கறுப்பு பெயின்ற்" அடிப்பதற்காக, திருத்தப் பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலைந்து நாளாகப் பிரச்சினை இல்லாமல் ஓடுகின்றதே என்று திருப்திப்படவேண்டியதுதான் :)

Link to comment
Share on other sites

யாழ் இணயத்தின் வேகம் மிகவும் மந்தமாக இருக்கின்றது........,
பக்கங்கள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது, ஒரு பக்கத்தினை வாசித்து விட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவோ, back செல்லவோ நீண்ட நேரம் எடுக்கிறது. நீண்ட நாட்களாக முகப்பு இல்லை, வாசகர் வரத்து மிக மிகக் குறைவு, ஊர்ப் புதினத்தில் ஒரு செய்தியை 100 தடவைக்கு மேல் பார்ப்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது........, இந்த மூனறந்தர இணையங்கள் எல்லாம் எந்த பிரச்சனையுமின்றி இயங்கும் போது, ஈழத் தமிழரின் கருதுப் பரிமாற்றத்திற்கென இருக்கும் ஒரேயொரு தரமான தளமான யாழ் இனையத்திற்கு மட்டும் பிரச்சனைகள் ஏனோ?

Edited by Athavan CH
Link to comment
Share on other sites

யாழ் முகப்பு வந்துவிட்டது. 

யாழ் மென்பொருளின் புதிய பதிப்பு மாற்றமும் யாழ் வழங்கி மாற்றமும் ஒன்றாக வந்ததால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டன. யாழின் Data base இனைச் சாதாரண இணையத் தளங்களோடு ஒப்பிட முடியாது. பல வருடங்களாகப் பதியப்பட்ட தரவுகள் உறுப்பினர் தரவுகள் போன்றவற்றை மென்பொருளின் புதுப் பதிவுகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு செல்வது கடினமானது. இந்தத் தடவை மோகன் இதற்காகப் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. கருத்துக் களத்தில் உள்ள பிரச்சனைகளை நேரம் கிடைக்கும்போது நிவர்த்தி செய்கிறோம். நன்றி.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... இணையவன், மோகன் அண்ணா.
யாழ் முகப்பு, அந்த மாதிரி.... அழகாக உள்ளது.
கண்ணூறு படக் கூடாது என்று.... மூன்று செத்தல் மிளாகாய் எடுத்து, கணணியை சுத்திப் போட்டு விட்டேன்.
இதற்காக பெரும் பாடு பட்ட, நிர்வாகத்தினருக்கு... மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேங்காயும் கிளவியர் மேல உடைச்சிருக்கலாம், அப்பதான் கூடுதலான பலன் உண்டு...!  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைப் செய்யிற பாக்ஸில.. இருக்கிற வழமையான.. undo பொத்தானைக் காணேல்ல. சிமைலிஸும் வெறும் பொட்டியா வருகுது. படம் தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பின் நாட்காட்டியில் தேதியும் கிழமையும் தவறாக காட்டுவதுபோல் உள்ளது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:grin::LOL: சில சிமைலிகள் வந்துவிட்டன. ஆனால் undo பொத்தானைக் காணேல்ல.. இன்னும். (நன்றி நிர்வாகம்):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை எல்லோருக்கும் திறந்துவிட்டிருக்கின்றார்கள். சிலர் கெஸ்ட்டாக வந்து கண்டதையும் கதைப்பதாகத் தெரிகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

எங்களுக்கு ஒளியின் வேகத்தில்(Lightening speed) களத்தின் பக்கங்கள் திறக்கின்றன.! அட ஏம்மா, நீங்க வேறை..!!!!!!!???? :love::oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்னக்கும் ,ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்.........................டநேரம் எடுக்கிறது.:shocked:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலும் .... வெற்றி தோல்வியும் ... பின்னணியும்.

http://www.yarl.com/forum3/topic/161226-வரும்-தேர்தலும்-வெற்றி-தோல்வியும்-பின்னணியும்/

இந்தத் தலைப்பிற்கு..... பதில் எழுதும், பெட்டியை.... காணவில்லை.:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

 

கன செக்கிங் பண்ணித்தான் ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரோணும் போலை கிடக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன செக்கிங் பண்ணித்தான் ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரோணும் போலை கிடக்கு...:cool:

எனக்கும் இதே நிலைதான்.

Link to comment
Share on other sites

நோட்டிபிகேஷன் வாறது நல்ல விஷயம்

Link to comment
Share on other sites

யாழும் சிலோ.... :innocent:திண்ணையும் போச்சு ....:love:நிர்வாகம் செய்த வேலை ...மிக்க நன்றி :grin:

Edited by மீனா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே நிலைதான்.

இப்ப யாழ் இணையத்துக்கு வாற லைன் சோமாலியா எரித்திரியாவுக்குள்ளாலை வருகுதாம்.:cool:
அதாலைதான்  இவ்வளவு சுணக்கம் எண்டு ஊரிலை சனம் பரவலாய் கதைக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.... மெதுவாக இயங்குவதும்.... நல்லது போலுள்ளது.
ஒவ்வொரு தலைப்பையும் "கிளிக்" பண்ணி விட்டு.... 
அது வரு மட்டும், கொம்புயூட்டரை வெறிச்சு பாத்துக் கொண்டிராமல், 
அந்த  இடைவெளிக்குள்.... பல்லு விளக்கி, சேவ் எடுத்து, முகம் கழுவி, ஒண்டுக்கு, இரண்டுக்குப் போற.... 
சின்னச் சின்ன.... வேலைகளை முடிக்க வசதியாக உள்ளது.  Smiley :grin: Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி.... மெதுவாக இயங்குவதும்.... நல்லது போலுள்ளது.
ஒவ்வொரு தலைப்பையும் "கிளிக்" பண்ணி விட்டு.... 
அது வரு மட்டும், கொம்புயூட்டரை வெறிச்சு பாத்துக் கொண்டிராமல், 
அந்த  இடைவெளிக்குள்.... பல்லு விளக்கி, சேவ் எடுத்து, முகம் கழுவி, ஒண்டுக்கு, இரண்டுக்குப் போற.... 
சின்னச் சின்ன.... வேலைகளை முடிக்க வசதியாக உள்ளது.  Smiley :grin: Smiley

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தை பார்க்க சுட்டியினால் 'க்ளிக்' செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.. ஆனால் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தாலும் அடுத்த பக்கத்தை காட்ட யாழ் களம் சுத்திக்கொண்டே இருக்கும்.. ஒருவழியாக அன்றிரவு நடுசாமத்திற்குள் எப்படியும் பக்கம் வந்துவிடும்..! அதற்கு யாழ்களம் கியாரண்டி..!! :):grin:

 

உதயத்தில் யாழை பார்த்தவுடன் இதுதான் தினமும் காலைப் பாட்டு..!

Suththuthe+Paiya.jpg

" சுத்துதே சுத்துதே யாழு.. சுத்துதே சுத்துதே யாழு..
இது போதுமடா.. போதுமடா சாமி..

எதனாலே இந்த மாற்றம்..?
'செர்வருக்குள்' ஏதோ மாயத் தோற்றம்..!

எதனாலே இந்த ஆட்டம்..?
உதயத்தில் இன்று ஏமாற்றம்..!! "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தை பார்க்க சுட்டியினால் 'க்ளிக்' செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.. ஆனால் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தாலும் அடுத்த பக்கத்தை காட்ட யாழ் களம் சுத்திக்கொண்டே இருக்கும்.. ஒருவழியாக அன்றிரவு நடுசாமத்திற்குள் எப்படியும் பக்கம் வந்துவிடும்..! அதற்கு யாழ்களம் கியாரண்டி..!! :):grin:

 

உதயத்தில் யாழை பார்த்தவுடன் இதுதான் தினமும் காலைப் பாட்டு..!

Suththuthe+Paiya.jpg

" சுத்துதே சுத்துதே யாழு.. சுத்துதே சுத்துதே யாழு..
இது போதுமடா.. போதுமடா சாமி..

எதனாலே இந்த மாற்றம்..?
'செர்வருக்குள்' ஏதோ மாயத் தோற்றம்..!

எதனாலே இந்த ஆட்டம்..?
உதயத்தில் இன்று ஏமாற்றம்..!! "

"சுத்தி சுத்தி வாறாக... சுட்டு விரலை, நீட்டுறாக..." என்ற பாடல் தான், எனக்கு ஞாபகம் வரும்.:grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சுத்தி சுத்தி வாறாக...  எனக்கு ஞாபகம் வரும்.:grin:

Never ! :oO:

நான் காலையில் எழுந்ததும் நேரம் கிட்டும்போது... 

:)

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
    • இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328343
    • ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣
    • புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1328116
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.