Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Internal Server Error

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.

Please contact the server administrator to inform of the time the error occurred and of anything you might have done that may have caused the error.

More information about this error may be available in the server error log.

 


Web Server at yarl.com
 
 உந்த சீன் அப்பப்ப வருது   போகுது.....இடையிலை நிக்கிது.....என்ன நடக்குதெண்டு ஆருக்கும் தெரியாது   :oO:
Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முடியல முடியல முடியல பழைய யாழை மீளப் போடுங்கள்.

 

 

கிழடுகளான எங்களாலேயே யாழின் வேகத்திற்கு ஏற்ப நின்று நிலைச்சு பாக்கமுடியல....சிறிசுகள் எல்லாம் என்ன செய்யுதுங்களோ..... மோகனுக்கு வில்லத்தனம் கூடிப்போச்சு... யாழை சுழல விட்டுட்டு நான் கேம் விளையாடிக் கொண்டு இருக்கவேண்டியதாக இருக்கு....யாழை உடனடியாக மாற்றி துரிதமாக இயங்க வைக்காவிட்டால் நான் யாழோடு :(நட்பு  ரத்து செய்யப் போகிறேன். மோகன் தலையில இருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளைப் பிய்த்தாவது யாழை வேகப்படுத்தவும் புதிய பேயைக்காட்டிலும் பழைய வேதாளம்:love: நல்லா இருக்கு.... நாங்கள் விக்கிரமாதித்தர்கள் வேதாளத்தோடுதான்  முருங்கையால :innocent:இறங்குவோம். புதுப் பேய் சீச்சீ வேண்டாம்:grin:

Angry-Face-Smiley3.jpg

 

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை... நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது போலத் தெரிகின்றது!

புதிய மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை எனினும் அவை... வந்த வெள்ளம்.. இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போன மாத்ரி அமையக் கூடாது என்றே நினைக்கிறேன்!

இப்போது  எனக்கும்... பழைய யாழ் தான் வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுகளா.., இதைத்தான் படிச்சு படிச்சு சொன்னோம், யாராவது கேட்டீங்களா..?  serre-cou.gif  col08.gif

இருப்பதை இழக்காமல், புதியவற்றை வரவேற்பதே அழகு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை பகிடி என்னெண்டால் யாழ்கள சிஷ்டம் மாறினதோடை நியானியார்ரை அட்டகாசத்தையும் காணேல்லை.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை பகிடி என்னெண்டால் யாழ்கள சிஷ்டம் மாறினதோடை நியானியார்ரை அட்டகாசத்தையும் காணேல்லை.:grin:

சொந்தச் செலவில்..... சூனியம், வைக்காதீங்க்கண்ணே......  Smiley 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது களம் வேகமாக இயங்குவதுபோல் தெரிகின்றது. பக்கங்களைத் திறக்க ஒன்றிரண்டு செக்கன்களே எடுக்கின்றன. இன்னும் வெறுப்பில் உள்ளவர்களுக்கு வேகம் எப்படித் தெரிகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா யாழ் இன்று வேக துரிதமாக இயங்குகின்றது. நன்றி  மோகன்

T2132.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

சுவைப்பிரியன், 

நகலெடுத்து ஒட்டுவது வேலை செய்கின்றது. எந்த உலாவியில் (browser) வேலை செய்யவில்லை என்று தெரியப்படுத்தினால் சரிபார்க்கமுடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலியால் இல்லமல் விசைப்பலகை முலம் சரி வருகுது.நன்றி.

Edited by சுவைப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையில் புதிய பதிவுகளை அழுத்தியே இணையத்துக்குள் கருத்துக்களைப் பார்ப்பேன்.
இப்போது பதிய பதிவுகளை அழுத்தினால் ஏதொ எல்லாம் வருகிறதே.

 

Sorry, there is a problem

That page does not exist.

Error code: 2S100/1

Contact Us

உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் பார்வையாளர்கள் பாடு; எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையில் புதிய பதிவுகளை அழுத்தியே இணையத்துக்குள் கருத்துக்களைப் பார்ப்பேன்.
இப்போது பதிய பதிவுகளை அழுத்தினால் ஏதொ எல்லாம் வருகிறதே.

 

Sorry, there is a problem

That page does not exist.

Error code: 2S100/1

Contact Us

உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் பார்வையாளர்கள் பாடு; எப்படி?

உங்கட பிரச்சனை தான் எனக்கும்..பழைய ஈடுபாடு இப்போ இல்லை.நிர்வாகம் ஏதாவது செய்ய முடியுமா

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன், நந்தன்  இந்த பிரச்சினையை நான்  ஒரு மாதத்திற்கு முதலே நிர்வாகத்திற்கு தனிமடலில் தெரிவித்திருந்தேன்.

அவர்களது பதில் புதிய பதிவுகளை முகப்புக்கு கொண்டு வரமுடியவில்லை என்றும், அதை விட யாழில் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இருப்பதாகவும் எல்லாம் சரியாக கொஞ்ச நாள் எடுக்கும் என்பதே. 

புதிய பதிவுகள் முகப்புக்கு வராததால் இங்கு இணைக்கப்படும் விடயங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து உள்ளது.:(

எனக்கு தெரிந்தவரை ஊர்ப்புதினம், உலக நடப்பு ,படைப்புகளம் இவைகள்தான் முகப்புக்கு வருகிறது. வேறு எந்த பதிவுகளும் வருவதில்லை.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன், நந்தன்  இந்த பிரச்சினையை நான்  ஒரு மாதத்திற்கு முதலே நிர்வாகத்திற்கு தனிமடலில் தெரிவித்திருந்தேன்.

அவர்களது பதில் புதிய பதிவுகளை முகப்புக்கு கொண்டு வரமுடியவில்லை என்றும், அதை விட யாழில் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இருப்பதாகவும் எல்லாம் சரியாக கொஞ்ச நாள் எடுக்கும் என்பதே. 

புதிய பதிவுகள் முகப்புக்கு வராததால் இங்கு இணைக்கப்படும் விடயங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து உள்ளது.:(

எனக்கு தெரிந்தவரை ஊர்ப்புதினம், உலக நடப்பு ,படைப்புகளம் இவைகள்தான் முகப்புக்கு வருகிறது. வேறு எந்த பதிவுகளும் வருவதில்லை.

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் புதிய பதிவுகளைப் பார்க்க வேண்டுமானால்
உங்கள் கடவுச்சொல்லைப்  பயன்படுத்தி உள்  நுழைந்தாலே முடியும் 

Link to comment
Share on other sites

தற்சமயம் புதிய பதிவுகளைப் பார்க்க வேண்டுமானால்
உங்கள் கடவுச்சொல்லைப்  பயன்படுத்தி உள்  நுழைந்தாலே முடியும் 

வாத்தியார் கடவுச்சொல்லைப்  பயன்படுத்தி உள்  நுழைந்தாலும் இதுதான் வருகுது:(

Screenshot%203_zpsld0dhvnv.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கடவுச்சொல்லைப்  பயன்படுத்தி உள்  நுழைந்தாலும் இதுதான் வருகுது:(

Screenshot%203_zpsld0dhvnv.png

 
உங்கள் கடவுச்சொல்லைப்  பயன்படுத்தி உள்  நுழைந்தால் கருத்துக்களம் மூலமாக  new  content என புதிய பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடிகின்றது.
கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உழ் நுழைபவர்களுக்குத்  தமிழில் புதிய பதிவுகள் என்ற பொத்தான் தெரிய மாட்டாது.
புதிய பதிவுகள் என்ற பொத்தான் வெளிப்பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும். வெளிப்பார்வையாளர்களாக  புதிய பதிவுகள் பொத்தானை அமுக்கும் போது தான் நீங்கள் கூறும் பிரச்சனை வருகின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது உண்மை வாத்தியார், ஆனால் யாழ் முகப்பில் புதிய பதிவுகள் பொத்தானை அமுக்கும் போது தான் நான் சொல்வது வருகிறது.

பலரும் யாழ் முகப்பால் புதிய பதிவுகளை பார்த்து பழகி விட்டார்கள்:) அதை விட கள உறுப்பினர் இல்லாமல் செய்திகளை பார்பவர்கள் அதிகம். அவர்களுக்கு புதிய பதிவுகள் தெரிய சந்தர்ப்பமே இல்லை இப்பொழுது:(

நன்றி உங்கள் பதிலுக்கும் நேரத்துக்கும்:)

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பதிவுகள் பொத்தானை இப்போது காணவில்லை.
அதற்குப் பதிலாகக் கருத்துக்களம் என்ற பொத்தான் உள்ளது
ஆனாலும் புதிய பதிவுகளை நேரடியாக  யாழ் உறுப்பினர்களைத் தவிர
வெளிப்பார்வையாளர்கள் யாரும் பார்க்க முடியாமல் இருப்பது உண்மையே.
இதை நிர்வாகம் தெரிந்தே செய்கின்றதா? அல்லது புதிய அமைப்பில் இப்படித்தான் இருக்குமா  என்பது அவர்களுக்கே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிண்ட இடத்திலையே நிண்டு குத்திமுறியாமல் அங்காலை இஞ்சாலை தேடி தடவி பாக்கலாமெல்லே. பாவம் நிர்வாகம் :(

http://www.yarl.com/

http://www.yarl.com/forum3/

http://www.yarl.com/forum3/topic/

 

 

 

 

Link to comment
Share on other sites

நிண்ட இடத்திலையே நிண்டு குத்திமுறியாமல் அங்காலை இஞ்சாலை தேடி தடவி பாக்கலாமெல்லே. பாவம் நிர்வாகம் :(

 

http://www.yarl.com/forum3/topic/

நீங்கள் போட்ட கடைசி லிங்க்கு என்ன அண்ணை வருகுது:grin:

Link to comment
Share on other sites

புதிய பதிவுகளுக்குரிய பிரச்சனைக்கான தற்காலிகத் தீர்வாக இவ் இணைப்பு கொடுக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்போது புதிய பதிவுகளை கடவுச் சொல்லைப் பாவிக்காமலே பார்க்க முடிகின்றது .
நன்றி நன்றி நன்றி  மோகன் அண்ணா

Link to comment
Share on other sites

புதிய பதிவுகளுக்குரிய பிரச்சனைக்கான தற்காலிகத் தீர்வாக இவ் இணைப்பு கொடுக்கப்படுகின்றது

நன்றி மோகன் அண்ணா

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.