மோகன்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

7 minutes ago, இணையவன் said:

கையெழுத்து அப்படியே உள்ளதே.

எனக்கு, மட்டுமல்ல... மற்றையவர்களின்..
கையெழுத்தும்... எனக்கு காட்டவில்லை.  

பதிலிற்கு  நன்றி, இணையவன் :)

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு, மட்டுமல்ல... மற்றையவர்களின்..
கையெழுத்தும்... எனக்கு காட்டவில்லை.  

பதிலிற்கு  நன்றி, இணையவன் :)

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

நீங்கள் கையொப்பத்தினைக் காண்பிக்காது விடவும் என்பதைத் தெரிவு செய்துள்ளீர்கள். அதனாலேயே காண்பிக்கவில்லை. https://yarl.com/forum3/settings/signature/ பகுதிக்குச் சென்று மீளவும் காண்பிக்கச் செய்ய முடியும்.

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

ஆ வெள்ளி தானே விட்டுத் தள்ளுங்க.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, மோகன் said:

நீங்கள் கையொப்பத்தினைக் காண்பிக்காது விடவும் என்பதைத் தெரிவு செய்துள்ளீர்கள். அதனாலேயே காண்பிக்கவில்லை. https://yarl.com/forum3/settings/signature/ பகுதிக்குச் சென்று மீளவும் காண்பிக்கச் செய்ய முடியும்.

 

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆ வெள்ளி தானே விட்டுத் தள்ளுங்க.

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

 

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

சிறித்தம்பி  இது வந்து உங்களிலையும் பிழை இல்லை கண்டியளோ.
எல்லாம் உந்த வெள்ளிக்கிழமை செய்த குரங்கு வேலை 😎

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

 

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

 

5 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி  இது வந்து உங்களிலையும் பிழை இல்லை கண்டியளோ.
எல்லாம் உந்த வெள்ளிக்கிழமை செய்த குரங்கு வேலை 😎

மட்டுறுத்தினர்மாருக்கும் இப்படி இடையிடை அலுப்பு கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சென்றி பொயின்றில் நித்திரை கொண்டுவிடுவார்கள்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் யாழில் சைன் பண்ணி வந்தால் தான் எல்லோருடைய கையொப்பம் தெரியுது😠...நான் என்ட கணனியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, ரதி said:

எனக்கும் யாழில் சைன் பண்ணி வந்தால் தான் எல்லோருடைய கையொப்பம் தெரியுது😠...நான் என்ட கணனியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

நோ நோ
வெள்ளி என்றபடியால்த் தான் சிறியருக்கு என்ன செய்ததென்றே தெரியவில்லை.

ரதியும் அப்படியா என்ன?

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

நான் சீரியசாய் தான் சொல்கிறேன்...கணனியில் ,போனிலும் கூட தெரியுதில்லை 

Share this post


Link to post
Share on other sites

நிர்வாகத்தினருக்கு பணிவான வணக்கம்!
நேற்றைய தினம் "யாழில் சுமந்திரன் நியமித்த பெண் யார் தெரியுமா!" எனும் தலைப்பில் ஒரு யூரியூப் காணொலி இணைத்திருந்தேன். அது நீக்கப்பட்டு விட்டது என நினக்கின்றேன். என்ன காரணத்திற்காக அது நீக்கப்பட்டது என நிர்வாகத்தினர் அறியத்தருவீர்களா?
இப்படிக்கு
குமாரசாமி  

Share this post


Link to post
Share on other sites

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை ஜ‌யா என‌க்கும் தான்/ நான் கைபேசியில் இருந்து தான் யாழை பார்க்கிறேன்/ 
இப்ப‌ இர‌ண்டு நாளாக‌ மெதுவாக‌ வேலை செய்யுது யாழுக்கு உள்ள‌ வ‌ர‌ சில‌ நிமிட‌ம் பிடிக்குது /

Share this post


Link to post
Share on other sites
On 3/30/2020 at 5:55 PM, ராசவன்னியன் said:

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

 

22 hours ago, பையன்26 said:

உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை ஜ‌யா என‌க்கும் தான்/ நான் கைபேசியில் இருந்து தான் யாழை பார்க்கிறேன்/ 
இப்ப‌ இர‌ண்டு நாளாக‌ மெதுவாக‌ வேலை செய்யுது யாழுக்கு உள்ள‌ வ‌ர‌ சில‌ நிமிட‌ம் பிடிக்குது /

பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் திண்ணையின் பழு காரணமாக இடையிடையே வேகம் குறைவாகத் தான் உள்ளது.  பார்ப்போம்

திண்ணையை நீக்கினால் சற்று வேகமெடுக்கும்  😄

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, மோகன் said:

 

பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் திண்ணையின் பழு காரணமாக இடையிடையே வேகம் குறைவாகத் தான் உள்ளது.  பார்ப்போம்

திண்ணையை நீக்கினால் சற்று வேகமெடுக்கும்  😄

பொது நலன் கருதி திண்ணையிலிருந்து சுய தண்ணிக்கை செய்து கொள்கின்றேன்.:cool:

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

பொது நலன் கருதி திண்ணையிலிருந்து சுய தண்ணிக்கை செய்து கொள்கின்றேன்.:cool:

நீங்களேன் அண்ணா போறீங்கள்?...கருத்துக்களத்தில் எழுதாமல் திண்ணையில் மட்டும் வந்து எழுதுபவர்களைத் தான் தடை செய்யணும்...அல்லது அவர்களாய் உணரணும்.
 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு. வேறை ஒரு பிரச்சனையையும் வேறை ஒரு திரியிலை ஒரு மாதத்துக்கு முதல் கேட்டிருந்தன். இது வரை பதில் இல்லை.இஞ்சையும் மணி கட்டின மாட்டு பிரச்சனையோ தெரியாது.
பிழையான தவறான கருத்துக்களை சுடச்சுட தூக்குற ஜாம்பவான்களுக்கு என்னைப்போல ஆக்கள் பிரச்சனை பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டினம்.
இது எனக்கு கனதரம் நடந்திருக்கு.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சீனாவின் வூஹான் நகரில் 5G கோபுரங்களை நிறுவிய பின்னரே SARS-CoV-2 வைரஸ் சீனாவிலும், இதர நாடுகளிலும் பரவத் தொடங்கியது என்ற பொய்யான தகவல் சமீப காலங்களில் வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் யப்பான், ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் 5G கோபுரங்கள் எதுவும் நிறுவப்படவில்லையாயினும் அங்கும் வைரஸ் பரவி வருகிறது என்பதைச் இச் செய்தியைப் பரப்புபவர்கள் உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.   பேமிங்க்ஹாம், மேர்சிசைட் ஆகிய நகரங்களில் 5G கோபுரங்கள் தீப்பற்றி எரியும் காணொளிகள் பரவலாகி வருகிறது. 5G அலைகளினால் உடல் நலத்திற்குக் கேடு விளையாது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பிரித்தானிய பத்திரிகை ஒன்று 5G அலைக்கற்றைகளினால் உடலுக்குத் தீங்கு விளையலாம் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. சர்வதேச வரைமுறைகளுக்கு அமையவே இத் தொழில்நுட்பம் பாவிக்கப்படுகிரது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப் பொய்த் தகவல், முகநூல், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் தளங்களினூடாகப் பல லட்சம் பாவனையாளரைச் சென்றடைந்திருக்கிறது. சில நம்பகத்தன்மையுள்ள கணக்காளர்களும் இச் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். ஜனவரி பிற்பகுதியிலிருந்து இப்படியான செய்திகள் வலம் வருகின்றன. இச் செய்திகளில் ஒன்று, 5G அலைகள் மனிதரின் நிர்ப்பீடன ஆற்றலை (immune system) பாதிப்பதால் வைரஸ் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது என்கிறது. இன்னுமொரு செய்தி, 5G அலைகள் வைரஸ்களைக் காவிச் செல்கின்றன என்கிறது. இந்த இரண்டுமே உண்மைகளற்ற குப்பைகள் எனச் சாடுகிறார் றெடிங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கல உயிரியல் பேராசிரியர் டாக்டர் சைமன் கிளார்க். கோவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுவதும் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். அதில் 312,000 பேர் அமெரிக்காவிலும், 130,759 பேர் ஸ்பெயினிலும், 124,632 பேர் இத்தாலியிலும், 96,000 பேர் ஜேர்மனியிலும் உள்ளனர். https://marumoli.com/பிரித்தானியாவில்-வைரஸ்-த/?fbclid=IwAR1HFxsOzCkczqaAbBkgNVg6cav-GiKLJRtDxT-gSISL6FU8XVU3VMrbo4g
  • அவர்களை பேபி பூமர்ஸ் என்று அழைப்பது உண்டு அநேகர் 55 வயதில் பென்ஷன் எடுத்தவர்கள் காப்புறுதி க்கு who  மூலம் ஆப்பு அடித்து விட்டினம் பண்டமிக் என்று தொத்து  கொள்ளை நோய் களுக்கு அநேக காப்புறுதி நிறுவனம்கள் கவர் பண்ணாது இங்கு களத்தில்  யாராவது  காப்புறுதி எடுத்து இருந்தால் பண்டமிக் எனப்படும் கொள்ளை நோய்க்கு கவர் பண்ணுமோ எண்டு உறுதிப்படுத்தவும் .
  • கொரோனா போறதுக்கு... வழியை விடுங்க(டா)
  • 😢😢கொறோணா என்ற கொடியவனின் பசிக்கு இரையாகி இன்று எம்மை எல்லாம் துயரத்தில் ஆழ்த்திவிட்டு எங்கடா சென்றாய் நண்பா???பழகுவதற்கு இனியவனே பண்பாளனே அந்த இரண்டு குஞ்சுகளும் ஏங்குகின்றன அப்பா எப்போது வருவார் விளையாடலாம்என்று 😥😥😥 மணந்தவளோ நிற்கதியாய் நிற்க ஏனடா உனக்கு மட்டும் அவசரம் பூத்துக் குலுங்கும் வயதல்லவா இது.நெஞ்சம் பொறுக்கிதில்லையே உன் திருமுகத்தை எப்போது காண்போம் எனி???.(லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்)ஆதீத காச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார் )