Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

Link to comment
Share on other sites

 • Replies 1.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

காணொலி என்ற பதம் பிடித்திருக்கிறது.

காண் -- (காட்சி -- யும்) -- ஒலியும் இணைந்து வருவதால் காணொலி.

புதுச் சொல். நல்லது தானே. தமிழ் வள‌ரும்.

 • Like 2
Link to comment
Share on other sites

snapback.pngarivili, on 15 August 2011 - 01:37 AM, said:

அப்புறம் டியர் டார்லிங் மோகன் அண்ணா..

ஜம்முன்னு மேல போறதுக்கு , இருந்த அழுத்தியை காணோமே ..

அது என்னமோ ..சொல்லுவாளே ..ஆங்க் ..Back to top..... !

எப்போ திரும்ப போடுவீங்க?

இது மிகவும் அடியில் உள்ளது

”அதை அழுத்தும்போது ........தலைப்புகளின் தொகுப்புக்குத்தான் போகுது...........

நாங்க வாசிச்சுகொண்டு இருக்கும் அதே பக்கத்தின் ........மேற்பகுதிக்கு போகவேயில்ல! :unsure:

 • Quote
 • MultiQuote

Link to comment
Share on other sites

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க நீங்கள் அவசரப்பட்டு மாற்றவேண்டியதன் அவசியம் என்ன?? இப்படிச் செய்யாப்போகிறோம் என்று யாருக்காவது சொன்னீர்களா?? ஒருகட்டத்தில் இனி யாழுக்கே வருவதில்லை என்றிருந்தேன். தான்தோன்றித்தனமாகச் செயல்ப்படுவது என்பது இதுதானோ என்னவோ?!

ஏன் யாழில் எழுதமுடியாமல் வேறிடத்தில் எழுதிக்கொண்டு வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது ? இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா??

மோகன், நீங்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு கஷ்ட்டங்களும் நன்றாக இயங்கிவன்த தளத்தினை மேம்ப்டுத்தியிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

இதில் பிரச்சனைகள் மோசமாக இருப்பதாகத் தெரியவில்லை. யாழ் இருக்கும் வரை புதிய பதிப்புகள் வரும்போது தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கின்றது. மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் இங்கு எதுவும் கஷ்டமானதாகத் தெரியவில்லை. புதிய களம் வேகமாகவும், பல்வேறு வகையான தெரிவுகள் உள்ளதால் இலகுவாகவும், விரைவாகவும் இயங்குகின்றது என்றே கருதுகின்றேன். சிலருக்கு, புதியதில் நிறைய மாற்றங்கள் உள்ளதால் சிலவேளை சில நாட்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அது போக பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

எழுத்து மாற்றி எனும் போது பழைய முறையில் நாம் நீண்ட காலம் பழகியதால் பிரச்சனையோ தெரியவில்லை. மேலே நான் இணைத்துள்ள காணொலி மூலம் எவ்வளவு இலகுவாக தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றி மாற்றி எழுத முடிகின்றது. அலுவலகங்களில் install செய்ய முடியாதவர்கள் Firefox பாவித்தால் தமிழுக்கு என ஒரு add-ons உள்ளது. Firefox menuல் add-ons என்பதில் Tamil என எழுதினால் அந்தத் தெரிவுகள் காண்பிக்கும். அதனை இணைப்பதன் மூலமும் தமிழில் எழுதிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, புதிய களம் நன்றாக உள்ளது. உங்கள் சிரமத்துக்கும் முயற்சிக்கும் மிகப்பெரிய பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிக்க நன்றி! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் வாறது நல்லதுதான். ஆனால் அந்த மாற்றம் ஒரே முறையில் நடப்பதை விடவும் கட்டம் கட்டமாக நடப்பதுதான் நல்லது. மாற்றங்களை உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். அதை விடுத்து ஒரேயடியாக மாற்றினால் தலை சுற்றுகிறது. மாற்றங்கள் கொண்டுவரப்படும் முன்னர் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றத்திற்கான அவசியத்தை எல்லோரிடமும் உணரவைப்பதோடு மாற்றத்தினையும் இலகுவாக்கும்.

ஆனால் இவை எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவுள்ளது ஆனாலும் பலர் சிரமப்படுவது போல் உள்ளது கருத்துகளத்தில் பலர் எழுவது இல்லை காரணம் புரியவில்லை மோகன்.

Link to comment
Share on other sites

கிறுதி வந்தால் இதில் மெல்ல ஏறி கொஸ்பிரலுக்கு ஓடுங்கோ தாத்தா.emoticon-object-004.gif :) :)

ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? :o ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது :mellow:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உள் நுழைந்த பின் புதிய பதிவுகளைக் காண முடிவதில்லை ..வெளியேறிய பின் காண முடிகிறது ..

.வடிவமைப்பு இப்டியே தான் அமைக்க பட்டதா ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

23vhov5.jpg

எனக்கு காணோளியை ஏற்ற முடியவில்லை.. இதை போல வருகிறது..

டிஸ்கி:

மொத்த கோடிங்குங்கும் வெளியாள தெரிவதால் பிரியா இருக்கும் டைமில் நான் பிகெச்பி படித்து விடலாம் என இருக்கேன்.. :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

வணக்கம், கருத்துக்களத்தில் நேரடியாகத் தமிழில் எழுத முடியாது உள்ளது என சிலர் தொடர்ச்சியாக அறியத் தந்திருந்தார்கள். அவர்களின் வசதிக்காக நேரடியாக எழுதுவதற்குரிய சில பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்துள்ளேன். அந்த வகையில் பரீட்சார்த்தப் பதிப்பு ஒன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் இருக்கலாம். தவிர இது இன்னமும் முழுமை பெறவில்லை எனினும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளது. உதாரணமாக வடிவமைப்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் நேரடியாகச் செய்ய முடியாது. உங்களுக்கு bbcode தெரிந்திருந்தால் நேரடியாக அதனைக் குறிப்பிடுவதன் மூலம் அவைகளை இணைக்க முடியும். நீங்கள் நேரடியாக எழுத முன்னரே குறிப்பிட்டது போன்று ஏதாவது ஒரு program இனை இணைப்பதன் மூலம் நேரடியாக எழுதிக் கொள்வது இலகு. அது சம்பந்தமான விளக்கத்திற்கு http://www.yarl.com/...ndpost&p=681968

இந்தப் பரீட்சார்த்தப் பதிப்பினைத் (பாமினி யுனிகோட், அல்லது ஆங்கிலம் யுனிகோட்) இப்பக்கத்தின் இறுதிப் பகுதியில் தெரிவு செய்யலாம்.

template.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழ்களம் இப்போது உறுப்பினர்களுக்கான சகலவசதிகளுடனும் மிளிர்கின்றது.நன்றி மோகன் ஐயா :)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா மோகன் இதை முன்னமே செய்திருக்கலாம்.

நன்றி நன்றி நன்றி

கோடி புண்ணியம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான், கவனித்தேன்.

அப்பாடா... பெரிய பிரச்சினை ஒன்று தீர்ந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இருக்கும் நாட்டில், கடந்த ஒரு வார காலமாக யாழ் களம் தெரியவில்லையாம் என்று கவலைப்பட்டார்.

அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.

Link to comment
Share on other sites

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

Link to comment
Share on other sites

தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?

நேரடியாக கொண்டு வந்து இணையுங்கோ அக்கா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Link to comment
Share on other sites

என்னால் படங்கள் இணைக்க முடியவில்லை என்ன செய்ய வேண்டும், எனக்கு அளிக்கப்பட்ட 1000K முடித்துவிட்டது <_<

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Imageshack இணையத்தில் உங்கள் படத்தை தரவேற்றி பின் அதனுடைய direct link ஐ, யாழ் இணையத்தில் எழுதும் பகுதியில் உள்ள image ஐ கிளிக் பண்ணி அதில் ஒட்டிவிடுங்கள்.

நன்றி தப்பிலி அறிய தந்ததிற்கு, இப்ப செய்து பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துக்கள் ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்கு ஒவ்வொரு தடவையும் பெரிதாக்கி பாக்க வேண்டி இருக்கிறது. அனைத்து இணையங்களின் எழுத்துகளையும் விட சின்னதாக் இருக்கிறது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வயது கூடக் கூட.... எழுத்து, சின்னன் மாதிரித்தான் தெரியும்.excited.gifrofl.gifbiggrin.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏன் என் அன்பு கறுப்பியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை?

The following errors were found

The member கறுப்பி cannot receive any new messages

This personal message has not been sent

Link to comment
Share on other sites

ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...

Link to comment
Share on other sites

ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.