Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

Link to post
Share on other sites
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது..   பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திர

கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும்

நிர்வாகத்தினரிடம் ஓர் சந்தேகம்: கருத்துக்களிற்கு சக கருத்தாளர்களினால் வழங்கப்படும் மதிப்புநிலை சம்மந்தமான தற்போதைய புதிய அமைப்புமுறை புரியவில்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு விளங்கப்பட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 05:51, ராசவன்னியன் said:

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

கன நாளாய் எனக்கும் இதே பிரச்சனை. தனி மடல்லை ஏதாவது பிரச்சனை பற்றி கேட்டாலும் பதில் இல்லை.ஏதோ ஒன்றின் உச்சக்கட்டம் போல் தெரிகின்றது.
விலகி நடப்பது மனதுக்கு உசிதம்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

கன நாளாய் எனக்கும் இதே பிரச்சனை. தனி மடல்லை ஏதாவது பிரச்சனை பற்றி கேட்டாலும் பதில் இல்லை.ஏதோ ஒன்றின் உச்சக்கட்டம் போல் தெரிகின்றது.
விலகி நடப்பது மனதுக்கு உசிதம்.

ஒன்று, இரண்டு பேரோடையே நமக்கு மண்டை காயுது.

இவையள்... வேலை, குடும்பம்.... பிள்ளையளோடை.... நம்மட... பிடுங்குப்பாடுகளை தீர்க்க வேணும் எண்டால்... அதுவும் காசு எதுவும் வாங்கமால்...

புரிதல் முக்கியம்.... ஏதோ இந்தளவு செய்கிற வகையில் மகிழ்ச்சி தான். நன்றி தான். குறை ஒன்றும் இல்லை. 🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தாத்தா இப்படி எல்லாம் சொல்லி பீதி உண்டாக்க சுடாது.இருந்தாலும் அவர்களாக ஏதாச்சும் சொல்வதற்கு முன் நாங்களாக சட்டவுண் ஆகிட்டால் நன்று..மனது கஸ்ரமாக இருக்காது என்று சொல்ல வாறீங்களா...நல்லது;எது எப்படி இருப்பினும்..✍️அனைவருக்கும் நன்றி.

மோகண்ணாவிடம் கேட்பதுதானே ?

Link to post
Share on other sites
On 4/10/2020 at 05:51, ராசவன்னியன் said:

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

அந்தப் பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்திருக்கவில்லை. ஏன் புள்ளிகள் வழங்க முடியவில்லை என்று காரணம் தெரியவில்லை. தற்போது சில திருத்தங்களைச் செய்துள்ளேன். அது ஏதாவது உதவுகின்றதா எனப்பார்க்கலாம்.

On 23/9/2020 at 10:47, உடையார் said:

என்னால் 8 )  யை பதியமுடியாமல் இருக்கு  இடைவெளி இல்லாமல்.

8 யும் ) யும்தட்டச்சு செய்தபின் SPACE BAR யை தட்ட 😎 இப்படி வருகின்றது

ஆம் அப்படி ஒரு பிரச்சனை உள்ளது தான். இலகுவான தீர்வு என்றால் அப்படி இலக்கங்கள் பாவிக்க வேண்டிய தேவையெனில் இங்கு கருத்து எழுதும் பகுதியில் உள்ள toolbar ல் உள்ள number list என்பதைப் பாவிக்கலாம்.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 05:51, ராசவன்னியன் said:

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

9 hours ago, குமாரசாமி said:

கன நாளாய் எனக்கும் இதே பிரச்சனை. தனி மடல்லை ஏதாவது பிரச்சனை பற்றி கேட்டாலும் பதில் இல்லை.ஏதோ ஒன்றின் உச்சக்கட்டம் போல் தெரிகின்றது.
விலகி நடப்பது மனதுக்கு உசிதம்.

என்னங்க யாழை சிங்களம் மட்டுமா தாக்கி அழிக்க முற்படும்.....? வைரசுகளும் முற்படும்.! அதுவும் இப்போ கொரோனா சீசன், கொரோனா காற்றிலும் இருக்கும், நீரிலும் இருக்கும் என்று தற்போது தெரிவிக்கிறார்கள் கணணியிலும் இருக்கும் ஐயாமாரே.!! யாருக்குத் தெரியும்....? சும்மா மோகனை தொந்தரவு செய்யாதீர்கள். பாவம் அவர்.😢 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஒன்று, இரண்டு பேரோடையே நமக்கு மண்டை காயுது.

இவையள்... வேலை, குடும்பம்.... பிள்ளையளோடை.... நம்மட... பிடுங்குப்பாடுகளை தீர்க்க வேணும் எண்டால்... அதுவும் காசு எதுவும் வாங்கமால்...

புரிதல் முக்கியம்.... ஏதோ இந்தளவு செய்கிற வகையில் மகிழ்ச்சி தான். நன்றி தான். குறை ஒன்றும் இல்லை. 🙏

8 hours ago, யாயினி said:

தாத்தா இப்படி எல்லாம் சொல்லி பீதி உண்டாக்க சுடாது.இருந்தாலும் அவர்களாக ஏதாச்சும் சொல்வதற்கு முன் நாங்களாக சட்டவுண் ஆகிட்டால் நன்று..மனது கஸ்ரமாக இருக்காது என்று சொல்ல வாறீங்களா...நல்லது;எது எப்படி இருப்பினும்..✍️அனைவருக்கும் நன்றி.

8 hours ago, பெருமாள் said:

மோகண்ணாவிடம் கேட்பதுதானே ?

1 hour ago, Paanch said:

என்னங்க யாழை சிங்களம் மட்டுமா தாக்கி அழிக்க முற்படும்.....? வைரசுகளும் முற்படும்.! அதுவும் இப்போ கொரோனா சீசன், கொரோனா காற்றிலும் இருக்கும், நீரிலும் இருக்கும் என்று தற்போது தெரிவிக்கிறார்கள் கணணியிலும் இருக்கும் ஐயாமாரே.!! யாருக்குத் தெரியும்....? சும்மா மோகனை தொந்தரவு செய்யாதீர்கள். பாவம் அவர்.😢 

Bild könnte enthalten: Text „இருக்கும் போது புரிந்து கொண்டு அன்பு காட்டாத எந்த உறவும்... இறந்த பின் அழுது நடிப்பதில் எந்தப பயனும் இல்லை...!!“

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மோகன் said:

அந்தப் பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்திருக்கவில்லை. ஏன் புள்ளிகள் வழங்க முடியவில்லை என்று காரணம் தெரியவில்லை. தற்போது சில திருத்தங்களைச் செய்துள்ளேன். அது ஏதாவது உதவுகின்றதா எனப்பார்க்கலாம்.

யாழ் உறவுகளே நானும் பச்சைகளை அள்ளி வழங்க முடியாத நிலையில் இருக்கின்றேன், மன்னிக்கவும், இதற்கு முழு பெறுப்பும் யாழ்கள நிர்வாகமே😪

எனவே, தங்கு தடையின்றி பச்சைகளை  வழங்குவதற்கு நிர்வாகம் உடனடியாக நடவிடிக்கை எடுக்காவிட்டால் போராட்டித்தில் குதிப்பதற்கும் தயங்கமாட்டோம், திண்ணையில் உண்ணாவிரதம் இருப்போம், திகதி ஆறுதலாக அறிவிக்கப்படும் 🙏

  • Haha 2
Link to post
Share on other sites

ஒரு சிறு மாற்றம் செய்து பார்த்துள்ளேன்... இப்ப முயன்று பார்த்து சொல்லவும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

யாழ் உறவுகளே நானும் பச்சைகளை அள்ளி வழங்க முடியாத நிலையில் இருக்கின்றேன், மன்னிக்கவும், இதற்கு முழு பெறுப்பும் யாழ்கள நிர்வாகமே😪

எனவே, தங்கு தடையின்றி பச்சைகளை  வழங்குவதற்கு நிர்வாகம் உடனடியாக நடவிடிக்கை எடுக்காவிட்டால் போராட்டித்தில் குதிப்பதற்கும் தயங்கமாட்டோம், திண்ணையில் உண்ணாவிரதம் இருப்போம், திகதி ஆறுதலாக அறிவிக்கப்படும் 🙏

நானும் உங்க‌ளுட‌ன் சேர்ந்து போராட்ட‌த்தில் குதிக்கிறேன் உடையார் அண்ணா , ஆனால் போராட்ட‌த்தில் குதிக்க‌ முத‌ல் இர‌ண்டு நாளுக்கு ப‌சிக்காத‌ அள‌வுக்கு சாப்பாட்டு வேட்டை ந‌ட‌த்தி போட்டுத் தான் குதிப்பேன் ஹா ஹா 😁😀

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

திண்ணையில் உண்ணாவிரதம் இருப்போம், திகதி ஆறுதலாக அறிவிக்கப்படும் 🙏

39 minutes ago, பையன்26 said:

நானும் உங்க‌ளுட‌ன் சேர்ந்து போராட்ட‌த்தில் குதிக்கிறேன் உடையார் அண்ணா , ஆனால் போராட்ட‌த்தில் குதிக்க‌ முத‌ல் இர‌ண்டு நாளுக்கு ப‌சிக்காத‌ அள‌வுக்கு சாப்பாட்டு வேட்டை ந‌ட‌த்தி போட்டுத் தான் குதிப்பேன் ஹா ஹா 😁😀

உங்கள் உண்ணாவிரதத்துக்கு... குசா தாத்தா உணவு விநியோகிப்பார் என்ற துணிவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. 🧐

உணவு வரும் பாதை... எல்லாம், நாம் அடைத்து விடுவோம். 😁🤣

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

உங்கள் உண்ணாவிரதத்துக்கு... குசா தாத்தா உணவு விநியோகிப்பார் என்ற துணிவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. 🧐

உணவு வரும் பாதை... எல்லாம், நாம் அடைத்து விடுவோம். 😁🤣

செம‌ காமெடி த‌மிழ்சிறி அண்ணா 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

நானும் உங்க‌ளுட‌ன் சேர்ந்து போராட்ட‌த்தில் குதிக்கிறேன் உடையார் அண்ணா , ஆனால் போராட்ட‌த்தில் குதிக்க‌ முத‌ல் இர‌ண்டு நாளுக்கு ப‌சிக்காத‌ அள‌வுக்கு சாப்பாட்டு வேட்டை ந‌ட‌த்தி போட்டுத் தான் குதிப்பேன் ஹா ஹா 😁😀

4 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் உண்ணாவிரதத்துக்கு... குசா தாத்தா உணவு விநியோகிப்பார் என்ற துணிவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. 🧐

உணவு வரும் பாதை... எல்லாம், நாம் அடைத்து விடுவோம். 😁🤣

 எனக்கு சம்பந்தன் மாவை சங்கரி ஆக்களோடை உண்ணாவிரதங்கள் இருந்த அனுபவங்கள் எக்கச்சக்கம். மிச்சம் சொல்லத்தேவையில்லை எண்டு நினக்கிறன் 😜

Link to post
Share on other sites

கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும் சில மணிநேரங்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது.

  • Like 2
  • Sad 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் மீண்டும் வேலை செய்வதையிட்டு மிகுந்த சந்தோசம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா, இன்று நிம்மதியே போச்சு, இப்பதான் உயிர் வந்திச்சு, 🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் மீண்டும் வேலை செய்வதையிட்டு மிகுந்த சந்தோசம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மோகன் said:

கடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும் சில மணிநேரங்களுக்கு சிறு சிறு தடங்கல்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது.

அந்தத் தவறை.... உங்கள் வேலைகளுக்கு இடையில், விரைவில் சீர் செய்தமைக்கு நன்றி, மோகன் அண்ணா.

Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

அந்தத் தவறை.... உங்கள் வேலைகளுக்கு இடையில், விரைவில் சீர் செய்தமைக்கு நன்றி, மோகன் அண்ணா.

இம்முறை இணைய வழங்குநர் பக்கமே பிரச்சனை இருந்ததால் எனக்கான வேலை என்று எதுவும் இருக்கவில்லை:)

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னால்... முதலாம்  பக்கத்தில், மேற்கோள் காட்டிய கருத்துக்களுடன்,
இரண்டாம் பக்கத்தில் பதிந்தவரின் கருத்தையும்.... சேர்த்து,
மேற்கோள் காட்ட முடியாதுள்ளது. 
இரண்டு பக்க மேற்கோள்களையும்... ஒரே பதிவில் போட, வழிமுறைகள் உள்ளனவா?  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 05:49, தமிழ் சிறி said:

புதிய யாழ்.களம் மிக நன்றாக, கண்ணுக்கு இதமாக  வடிவமைக்கப் பட்டமைக்கு பாராட்டுக்கள்.
அதிலும்... பழைய தலைப்புகளில்... அதிகம் கருத்து பதிந்தவர்கள், தலைப்பு பிரபலமான தினங்கள்,
பிரபலமான பதிவுகள் போன்றவற்றை, சேர்த்துள்ளமை மிக நேர்த்தியாக உள்ளது. 👍 💓

ஒரு சிறிய குறை ஒன்றும் உள்ளது.
அதாவது... செய்திகளை இணைக்கும் போது, அந்தச் செய்தி சம்பந்தப் பட்ட படங்களை.. நாம் இணைத்த போதும், அவை களத்தில் தெரியவில்லை. என்பதனை... நிர்வாகம் கவனித்தால்  நன்றாக இருக்கும். :)

முன்னைய பக்கம்

11 minutes ago, தமிழ் சிறி said:

என்னால்... முதலாம்  பக்கத்தில், மேற்கோள் காட்டிய கருத்துக்களுடன்,
இரண்டாம் பக்கத்தில் பதிந்தவரின் கருத்தையும்.... சேர்த்து,
மேற்கோள் காட்ட முடியாதுள்ளது. 
இரண்டு பக்க மேற்கோள்களையும்... ஒரே பதிவில் போட, வழிமுறைகள் உள்ளனவா?  

கடைசிப் பக்கம்.

தமிழ் சிறி அண்ணா,

+ பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔

  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

முன்னைய பக்கம்

கடைசிப் பக்கம்.

தமிழ் சிறி அண்ணா,

+ பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔

நன்றி... கிருபன் ஜீ .
இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும், 
கீழே... இடது மூலையில்  உள்ள, ➕ பொத்தானை கவனிக்காமல் விட்டது,
பெரிய தவறு போல் உணருகின்றேன். :)

டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... :grin:

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி... கிருபன் ஜீ .
இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும், 
கீழே... இடது மூலையில்  உள்ள, ➕ பொத்தானை கவனிக்காமல் விட்டது,
பெரிய தவறு போல் உணருகின்றேன். :)

டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... :grin:

என்ன ரென்சனப்பா... :grin:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.