Jump to content

இது உண்மையா?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: கோயிலிக்குப் பக்தி காரணமாகப் போவதில்லை. புளிச்சாதம் சுவைக்கவும், மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்க்கவும் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் போவதுண்டு. ஒருமுறை ஒரு அக்கா "என்ன கோயில் பக்கம்?" என்று அம்மன் கோவிலில் என்னைக் கேட்டபோது, "எவ்வளவு முட்டாள் தமிழர்கள் இப்போதும் இருக்கின்றார்கள் என்று பார்க்கத்தான்" என்று பதில் சொல்ல, அந்த அக்காவின் முகத்தில் பெரிய கோபம் தெரிந்தது. அதைவிட மோசம் என்னவென்றால்,கோயில் பரிபாலகரும் நான் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்ததுதான். புளிச்சாதத்தை விரைவாக விழுங்கிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினேன் :icon_mrgreen:

ஆகக் குறைந்தது கடவுளின் பெயரால் முட்டாள்கள் தருகின்ற பிரசாதமாவது வயிறை நிறைக்குதே. ஆனால்.. பெரியாரை பற்றி வாய் கிழியக் கத்தி.. என்ன கிடைக்குது.. சிலருக்கு மட்டும் பதவி கிடைக்குது. மிச்சாக்கள் வறுமையில் கிடக்கினம். முட்டாள் கூட்டமோ பெருகிக் கிட்டே போகுது. :):lol:

Link to comment
Share on other sites

 • Replies 77
 • Created
 • Last Reply

உங்கடை ஆரோகண அவரோகணத்தை விட்டுட்டு... நீங்கள் அந்த ஒரு அக்காட்டை நான் சரக்கு பாக்க வந்தனான் எண்டு முகத்துக்கு நேரையே சொல்லியிருக்கலாம். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

ரதி, கோவிச்சாலும்... வடிவாய் இருக்குது. :rolleyes::wub:

அவர் பகிடிக்கு சொன்னவர். ரேக் இற் ஈசி, ரதி. :D:lol:

Link to comment
Share on other sites

இப்ப என் ரதிக்குப் பைத்தியம் எண்டுறீங்களா? :icon_mrgreen:

டிஸ்கி:

:(

என்ன அண்ணை, சைக்கிள் காப்பில சைக்கொலஜியை சொருவீட்டீங்கள் போல :icon_mrgreen:

அப்பாடா இனித்தான் நிம்மதியா நித்திரை வரும்

:lol:

Link to comment
Share on other sites

மாஜி தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நேரு ஆகியோர் சங்கரன்கோவிலில் 3 மணிநேரத்திற்கும் மேலாக பரிகார பூஜைகள் நடத்தினர். தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நெல்லை மாவட்டம்சங்கரன்கோவில், சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவிலில் அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக கோமதியம்மனின் ஆடித்தபசு பிரசித்தி பெற்றதாகும். நேற்று, காலை 10 மணிக்கு கோயிலுக்கு வந்தவர்கள் பிற்பகல் 1 மணிவரையிலும் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

பகுத்தறிவு பேசும் திராவிட பாரம்பரியத்தில் வந்த மாஜி அமைச்சர்கள் கோமதியம்மனை தரிசித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Thanks to dinamalar

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

இல்லை. நெடுக்ஸுக்குத் தெரிஞ்ச பக்கம். :icon_mrgreen:

ஆகக் குறைந்தது கடவுளின் பெயரால் முட்டாள்கள் தருகின்ற பிரசாதமாவது வயிறை நிறைக்குதே. ஆனால்.. பெரியாரை பற்றி வாய் கிழியக் கத்தி.. என்ன கிடைக்குது.. சிலருக்கு மட்டும் பதவி கிடைக்குது. மிச்சாக்கள் வறுமையில் கிடக்கினம். முட்டாள் கூட்டமோ பெருகிக் கிட்டே போகுது. :):lol:

இலவசமாகக் கிடைப்பதை ஏன் மறுக்கவேண்டும்? சில முதலாளிமார் கோயில் திருவிழாவுக்கு அள்ளிச் செலவழிப்பதைப் பார்த்தால் அவர்கள் தான தர்மங்களைவிட, குறுக்குவழியில் சம்பாதிப்பதைத் தொடர அருள்வேண்டித்தான் செய்வது மாதிரித் தோன்றும்.

உங்கடை ஆரோகண அவரோகணத்தை விட்டுட்டு... நீங்கள் அந்த ஒரு அக்காட்டை நான் சரக்கு பாக்க வந்தனான் எண்டு முகத்துக்கு நேரையே சொல்லியிருக்கலாம். :)

சாமி குத்தம் கு.சா. ஐயா. கோயிலுக்கு அம்மனை மட்டும் தரிசிக்கத்தானே போகவேண்டும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இல்லை. நெடுக்ஸுக்குத் தெரிஞ்ச பக்கம். :icon_mrgreen:

நெடுக்கரும்,நீங்களும் ஒரே இடமா :unsure:

Link to comment
Share on other sites

'இது உண்மையா?' என்ற தலைப்பில் தொடக்கி 'நெடுக்கரும்,நீங்களும் ஒரே இடமா' என்ற நிலைக்கு வந்ததுள்ளது... ^_^:icon_idea:

:D :D :D

Link to comment
Share on other sites

வீணா நான் துலாம் ராசி இல்லை நான் மீனராசி[நட்சத்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்]...கோமகன் நான் சந்திரனின் ஆட்சி பெற்றவரோ எனக்குத் தெரியாது ஆனால் நான் பிறக்கும் போது என்னை சனி தான் பார்த்ததாம் அதனால் அடிக்கடி சனி மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துமாம்...மற்றது நான் பிறந்தது 14 ம் திகதி[ஜந்தாம் இலக்கம் அதிஸ்டம் என சொல்வார்கள் ஆனால் எனக்கு இது வரை ஒரு அதிஸ்டமும் வரவில்லை]...மற்றது என்ன முடிவு எடுத்தாலும் ஆறுதலாக யோசித்து நிலையான முடிவு தான் எடுக்கிறது ஆனால் சில நேரங்களில சில பிரச்சனைகள் வரும் போது தான் இப்படியான பதிவுகளை போடுறது...யாழில் கொண்டு வந்து போட்டால் பல பேரினது கருத்துக்களை கேட்கலாம் ஆனால் முடிவு என்னோடது

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் நீங்கள் பிறக்கும்பொழுது ஏழரைச் சனியில் பிறந்திருக்கிறீர்கள். ஒருவருடைய வாழ்க்கையில் பொங்குசனி , மங்குசனி ,மரணத்துச் சனி , என்று 3 தரம் சனியின் சஞ்சாரம் 30 வருடத்திற்கு ஒருமுறை வரும் . அதாவது , 12 இராசிகளிலும் 2 1\2 வருடங்கள் வீதம் இடைக்கூறு , நடுக்கூறு ,கடைக்கூறு ,என்று இந்தச்சனி சஞ்சரிக்கும் . சனிக்கிரகம் சூரியனைச் சுற்றி வர 30 வருடங்கள் எடுக்கின்றது பெரும்பாலும் மரணத்துச்சனியின் பின்பு யாரும் உயிருடன் இருப்பதில்லை அப்படி உயிருன் இருந்தால் அவர் பிறக்கும் நேரத்தில் அவர் 71\2 சனியை முடித்தவராக இருப்பார் . இவை யாவும் ஒரு அடிப்படையான கணக்குகளே ஒழிய எனக்கு சனி பாத்து பிறந்ததால நான் அதிஸ்டம் இல்லாதவன்\வள் என்று நினைப்பது முட்டாள் வேலை பிறக்கின்ற நாளைச் சரியாகத் திட்டமிட்டு பிரையோசனப்படுத்தினாலே முக்கால்வாசிப் பிரச்சனைகள் பறந்தோடும் . நீங்கள் ஆணா பெண்ணா எங்களுக்குத் தெரியாது வருகின்ற வருடம் எங்களுக்கு ஒரு நல்லசெய்தியை நீங்கள் தரவேண்டும் :) :) :) .

யாழுக்கு வந்து உங்கள மாதிரி ஆட்களோடு சேர்ந்து கதைத்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் :mellow:

கிருபன் நீங்கள் என்பீல்ட் பக்கமோ :unsure:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் அப்ப அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்குமா?...அப்படி நல்லது நடக்காட்டில் பிரன்ஸ்சுக்கு தேடி வந்து அடிப்பேன் :icon_idea:

ஒரு சந்தேகம் மரணத்து சனியோடு நான் மண்டையை போட்டுடுவேனா :(:mellow:

மரணத்து சனியே மண்டையைப் போட்டுடும் ரதி ^_^ யு டோன்ட் வொரி :)

உங்களுக்கு ஒன்றும் ஆகாது

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் அப்ப அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்குமா?...அப்படி நல்லது நடக்காட்டில் பிரன்ஸ்சுக்கு தேடி வந்து அடிப்பேன் :icon_idea:

ஒரு சந்தேகம் மரணத்து சனியோடு நான் மண்டையை போட்டுடுவேனா :(:mellow:

மரணம் எல்லோருக்கும் வருவதுதானே. இதற்கு ஏன் பயம் ? நான் முதலிலேயே சொன்னேன் , பிறந்தநேரத்தில் ஏழரைச்சனியை முடித்தால் மீண்டும் 90 ஆவது வயதில் பொங்கு சனி தொடங்கும். வருகின்ற வருடம் உங்களுக்கு டும் டும் தான் . நான் எனது மனைவியை சாத்திரம் பார்க்காதே கலியாணம செய்தேன் . பொதுவாக 30 வயதிற்குப் பிறகு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை . மனம் பொருந்தினால் சரி :) :) :) .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மரணம் எல்லோருக்கும் வருவதுதானே. இதற்கு ஏன் பயம் ? நான் முதலிலேயே சொன்னேன் , பிறந்தநேரத்தில் ஏழரைச்சனியை முடித்தால் மீண்டும் 90 ஆவது வயதில் பொங்கு சனி தொடங்கும். வருகின்ற வருடம் உங்களுக்கு டும் டும் தான் . நான் எனது மனைவியை சாத்திரம் பார்க்காதே கலியாணம செய்தேன் . பொதுவாக 30 வயதிற்குப் பிறகு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை . மனம் பொருந்தினால் சரி :) :) :) .

மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொண்டு லக்கினத்தில் சனி என்பதும்,ஏழரை சனி என்பது ஒன்றா என்ட என்னொரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்.[காசு கொடுக்காமல் ஜோதிடம் கேட்பதற்கு மன்னிக்கவும்.]

Link to comment
Share on other sites

கோமகன்,

ஒரு கரு உருவாகும் பொழுது இருக்கும் கிரகங்களின் நிலையை யாரும் கணக்கில் எடுப்பதில்லையா?

அந்தக் கருவின் உருவாக்கத்தின் காரணமான பெற்றோர்களின் கிரகநிலையையும் சேர்த்தா சாத்திரம் பார்ப்பார்கள்?

அல்லது அந்தக் கரு வளர்ந்து சிசு வெளிவரும் நேரம் மாத்திரம் கணக்கிடப்படுகிறதா?

கரு உருவாவது எல்லாம் கணக்கு கிடையாது..! :rolleyes: பிறந்த நேரம்தான் முக்கியம்..!

பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு அந்த வருடத்தின் பஞ்சாங்கத்தை வைத்து லக்கினத்தைக் கணிக்க வேண்டும். கிரகநிலைகள் எல்லாம் பஞ்சாக்கத்திலிருந்தே எடுக்கலாம். :rolleyes:

பிறகு அந்தக்கிரகங்களை வைத்தே சாத்திரம் பார்க்க வாற கிரகங்களுக்கு அவிட்டு விடலாம்..! :wub:

எனது கையைப் பார்த்தால் கமல்றது மாதிரியும், சாதகத்தைப் பார்த்தால் ரஜனியின் மாதிரியும் என்று சொன்ன ஜோதிடர்களும் உண்டு.

திருகோணநட்சத்திரம் முக்கோணத்தையோ அல்லது ஏதோ மூன்று கோணத்தையோ ஆளுவேணாம். மூன்று பக்கத்தாலையும் கோவணம் கிழிந்ததுதான் வாழ்க்கையில் நடந்தது. :lol:

ஒருவரின் நம்பிக்கையை பிழையென்று கூற வரவில்லை. அந்த நம்பிக்கைக்கான காரணிகளையும் ஆராய வேண்டாமா?

தர்க்க ரீதியாக சாத்திரம் உண்மை என்று எடுத்தாலும் ஒருவர் பிறக்கும் பொழுது, அவர் பூமியில் பிறந்த இடத்திற்கேற்ப (தூரங்கள், கோணங்கள்) கிரகங்களின் தாக்கங்கள் வேறுபடும். அந்த உயிர் பூமியில் வாழும் இடம், சூழ்நிலைக்கேற்ப கிரகங்களின் தாக்கங்கள் மாறுபடும்.

பொதுமையாக பிறந்த நேரத்தையும், குத்துமதிப்பான இடங்களையும் மாத்திரம் வைத்துச் சொல்லும் ஜோதிடங்களால் ஒருவரின் தன்னம்பிக்கையும் வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மருத்துவத்தைப் பற்றிய வானொலி நிகழ்ச்சி (ஆங்கிலத்தில்) யில் கேட்டது.

குழந்தை தாயின் கருப்பையினுள் இருக்கும்போதே அதன் உறுப்புக்கள் யாவும் எவ்வாறு தொழிற்படவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிடுமாம். மூளையும், ஈரலும், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும்தான் குழந்தை பிறந்ததன் பின்னர் (பிறப்பு நேரத்தில் அல்ல) மாற்றத்திற்குள்ளாகுமாம். அத்துடன் பிறந்த குழந்தையையும், நஞ்சுக்கொடியையும், தாயினையும் பரிசோதித்துப் பார்த்தே அக்குழந்தை எவ்வளவு காலம் வாழும், எத்தகைய நோய்நொடிகள் வரும், எத்தகைய இயற்கையான மரணம் நிகழும் என்பதையெல்லாம் எதிர்வுகூறலாமாம். பிறந்த நேரத்தை வைத்துப் பலன் கணிப்பதைவிட தேர்ந்த மருத்துவரைக் கொண்டு குறிப்பு எழுதுவிக்கலாம்.

ஆனாலும் திருமணம் எப்போது நடக்கும், யாருடன் நடக்கும் என்பதெல்லாம் சாத்திரி சொன்னமாதிரித்தான் இருக்கும் :icon_mrgreen::lol:

என்னைத்தானே .... எல்லா பெண்களுக்கும் என்னோடைதான் முதல் திருமணம்..'ஜய்..................................

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெண்களுக்கும் என்னோடைதான் முதல் திருமணம்..'ஜய்..................................

இதுக்கு கேரளத்து நம்பூதிரியாக முற்காலத்தில் இருந்திருக்குவேண்டும். நம்பூதிரிகளுக்குத்தான் மணப்பெண்களுடன் முதலாவாதாக உடலுறவு கொள்ளும் உரிமை இருந்திருக்கின்றது. சாத்திரம் பார்க்கத் தெரியாத சாத்திரிக்கு "நீச கர்மம்" (கூகிளில் தேடினால் தெரியும்!) செய்யத்தான் லாயக்கு!

Link to comment
Share on other sites

இதுக்கு கேரளத்து நம்பூதிரியாக முற்காலத்தில் இருந்திருக்குவேண்டும். நம்பூதிரிகளுக்குத்தான் மணப்பெண்களுடன் முதலாவாதாக உடலுறவு கொள்ளும் உரிமை இருந்திருக்கின்றது. சாத்திரம் பார்க்கத் தெரியாத சாத்திரிக்கு "நீச கர்மம்" (கூகிளில் தேடினால் தெரியும்!) செய்யத்தான் லாயக்கு!

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

Link to comment
Share on other sites

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

நீங்கள் ஏன் உந்தப் பூசாரி கோலத்தில் இருக்கிறீர்கள் என்பது இப்ப தான் விளங்குது சாத்திரி.... :icon_idea::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உமக்கு வயித்தெரிச்சல். அது கிடக்கட்டும் கேரளா மட்டுமல்ல கர்நாடகாவிலும் இந்த முறை இப்பவும் கிராமங்களில் இருக்கிறது. தேவதாசி இனம் என்று ஒரு இனம் இப்பவும் இருக்கிறார்கள்.அவர்கள் குடும்பத்தில் வயதிற்கு வந்த பெண்களை பெளர்ணமியன்று முதலில் பூசாரியிடம் அனுப்பும் வழக்கம் உண்டு

ஆசாரிமாரையும் பூசாரிமாரையும் இப்பவும் நம்புகின்றவர்கள் இருந்தால் உருப்பட்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.