Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nalvaravu_01.gif

வணக்கம், தோழன். உங்களை வருக, வருக என வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

Nandri Thola...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழன் வாங்கோ வந்து எங்களுடன் யாழ் களத்தை சிறப்பியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழனுக்கு வணக்கம்.

யாழ் களத்தில்இணைவதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் தோழன் வாங்கோ

Link to comment
Share on other sites

மனதி லுரிதி வேண்டும்

வாக்கினி லேயிநிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரியகடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்,

வானகமெங்கும் தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்;

என்னும் மகாகவி பாரதியின் பாடலைசமர்ப்பித்து............

இவ் யாழ் ஏட்டில் இந்த அடியேனின் கிறுக்களும் பதிவாகும் என்னும் பெருமிதம் கொண்டு இருக்கும் வேளையில்.......................................................

இந்த தோழனை வரவேற்றிய உங்கள் அனைவருக்கும் என் நன்றி................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நோக்கம் நல்லது தோழா. முண்டாசுக் கவியின் வரிகளைக் கொல்லலாமா?????? பல எழுத்தப்பிழைகள் உள்ளன. ( மனதில் எடுக்காவிட்டால் ) எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து தரமான பதிவுகளைப் போட வாழ்த்துகின்றேன். :) :) :)

Link to comment
Share on other sites

தோழன் Komagan:- தங்கள் கருத்துகளை அன்போடு வரவேற்கிறேன்,நன்றி.....அந்த பிழைகளை நானும் அறிவேன்.......முதலாம் வரியில் "லு(று)தி"இரண்டாம் வாரி "லேயி(னி)மை", வரி முடிவிற்கு முன் வரியில்"வானகமிங்கு".........நான்முண்டாசுக் கவிங்கனின் வரிகளை கொல்வதற்காக சமர்பிக்கவில்லை...........அவன் சொல்லபட்டது எதற்கு என்று நோக்குவதற்கு...................

நண்பரே நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் நாம் பிழைகளை கண்டுபிடித்து மற்றவர்களை குற்றம் சொல்லி சொல்லி பிழையாய் நிற்கின்றோம்..............நாம் சொல்லவருபவர்களின்.....நோக்கத்தையும் அதன் முயற்சிகளையும் சற்று சிந்திக்க தொடங்கினால் நாம் என்றோ உலக அரங்கில் நின்றிருப்போம்.................

மேலும் அந்த பிழைகளுக்கு வருத்தம் கொண்டும்,.மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்............நான் புதிய தோழன்,எனக்கு கணிப்பொறியில் தமிழில் சரியாக எழுத தெரியாது.......கற்றுக்கொண்டு இருக்கின்றேன்....தாங்கள் கற்றுகொடுக்க முன்வந்தால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...................................

Link to comment
Share on other sites

Komagan :- நான் அதை மனதில் எடுக்காவிட்டால் ,அதை உணராவிட்டால்.....ஏன் அந்த பாடலை நான் சமர்பிக்க வேண்டும்.......இதை தோழர் நன்றாக அறிய வேண்டும்.......................

Link to comment
Share on other sites

தோழன் கிளியவன்:- தோழரே...... தமிழன் ஈழத்திற்காக மட்டும் தான் போராடவிரும்புகிறான்.............அது அவனின் கடமை......,அது அவனின் லட்சியம்......,அது அவனின் கனவு......,அது அவனின் உரிமை.....,இது யாராலும் மறுக்க முடியாத உண்மை,...........

ஆனால் சிலவர்கள் நயவன்சக நரிகளின்(சிங்களத்தின்) சூழ்ச்சிகளால் பின்னபட்டு,அதை சிங்களர்கள் தங்கள் சாதகமாக்கி கொண்டும்,தங்கள் இரத்த பசியை தீர்த்து கொல்கிறார்கள் என்பதும் உண்மை.......................................

Link to comment
Share on other sites

தோழன் Komagan:- தங்கள் கருத்துகளை அன்போடு வரவேற்கிறேன்,நன்றி.....அந்த பிழைகளை நானும் அறிவேன்.......முதலாம் வரியில் "லு(று)தி"இரண்டாம் வாரி "லேயி(னி)மை", வரி முடிவிற்கு முன் வரியில்"வானகமிங்கு".........நான்முண்டாசுக் கவிங்கனின் வரிகளை கொல்வதற்காக சமர்பிக்கவில்லை...........அவன் சொல்லபட்டது எதற்கு என்று நோக்குவதற்கு...................

நண்பரே நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் நாம் பிழைகளை கண்டுபிடித்து மற்றவர்களை குற்றம் சொல்லி சொல்லி பிழையாய் நிற்கின்றோம்..............நாம் சொல்லவருபவர்களின்.....நோக்கத்தையும் அதன் முயற்சிகளையும் சற்று சிந்திக்க தொடங்கினால் நாம் என்றோ உலக அரங்கில் நின்றிருப்போம்.................

மேலும் அந்த பிழைகளுக்கு வருத்தம் கொண்டும்,.மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்............நான் புதிய தோழன்,எனக்கு கணிப்பொறியில் தமிழில் சரியாக எழுத தெரியாது.......கற்றுக்கொண்டு இருக்கின்றேன்....தாங்கள் கற்றுகொடுக்க முன்வந்தால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...................................

வணக்கம் தோழன் உங்கள் எழுத்தில் உங்கள் மனம் காயப்பட்டது தெரிந்தது . நான் பதிந்த கருத்து, நீங்கள் முண்டாசுக் கவியின் பாடலில் விட்ட எழுத்துப்பிழைகளையே. மேலும் ,ஆரம்பத்தில் தமிழில் எழுதுவது எல்லோருக்குமே சிரமமானது பின்பு பழகிவிடும் .உங்கழுக்கு இலகுவாக தமிழில் எழுத www.w3tamil.com என்ற மென்பொருளை சிபார்சு செய்கின்றேன். இதை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யுங்கள். அது உங்கள் கணணியில் எனது கோப்புகள் ( MY DOCUMENTS )பகுதியில் பதிவாகி இருக்கும். அதைத் திறந்து INDEX ஐ கிளிக் பண்ணுங்கள். இப்பொழுது தமிழ் எழுத்துக்களுடன் கூடிய விசைப்பலகை தோன்றும். அதில் நீங்கள் விரும்பும் எழுத்துக்களைக் கோர்த்து வெட்டி ஒட்டுங்கள். இதைப் பயன்படுத்தினால் பிழை விடமாட்டீர்கள் .உங்களால் முடியும் முடிந்து பாருங்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

தோழர் Komagan :- மிகவும் நன்றி தோழரே .......... நிச்சியமாக தங்கள் வரிகள் என் மனதைகாயப்படுத்தவில்லை.......மேலாக அந்த பிழைகளை சற்று உற்று நோக்க வைத்தது..........நான் உங்களுக்கு நன்றியைத்தான் தெரிவிக்க வேண்டும்........

மேலும் தங்கள் அனைவருடைய கருத்துக்களையும் வரவேற்கிறேன்...............உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் .................

Link to comment
Share on other sites

வாங்க தோழன். பாரதியாரின் கவிதையோடு உங்கள் பதிவுகளை ஆரம்பித்துள்ளீர்கள்.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

தோழர் Eas :- இந்த தோழனை வரவேற்றிய உங்களுக்கு என் நன்றி,........

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தோழர்...

நான் தமிழகத்திலிருந்து திராவிடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விடுதலை வேண்டும்,

பாரதியின் கருத்துக்களுடன் வருகின்றீர்கள்.

இந்தக் காலத்தில் பெண்களிடம் சிறைப் பட்டிருப்பது ஆண்களே.

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!!!

Link to comment
Share on other sites

தோழரோடு தோழராக தோழரே வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. உங்கள் வரவும் நல் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.