2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)