Jump to content

யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?


Recommended Posts

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனை இன்னும் முடியலையா?

முடிவுக்கு வ்ந்து விட்டது...மட்டுறுத்தினருக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனை இன்னும் முடியலையா?

ரதிதான் ...... முடிச்சு வைக்கவேண்டும், தயவு செய்து ரதி அவர்களே நன்றி உரையை ஆற்றி முடிக்குமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

Ithoda vanthida aduthavaa ...... Ithu ippothaikku mudiyathu ippo enna?

என்னடா சுண்டல் இப்படி சண்டைக்கு வருகிறாய் என்னுடன்?

Link to comment
Share on other sites

Rathi Akka yarl.com la irukurathai 3 Mattus thaan athuvum full time work and familyoda irukuravai awaikku time kidaikurathai kashtam athukula ippidilam thittalama? Paavam ella

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rathi Akka yarl.com la irukurathai 3 Mattus thaan athuvum full time work and familyoda irukuravai awaikku time kidaikurathai kashtam athukula ippidilam thittalama? Paavam ella

ஜயோ வழியுது துடைச்சுக்கோ :D [அது சரி உங்களை மட்டும் எப்படி ஆங்கிலத்தில் எழுத விட்டவங்கள்]

Link to comment
Share on other sites

Well naan Veedu move pannathala veeta inum net varaila so iPhone use pannuran just for one week thaan than back to Thai thamil untill that ithai issue Aakama poikitai irunga....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Well naan Veedu move pannathala veeta inum net varaila so iPhone use pannuran just for one week thaan than back to Thai thamil untill that ithai issue Aakama poikitai irunga....

சரி,சரி மன்னிச்சுக்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hmmm 2007 ,2008 athu yarl.com oda oru kana kaalam.......

அப்ப 2011 kavnta kaalamo?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி.இங்க என்ன பிரச்சனை :rolleyes::lol: :lol: .பின்ன என்ன இந்த ஒரு தியோடையே அரை நாள் போச்சுது :D .அது சரி ரதி ரொம்ப டென்சன் ஆனால் அழகு குறைஞ்சு போகுமாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதெலம் அலக இருக்குரவஙலுக்கு மடும் தான்.

ஸஜேவன் ஆன்ன இங பிரசனையை இல்லை அதன் பிரசனையை

வணக்கம் தோழர் சுண்டல் தாங்கள் தமிங்கிலீசு பாவிப்பவரா?

கொஞ்சம் இதன் மூலம் முயற்சிக்கலாமே?

http://jaffnalibrary.com/tools/Unicode.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் சுண்டல் தாங்கள் தமிங்கிலீசு பாவிப்பவரா?

கொஞ்சம் இதன் மூலம் முயற்சிக்கலாமே?

http://jaffnalibrary...ols/Unicode.htm

Well naan Veedu move pannathala veeta inum net varaila so iPhone use pannuran just for one week thaan than back to Thai thamil untill that ithai issue Aakama poikitai irunga....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ ........ஒண்ணுமில்லாத ...... திரிக்கு ...... எண்ணை ......ஊத்திகொண்டே ..... இருக்கின்றீர்கள்... :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அந்த காலத்திலேயே பெரிய ஹீரோவாகத் இருந்திருக்கிறார் :lol: ...ஆனால் என்ன அவருக்கு கறுப்பியை ஜோடியாகப் போட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஏனுங்கோ ........ஒண்ணுமில்லாத ...... திரிக்கு ...... எண்ணை ......ஊத்திகொண்டே ..... இருக்கின்றீர்கள்... :lol: :lol: :D :D

ஐய்த்தானே புகை வந்து கனநாளாகுது :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அந்த காலத்திலேயே பெரிய ஹீரோவாகத் இருந்திருக்கிறார் :lol: ...ஆனால் என்ன அவருக்கு கறுப்பியை ஜோடியாகப் போட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை :icon_mrgreen: :icon_mrgreen:

ஆஆஆஆஆஆஆஆஆ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு கறுப்பிதன்னும் கிடைத்ததையிட்டு சுண்டலெல்லோ சந்தோசப்படவேணும்

Link to comment
Share on other sites

Athu sari appolam karuppi paiyannu yaarukkum theriyah sundhala thavira ellarum kadalai thaan karuppioda

Karuppi Anna koncham eduthu vidunga yethina per ungaloda jollu vidu mail podavainu

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.