Jump to content

இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

திருமண நாள் வாழ்த்துக்கள். விசுகர் கையோடை கனடாவாலை வரேக்குள்ளை நிழலியின்ரை கத்திரிக்கோலை களவாய் எடுத்துக்கொண்டு வரவும். அதுக்கு பிறகு யாழிலை எப்பிடி வெட்டு விழுதெண்டு பாப்பம்

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

.... திரு, திருமதி நிழலி, .... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்தவுடன் பறித்து வைத்து விட்டேன் சாத்திரி

ஏதோ என்னால் முடிந்தது .....? :wub:

டிஸ்கி - அவரது கணணி வேலை செய்யவில்லை :D:lol: :lol:

திருமண நாள் வாழ்த்துக்கள். விசுகர் கையோடை கனடாவாலை வரேக்குள்ளை நிழலியின்ரை கத்திரிக்கோலை களவாய் எடுத்துக்கொண்டு வரவும். அதுக்கு பிறகு யாழிலை எப்பிடி வெட்டு விழுதெண்டு பாப்பம்

Link to comment
Share on other sites

இப்போதுதான் பார்தேன்.

திருமணநாள் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு.

எங்களுக்கும் சொன்னால் ஒரு போத்திலோட வருவோமில்ல.

Link to comment
Share on other sites

திரியை தொடங்கிய விசுகு அண்ணாவுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனதும் என் குடும்பத்தினதும் நன்றிகள். கடந்த ஆறு நாட்களாக வீட்டில் இணைய வசதி தடைப்பட்டு இருந்தமையாலும் அலுவலகத்துக்கு மட்டம் போட்டு வீட்டை நின்று மனிசியுடன் மஜாவாக இருந்தமையாலும் யாழை பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்த்து நன்றி சொல்ல முடிந்தது

விசு அண்ணாவை கனடாவில் சந்தித்தது பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதவேண்டும் நேரம் கிடைக்கும் போது

Link to comment
Share on other sites

நிழலி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணாவை கனடாவில் சந்தித்தது பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதவேண்டும் நேரம் கிடைக்கும் போது

நிழலி, உங்களுக்கு... வெட்டும் வேலை தராமல்,

அமைதியாக, நல்ல பிள்ளைகள் மாதிரி விரல் சூப்பிக் கொண்டு நாம் இருபோம்.

விசுகரிடம் சந்தித்த அனுபவங்களை உடனே... பகிருங்கள்.

எனது மனப் படத்தில்...

விசுகர்... கட்டை, குண்டு மனுசனாய் இருப்பார் படம் வரைந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களும் உங்களை சேரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரியை தொடங்கிய விசுகு அண்ணாவுக்கும், வாழ்த்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனதும் என் குடும்பத்தினதும் நன்றிகள். கடந்த ஆறு நாட்களாக வீட்டில் இணைய வசதி தடைப்பட்டு இருந்தமையாலும் அலுவலகத்துக்கு மட்டம் போட்டு வீட்டை நின்று மனிசியுடன் மஜாவாக இருந்தமையாலும் யாழை பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்த்து நன்றி சொல்ல முடிந்தது

விசு அண்ணாவை கனடாவில் சந்தித்தது பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதவேண்டும் நேரம் கிடைக்கும் போது

மனிசியிட்ட அடிவாங்கிறதெல்லாம் மஜாவாத் தெரியுதோ. விழுந்தாலும் மீசையிலை மண் ஒட்டவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி... பிந்திய திருமணநாள் வாழ்த்துக்கள். அதுசரி..எப்ப பார்ட்டி?

Link to comment
Share on other sites

மனிசியிட்ட அடிவாங்கிறதெல்லாம் மஜாவாத் தெரியுதோ. விழுந்தாலும் மீசையிலை மண் ஒட்டவில்லை

நாங்கள் இருவரும் ஒரே இரத்தம் (Same Blood)

Link to comment
Share on other sites

நிழலி... பிந்திய திருமணநாள் வாழ்த்துக்கள். அதுசரி..எப்ப பார்ட்டி?

நீங்கள் ரொரன்டோ வாறதாக கேள்விப்பட்டன்...முடிந்தால் சந்திப்போம்

Link to comment
Share on other sites

பிந்திய திருமண வாழ்த்துகள். இணைய தொடர்பு அறுந்ததற்கு மனைவி வாழ்த்தியிருப்பார். :D

வாழ்க வளமுடன்!

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாவுக்கும் துணைவியாருக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.27.08.2012..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாவுக்கும் துணைவியாருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரூன்றி, வாழ்க, வளர்க என, நிழலி தம்பதியினரை வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும்காலங்களும் இனிதாய் இருக்க திரு திருமதி நிழலிக்கு இந்த திருமணநாளில் வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தம்பதியினர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.