Jump to content

மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்டனில்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரும் செய்வாய்க்கிழமை 30 ஆம் திகதி , லண்டனில் இந்தியத் தூதரகம் முன் மாலை நான்கு மணியில் இருந்து ஏழு மணி வரை மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் , அனைவரும் கலந்து கொள்ளவும்.அண்மித்த தொடரூந்து நிலையம் ஹொல்பொன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு தமிழர்கள் இதில் அனைவரும் பெருந்திரளான அளவில் கல்ந்து கொள்ள வேண்டும்..அப்பத்தான் மக்கள் தொலைக்காட்சி இமயம் தொலைக்காட்சி தமிழன் தொலைக்காட்சிகளில் நியூஸ் வரும் ... :rolleyes: :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்: எதிரி தளங்களோ, ஆதரவு தளங்களோ பரவாயில்லை. எல்லா இணைய தளங்களுக்கும் இந்த அறிவித்தலை அனுப்புங்கோ. இந்திய தூதரகம் செவ்வய்க்கிழமை ஸ்தம்பிதமாக வேண்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.