Sign in to follow this  
Rasikai

எது சுகம்?

Recommended Posts

கவி சூப்பர்.

நன்றி பாலன் :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ரசிகை

அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே

அதை விடவா இத்தனையும் சுகம்????

அம்மாவைப்பற்றிய இன்னுமொரு அருமையான கவிதை.

Share this post


Link to post
Share on other sites
:lol: வாழ்த்துக்கள் ரசிகை இன்னும் ஒரு நல்ல கவிதையை சொல்லி இருக்கிறிங்க. கவிதையில் சொன்னதெல்லாம் உண்மை தான். அம்மாவை தவிர உயர்ந்த உறவு வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்லலாம். நானும் அம்மாபிள்ளைதான். அதால உங்க கவிதை இன்னும் எனக்கு பிடிச்சிருக்கு. :lol:

Share this post


Link to post
Share on other sites

:lol: வாழ்த்துக்கள் ரசிகை இன்னும் ஒரு நல்ல கவிதையை சொல்லி இருக்கிறிங்க. கவிதையில் சொன்னதெல்லாம் உண்மை தான். அம்மாவை தவிர உயர்ந்த உறவு வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்லலாம். நானும் அம்மாபிள்ளைதான். அதால உங்க கவிதை இன்னும் எனக்கு பிடிச்சிருக்கு.  :lol:

நன்றி விஷ்ணு

அடடா நீங்கள் அம்மா பிள்ளையா? :wink:

அப்ப அப்பா? நான் அப்பா பிள்ளை :P :P

Share this post


Link to post
Share on other sites

எது சுகம்?

----------------------

பட்டப்படிப்பு சுகமா?

அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா?

கட்டிக்காத்த சொத்து சுகமா?

இல்லை கட்டிலறை என்னும்  

மனித இச்சை தான் சுகமா?

அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா?

அதனால் வரும் பகட்டு சுகமா?

உண்மை சொல்லுங்க

அம்மா இல்ல ராசா இல்ல  

சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல

அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே

அதை விடவா இத்தனையும் சுகம்????

வான் நிலவைத் தூது விடும்

வையத்துப் புலவர்களின் - அரைச்

சாண் நாக்கில் சஞ்சரிக்கும்

சங்கத்தமிழ் பாவினுள்ளே

தேன் போல சுவைபரப்பும்

தெ ள்ளமுதக் கருவிருக்கும்.

மென்மேலும் ஆராய்ந்தால்

பாவலரின் கனவிருக்கும்.

பன்முகமாய் இரசித்தாலும் - இரசிகை

பகருவது சுகம்தானே!

கவி இரசிக்கும் ஆதிவாசி

Share this post


Link to post
Share on other sites

கவி (யை) இரசிப்பீங்கள் என்று தெரியும் :P

இருந்தாலும் எனது கவிதையை இரசித்தமைக்கு நன்றி ஆதிவாசி ;)

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கவி நன்றாகவுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கவி நன்றாகவுள்ளது.

நன்றி :lol:

Share this post


Link to post
Share on other sites

அன்னை மடியின் சுகமே சுகம்.

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவி தந்த இரசிகைக்கு நன்றிகள் பல.

ரசி அக்கா...தாயக மடியில் தாயூட்டும் ஒரு வாய் சோறு தான் சுகமே.. :lol:

ரசி அக்க..போட்டோல நீங்கள் ரொம்ப வடிவா இருக்கீங்கள்..சூப்பர் :P

மருமகள் ப்ரியசகி, குழந்தைப் பருவத்தில் எல்லோரும் வடிவாகத்தான் இருப்பார்கள். :lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this