Jump to content

தமிழ் டைட்டானிக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டைட்டானிக் படக் காட்சிகளுக்கு தமிழ் பட பாணியிலான டப்பிங் சூப்பரா இருக்கு. வீடியோ தெளிவா இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா.. உலகத்தில தமிழனைவிட குசும்பு பிடிச்சவங்க எவனுமே இல்லையப்பா.... :P :(:( :evil:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டப்பிங் நல்லாயிருக்கு இங்க இணைத்தமைக்கு நன்றி நர்மதா அக்கா

Link to post
Share on other sites

அடப்பாவிகளா.. உலகத்தில தமிழனைவிட குசும்பு பிடிச்சவங்க எவனுமே இல்லையப்பா.... :P :(:( :evil:

உங்களைவிடவா..! :P :(

சுப்பரா..இருக்கு டப்பிங்.. தமிழ் திரைப்படப் பாணிக்கு கொண்டு வந்திட்டாங்க..ரைரானிக்கை.! :wink: :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:arrow: பப்பியின் லெல்லு ஜ லவ் யூ ..!

Link to post
Share on other sites

டன் அந்த நாயைக் கொள்ளை அடிச்சிடுங்க..! உங்களுக்கு உதவும்...! :wink: :(:(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நர்மதா நன்றாய் இருக்கின்றது. நன்றி இங்கு இனைத்தமைக்கு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்

சூப்பார் அப்படி என்றால்?? மிகவும் சூப்பர் அப்படியென்றால்???

என்னமோ வரவர எங்களின் தமிழும் கொஞ்சம் கொஞ்சமா இழுக்குது. தமிழ் இலக்கணம் தெரியாது விட்டாலும் தமிழ் மொழிமீது எனக்கு காதல். ஆதலால் சொல்கிறேன் சூப்பர் என்னும் சொல்லிற்கு மிகவும் நன்றாக உள்ளது என்றும் சொல்லலாம். எனி உங்கள் விருப்பமப்பா...

தப்பாக கூறியிருப்பின் பெருந்தன்மையோடு மன்னித்துவிடுங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றாக இருக்கின்றது நன்றி நர்மதா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றாக இருக்கின்றது நன்றி நர்மதா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: பப்பியின் லெல்லு ஜ லவ் யூ ..!

ஆகா ஆகா அருமையா ஐ லவ் யூ சொல்லுது குட்டி நாய். அப்படியே தூக்கி வச்சிருக்கும் பெண்ணை பார்த்து ஜொள்ளும் விடுது :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.