Jump to content

India history spat hits US


Recommended Posts

குருவியாரே IBM மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இந்தியாவில் ஆரியப்படையெடுப்பு நடந்தது பெய் என்று நிரூபிக்க ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டாங்கள் என்று சொன்னீர் அதற்கு ஆதாரம் போல் மேற்குலத்தில் நம்பிக்கைக்குரிய நிறுவனத்தளங்களின் சில இணைப்புகளை போட்டீர். ஆனால் நீர் தந்த இணைப்புகளில் நடத்தப்படும் ஆய்வுகள் பற்றிய தகவல்களில் ஆரியப்படையெடுப்பு பெய் என்ற உமது கருத்தை பற்றி ஆராச்சி செய்யவில்லை,

உமது ஆரியப்படையெடுப்பு பெய் என்ற கருத்து பற்றி IBM உம் மற்றவர்களும் பெருந்தொகைப்பணத்தில் ஆய்வு செய்ய தொடங்கிவிட்டார்கள் என்ற கருத்தை நீர் முதலில் தந்த நம்பிக்கைக்குரிய மேற்குலகத்தளத்தில் இருந்து இறுதியாக மேற்கோள் காட்டும் பாப்பம்?

பார்வையாளர்கள் உமது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதை புரிந்து கொள்ள நீர் விடைபெற முதல் இறுதியாக வைத்ததாக பிதற்றிக் கொண்ட அந்த ஆதாரம் இந்தியாவில் ஒரு மானித்தில் உள்ள செய்தி இணையத்தளத்தில் ஊர்பெயர் தெரியத ஒருவர் எழுதியது.

உமது நவீன புரட்சிகரமான விஞ்ஞானத்தின் பெயரால் ஆன கருத்துக்கள் அவை எந்த அளவிற்கு பொய் என்பதற்கு உமது இறுதிக் கருத்தின் ஆதார இணையத்தளத்தின் தெரிவு நன்றாக வலுச்சேர்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அந்தத் துறையில் உள்ள Journals களில் வெளிவரவேண்டும். Journals கட்டுரைகள் பல விஞ்ஞானிகளின், அறிவாளிகளின் விமர்சனத்திற்கு உட்பட்டபின்னர்தான் வெளியிடப்படுகின்றன. Conference களில் வெளியிடப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே விஞ்ஞானிகள், ஆய்வுவல்லுனர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க ஆரியரின் படையெடுப்பு பொய் என்று வந்த கட்டுரையின் தகமை என்ன என்பதை புரிந்துகொண்டால் வீணே இவ்வளவு பக்கங்களை விரயம் செய்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆரியர் படையெடுத்தன்ர் என்பது உண்மையானால், பலகலைக் கழகங்களில் உள்ள மானுடவியல் பாடவிதானங்கள் மாற்றத்திற்கு உட்படும். அப்போது தெரியும் எது உண்மை, பொய் என்று (யாழ் களத்தில் எழுதுவதன் மூலம் பொய்யை உண்மையாக்க முடியாது, உண்மையைப் பொய்யாக்கவும் முடியாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதானண்ணா எனக்கும் புரியல................. எவனோ ஒருத்தன் ஆராய்ச்சி செய்ய இவை ஏதோ தாங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிற மாதிரி நல்லா விதண்டாவாதம் பண்ணுயின்ம்.........................ஒண்டில் சுயபுத்தில அடிப்படை விசயங்கள வச்சு கதைக்கணும்.........இல்லாட்டி சொந்தமா ஆராய்ச்சி செய்த அத ஆதாரமா வச்சு கதைக்கணும்.......இது ரண்டும் எல்லாம் எவனோவனோ செய்யிறதுகள தங்கட எண்டற மாதிரி கதைச்சு விதண்டாவாதம் பண்ணுறதால யாருக்கும் நன்மையில்ல............

Link to comment
Share on other sites

இதுகள முதலே யோசிச்சு எவனோ ரன் பண்ணிற போறத்தில எழுதாம தவிர்த்திருக்கனும்..! :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள முதலே யோசிச்சு எவனோ ரன் பண்ணிற போறத்தில எழுதாம தவிர்த்திருக்கனும்..! :lol: :wink: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.