Jump to content

கள உறுப்பினர்களின் சொத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பாருங்க சோழியன் அண்ணா காலால ஓடி முடிஞ்சு இப்ப காரோடத் தொடங்கி...கடலுக்குள்ள இறக்கி...வெளில வரமுடியாம தத்தளிக்க இளைஞன் அப்பிடியே இருங்கோ சோழியன் அண்ணா நான் என்ர புறஜக்ற் கு உதை உப்பிடியே கீறப்போறன் என்று சொல்ல அதுக்குள்ள மதன் அண்ணா தன்ர பௌதீக அறிவைப் பிரயோகிக்க நல்ல சந்தர்ப்பம் என்று சோழியன் அண்ணாவைக் காப்பாத்த வெளிக்கிட்டு கடைசியில............................

18nb.jpg

26on.jpg

39ec1.jpg

47yd.jpg

58sv1.jpg

Link to post
Share on other sites
  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடடா சிரிப்புத்தாங்க முடியல :lol:

:lol::lol::lol::(:(

:(:(:lol::lol:

:lol::lol::lol:

படங்களிற்கு நன்றி சிநேகிதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் டன்னின் கார்தான். தன் "வளமையான" style ல் காரை பார்க் செய்யும் போது குறுக்காலை படகு வந்திட்டுது

car22xd.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் சிறீலங்கா புத்தகம் மாத்தினனான் எண்டா எல்லாரும் நம்மளைப்போலத்தான்

:P :P :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அடடா சிரிப்புத்தாங்க முடியல :)  

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:  

:lol:  :lol:  :lol:  :lol:  

:lol:  :lol:  :lol:  

படங்களிற்கு நன்றி சிநேகிதி

நிப்பாட்டிப் போடாதையும்

:evil: :evil: :evil:

Link to post
Share on other sites

நிப்பாட்டிப் போடாதையும்

:evil: :evil: :evil:

:lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் ராகவா லொள்ளா?? :evil: :evil:

ragavs3qc.jpg

நான் உம்மைவிட பெட்டரா பார்க் பன்னி இருக்கிறன்,,, :evil:

இப்படியெல்லாம் பார்க் பண்ணுவீங்களா......யாரும் போறத்துக்கும் இடம் இல்லாமா :wink: :wink: :lol::lol::lol:

டன் அண்ணா ,ராகவா, சினேகிதி அக்கா இணைத்த எல்லாப்படங்களும் ரொம்ப சிரிப்பாவும் இருக்கு ... எல்லாடைய சொத்தும் நல்லாயிருக்கு, பாதுகாப்பா வச்சிருங்க..... :wink: :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா படங்களும் நன்றாக இருக்கின்றது.

இணைப்பிற்கு நன்றிகள் அனைவருக்கும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருவின்ன பொக்கவாய் சிரிப்புக்கு என்ன மவுசு :lol:அனிதா இன்னும் கொஞ்சக் கார் படங்கள் இருக்கு நாளைக்குப் போடுறன்....சொத்துவிபரம் போடும்போது நல்ல நாள் நேரம் பார்த்துத்தான் போடோணும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா 2வது படம் எப்பிடி எடுத்த நீங்கள்?? நான்; அந்த நம்பர் பிளேற்றை மாத்தி கன நாளாச்சே.

Link to post
Share on other sites
  • 2 weeks later...

யார் யார்ரை கார் எண்டு நீங்களே கண்டுபிடியுங்கோ ஆனா மாட்டைபிடிச்சா நான் பொறுப்பில்லை.

மு.கு: என்னிடம் கார் இல்லை.

20050427kralleamauto8cy.jpg

2004012715225055330mq.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவை யாருடைய சொத்துக்கள் செந்தாமரை?

இணைப்பிற்கு நன்றிகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவை யாருடைய சொத்துக்கள் செந்தாமரை?

இணைப்பிற்கு நன்றிகள்

இந்த கார் தான் ராமா அக்காவின் நெற்றிகண்ணால் எரிக்கப்பட்ட கார்( சின்னப்புவின்)

resize20of201545445img4ca.jpg

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.