Jump to content

நாட்டுப்புற பாடல்கள்

Recommended Posts

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய அய்யனார் பாடல் வண்டி காத்த அய்யனாரே

Link to comment
Share on other sites

அனைத்து பாட‌ல்க‌ளும் இனிமையா இருக்கு இணைப்புக்கு ந‌ன்றி அங்கில் 

நேர‌ம் இருக்கும் போது எல்லாம் இந்த‌ திரியை எட்டி பார்பேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, anuja said:

நன்றி அனுஜா உங்கள் வரவிற்கும் கருத்திற்கும், எனக்கும் நாட்டுப்புற பாடல்கள் நான்றக பிடிக்கும்.

கேட்க கேட்க மனதிற்கு இதமா இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, anuja said:

அனைத்து பாட‌ல்க‌ளும் இனிமையா இருக்கு இணைப்புக்கு ந‌ன்றி அங்கில் 

நேர‌ம் இருக்கும் போது எல்லாம் இந்த‌ திரியை எட்டி பார்பேன் 

உடையார் அண்ணா அங்கிள் இல்லை , உங்க‌ளுக்கு அண்ணா மாதிரி அக்கா , உங்க‌ளை விட‌ கொஞ்ச‌ வ‌ய‌தில் தான் மூப்பு , ஆர‌ம்ப‌த்தில் நானும் வ‌ய‌தான‌வ‌ர் என்று நினைத்து உடையார் ஜ‌யா என்று அழைத்தேன் , பிற‌க்கு நெருங்கி ப‌ழ‌கின‌ பிற‌க்கு தான் தெரிந்த‌து வ‌ய‌தில் இள‌மையான‌வ‌ர் என்று , அத‌ற்கு பிற‌க்கு அண்ணா என்று தான் போனிலும் யாழிலும் அழைப்பேன் 😀🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, anuja said:

அனைத்து பாட‌ல்க‌ளும் இனிமையா இருக்கு இணைப்புக்கு ந‌ன்றி அங்கில் 

நேர‌ம் இருக்கும் போது எல்லாம் இந்த‌ திரியை எட்டி பார்பேன் 

IMG5150-1217256148.gifகுசும்பு 😁

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

IMG5150-1217256148.gifகுசும்பு 😁

த‌ம்பின்ட‌ அருமை தாத்தா என்னை வைச்சு காமெடி செய்ய‌ல‌ தானே 😁 ; த‌ம்பிட்ட‌ கேட்டேன் உன்ர‌ தாத்தாவுக்கு எத்த‌ன‌ வ‌ய‌து , த‌ம்பி சொன்னார் உங்க‌ளுக்கு இம்புட்டு வ‌ய‌து தான் ; நான் சொன்னேன் அவ‌ர் உன‌க்கு அப்பா நொட் தாத்தா ; த‌ம்பி தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சாம்  அது தான் இப்ப‌வும் தாத்தா என்று கூப்பிடுகிறார் ஆம் , 

அடுத்த‌ முறை த‌ம்பியோடு க‌தைக்கும் போது என் கூட‌வும் ஒரு சில‌ நிமிட‌ம் க‌தையுங்கோ உங்க‌ளின் குர‌ல‌ கேட்போம் , த‌ம்பி என்னோடு தான் இருக்கிறார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

IMG5150-1217256148.gifகுசும்பு 😁

56 minutes ago, anuja said:

த‌ம்பின்ட‌ அருமை தாத்தா என்னை வைச்சு காமெடி செய்ய‌ல‌ தானே 😁 ; த‌ம்பிட்ட‌ கேட்டேன் உன்ர‌ தாத்தாவுக்கு எத்த‌ன‌ வ‌ய‌து , த‌ம்பி சொன்னார் உங்க‌ளுக்கு இம்புட்டு வ‌ய‌து தான் ; நான் சொன்னேன் அவ‌ர் உன‌க்கு அப்பா நொட் தாத்தா ; த‌ம்பி தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சாம்  அது தான் இப்ப‌வும் தாத்தா என்று கூப்பிடுகிறார் ஆம் , 

அடுத்த‌ முறை த‌ம்பியோடு க‌தைக்கும் போது என் கூட‌வும் ஒரு சில‌ நிமிட‌ம் க‌தையுங்கோ உங்க‌ளின் குர‌ல‌ கேட்போம் , த‌ம்பி என்னோடு தான் இருக்கிறார் ? 

தாத்தா அக்காட‌ த‌மிழ‌ வாசித்து விட்டு த‌ற்கொலை முய‌ற்சியில் இற‌ங்க‌ கூடாது , இப்ப‌ தான் எழுத்து கூட்டி எழுத‌ ப‌ழ‌கிரா , நானே அரைகுறை த‌மிழ் என்னிட‌ம் த‌மிழ் கற்ற‌வையின் எழுத்து இப்ப‌டி தான் இருக்கும் ஹா ஹா 😁😀 HiHiHi HaHaHa

அக்கா இங்கை பிற‌ந்து வ‌ள‌ந்த‌வா தாத்தா அது தான் த‌மிழ் அப்ப‌டியும் இப்ப‌டியும் 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, anuja said:

பொடிப்பிள்ளையருக்கு நான்  உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன்😎. இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். 😁

5 hours ago, பையன்26 said:

தாத்தா அக்காட‌ த‌மிழ‌ வாசித்து விட்டு த‌ற்கொலை முய‌ற்சியில் இற‌ங்க‌ கூடாது , இப்ப‌ தான் எழுத்து கூட்டி எழுத‌ ப‌ழ‌கிரா , நானே அரைகுறை த‌மிழ் என்னிட‌ம் த‌மிழ் கற்ற‌வையின் எழுத்து இப்ப‌டி தான் இருக்கும் ஹா ஹா 😁😀 HiHiHi HaHaHa

அக்கா இங்கை பிற‌ந்து வ‌ள‌ந்த‌வா தாத்தா அது தான் த‌மிழ் அப்ப‌டியும் இப்ப‌டியும் 😁😀

நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

உடையார் அண்ணா அங்கிள் இல்லை , உங்க‌ளுக்கு அண்ணா மாதிரி அக்கா , உங்க‌ளை விட‌ கொஞ்ச‌ வ‌ய‌தில் தான் மூப்பு , ஆர‌ம்ப‌த்தில் நானும் வ‌ய‌தான‌வ‌ர் என்று நினைத்து உடையார் ஜ‌யா என்று அழைத்தேன் , பிற‌க்கு நெருங்கி ப‌ழ‌கின‌ பிற‌க்கு தான் தெரிந்த‌து வ‌ய‌தில் இள‌மையான‌வ‌ர் என்று , அத‌ற்கு பிற‌க்கு அண்ணா என்று தான் போனிலும் யாழிலும் அழைப்பேன் 😀🙏

9 hours ago, anuja said:

த‌ம்பின்ட‌ அருமை தாத்தா என்னை வைச்சு காமெடி செய்ய‌ல‌ தானே 😁 ; த‌ம்பிட்ட‌ கேட்டேன் உன்ர‌ தாத்தாவுக்கு எத்த‌ன‌ வ‌ய‌து , த‌ம்பி சொன்னார் உங்க‌ளுக்கு இம்புட்டு வ‌ய‌து தான் ; நான் சொன்னேன் அவ‌ர் உன‌க்கு அப்பா நொட் தாத்தா ; த‌ம்பி தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு ப‌ழ‌கி போச்சாம்  அது தான் இப்ப‌வும் தாத்தா என்று கூப்பிடுகிறார் ஆம் , 

அடுத்த‌ முறை த‌ம்பியோடு க‌தைக்கும் போது என் கூட‌வும் ஒரு சில‌ நிமிட‌ம் க‌தையுங்கோ உங்க‌ளின் குர‌ல‌ கேட்போம் , த‌ம்பி என்னோடு தான் இருக்கிறார் ? 

8 hours ago, பையன்26 said:

தாத்தா அக்காட‌ த‌மிழ‌ வாசித்து விட்டு த‌ற்கொலை முய‌ற்சியில் இற‌ங்க‌ கூடாது , இப்ப‌ தான் எழுத்து கூட்டி எழுத‌ ப‌ழ‌கிரா , நானே அரைகுறை த‌மிழ் என்னிட‌ம் த‌மிழ் கற்ற‌வையின் எழுத்து இப்ப‌டி தான் இருக்கும் ஹா ஹா 😁😀 HiHiHi HaHaHa

அக்கா இங்கை பிற‌ந்து வ‌ள‌ந்த‌வா தாத்தா அது தான் த‌மிழ் அப்ப‌டியும் இப்ப‌டியும் 😁😀

3 hours ago, குமாரசாமி said:

பொடிப்பிள்ளையருக்கு நான்  உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன்😎. இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். 😁

நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ :grin:

அட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா,

பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே😂

சத்தியமா எனக்கு 18 வயசுதான் 👍; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மன் கும்மிப்பாடல் /செக்கந்திடல் அம்பிகா குழுவினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தனா மகனுக்கு என் பெண்ணை கொடுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிடுவோம் - தேன்மொழி & அபிராமி & சங்கீதா | செல்ல .தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பொடிப்பிள்ளையருக்கு நான்  உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன்😎. இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். 😁

நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ :grin:

என்ன‌ வைச்சு ந‌ல்லா செய்யிறீங்க‌ள் தாத்தா 😁😀

12 hours ago, உடையார் said:

அட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா,

பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே😂

சத்தியமா எனக்கு 18 வயசுதான் 👍; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்

அட‌ இது தெரியாம‌ உங்க‌ட‌ பெரிய‌ ஆள் வேட‌த்துக்கு ஆப்பு அடிச்சு விட்டேன் உடையார் அண்ணா 😁😀 ( லொல் ) 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளமாட்ட - ஆனந்தி & காளிதாசன் | செல்ல . தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, பையன்26 said:

என்ன‌ வைச்சு ந‌ல்லா செய்யிறீங்க‌ள் தாத்தா 😁😀

அட‌ இது தெரியாம‌ உங்க‌ட‌ பெரிய‌ ஆள் வேட‌த்துக்கு ஆப்பு அடிச்சு விட்டேன் உடையார் அண்ணா 😁😀 ( லொல் ) 
 
😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ சின்ன மச்சான் - செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி செந்தில் கணேஷ் - செல்ல. தங்கையா - மண்ணுக்கேத்த ராகம்

Link to comment
Share on other sites

On 8/9/2020 at 01:52, குமாரசாமி said:

பொடிப்பிள்ளையருக்கு நான்  உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன்😎. இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். 😁

நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ :grin:

ஆ ஆ அப்ப‌டியா ; த‌ம்பி பொய் சொல்ல‌ மாட்டார் நீங்க‌ள் தான் பொய் சொல்வ‌து போல் குட்டி ச‌ந்தேக‌ம்  ; கூக்கிள்ளை எடுத்து அனுப்பின‌ ப‌ட‌த்தை கூட‌ என‌க்கு காட்ட‌வில்லை 😁😅😄 ; தாத்தா சொன்ன‌வ‌ர் காட்ட‌ கூடாது என்று அது தான் காட்ட‌வில்லையாம் 🤣

உங்க‌ட‌ போர‌ன் நீங்க‌ள் சொல்லுவ‌த‌ ந‌ல்லா கேட்டு ந‌ட‌க்கிறார் ;

On 8/9/2020 at 04:56, உடையார் said:

அட இதுகுள்ள இவ்வளவும் நடந்திருக்கா,

பையா ஒரு கெத்தா பெரியாள் மாதிரி நடித்து வந்தா இப்படி போட்டு உடைச்சீட்டீரே😂

சத்தியமா எனக்கு 18 வயசுதான் 👍; இந்த கொரோணா கலத்தையும் கழித்தால் 17இல் தொடங்கும்

ஆ ஆ ந‌ல்லா காமெடி செய்கிறீங்க‌ ;
வாசித்து சிரிச்ச‌ன் 🤣

Link to comment
Share on other sites

On 8/9/2020 at 01:52, குமாரசாமி said:

பொடிப்பிள்ளையருக்கு நான்  உள்ளது சொல்லேல்லை.... நானே பச்சைக்கள்ளன்😎. இதுக்கை நான் என்ரை வயதை சொல்லுவனாக்கும். கூகிள்ளை கிடந்த படத்தையும் இதுதான் நான் எண்டு அனுப்பிவிட்டன்.தம்பியர் நம்பீட்டார். 😁

நல்ல பழமொழியள் சொல்லிக்குடுங்கோ :grin:

த‌ம்பிக்காவ‌து ப‌ழ‌மொழிதெரியிற‌தாவ‌து ;

உங்க‌ள் கூட‌ எழுதி சிரிக்க‌ விருப்ப‌ம் 😁 , வேலைக‌ள் அதிக‌ம் அதோடு வீட்டு வேலை ம‌க‌ளை க‌வ‌னிக்க‌னும் அப்ப‌டியே ரையிம் போயிடுது 🤗 ;

இன்னொரு சிரிப்பில் சாந்திப்போம் 🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுவண்டி - செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி - தேன்மொழி - மண்ணுக்கேத்த ராகம் - செல்ல. தங்கையா

பாத்தீயளா பாத்தீயளா - ஆனந்தி & காளிதாசன் / செல்ல . தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலரிசி ஓவியமே - அபிராமி | செல்ல .தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.