Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிழித்து தொங்க விட்ட குத்து பாடல்

 

Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரவீணா & சங்கீதா இணைந்து வழங்கும் கிராமிய காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு புதுக்கோட்டை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் வாகான ஆலமரம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை சாமி ,ஆறுமுகம் பாடிய நாட்டுபுற பாடல் ஒத்தையிலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டி குட்டி என்னடி குட்டி' வேடிக்கைப் பாடல்

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் நெறியாள்கையில் 2002ம் ஆண்டு  ரூபவாஹினியினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கிழக்கிசை நிகழ்வில் இருந்து 'ஏன்டி குட்டி என்னடி குட்டி' வேடிக்கைப் பாடல்

பாடல், நடிப்பு: பால சுகுமார், பாவனி சிவகுமரன்
ஆர்மோனியம்: பார்த்தீபன்
தாளம்: துஷ்யந்தி
தபேலா: மோகனதாசன் 
இடம்: சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைள் நிறுவகம்

பாடல்:
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
அம்மியடியில கும்மியடிச்சேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
ஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
கோழி முட்டையில மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
பாம்புக் குட்டிக்கு பல்லு துலக்கினேன் சும்மாவா இருந்தேன். 
வாய மூடிட்டு சும்மா இருக்காட்டி சோறு கிடைக்காது 
நல்ல சுகம் கிடைக்காது
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த பாடல் வரிகள், ஆடிப்பிறப்பின் சிறப்பினையும் அதன் கொண்டாட்டத்தினையும் எடுத்துக்கூறுகின்றது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து நாட்டார் பாடல்கள்

காவற்பரணில் நானும்.., கொண்டுவாடா ஏலய்யா (மீனவப்பாடல்) ஆழக்கடல் தண்ணி மேலே (கடலுக்கு சென்ற துணைவனை நினைந்துருகும் காதல் படல்) ஆகிய மூன்று பாடல்களின் தொகுப்பாக இந்த காணொளி அமைந்துள்ளது.

பாடல்: காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே..
பாடியவர்: ரி. கிருஷ்ணன்
இசை: மோகன்ராஜ்
பாடல்வரிகள்: மட்டக்களப்பு நாட்டார் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணுவை தமிழ்ச்சங்க கலைஞர்களின் நாட்டார் பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

K.A.குணசேகரன் பாடிய நாட்டுப்புற பாடல் வாகான ஆலமரம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் அப்படா என் மகனே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம்,மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் கருப்புக்கறை சேலைக்கட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

K.A.குணசேகரன் பாடிய நாட்டுப்புற பாடல் தென்பாண்டி சீமையிலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிவாரா மாரி ஆடிவாரா - அபிராமி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி ஆள நினைக்கிறியே... மண்ட பத்திரம் | ஆந்தகுடி இளையராஜா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுகை மணிமாறன் பாடிய நாட்டுப்புற பாடல் உண்மை கலைஞனுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் நான் பாடுவேன் தெம்மாங்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் கோடை கால கதிரறுப்பாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் களைப்பு தீர

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.