Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சிப்பேச வாங்கமச்சான் - ஆனந்தி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் மானமதுரையிலே மாமயிலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஓடுது ஓடுது ஓடுது பாரு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் பாடிய நாட்டுப்புற பாடல் சின்ன பொண்ணு சின்ன பொண்ணு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைசாமி பாடிய நாட்டுப்புற பாடல் இந்தா நானும் வாரேன்

 

பச்சை குத்தலையோ பச்சை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் மாமியார் மருமகன் பாடல்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவடம்மன் - ராஜலெட்சுமி செந்தில் கணேஷ் -பழனிச்சாமி மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டட ஓட்டட பாடல்திரைப்பட பாடலாக காப்பி செய்துவெளிவந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கைய்ய - அபிராமி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஷ்பவனம் குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடல் ஆத்தோரம் நான் பறிச்ச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு
பாவி மகன் உன் நினைப்பு ..


வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம் 
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
நான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்


ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்


கழனி சேத்துக்குள்ள   களை எடுத்து நிக்கையில
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே

கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
ஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே


சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ ஏது செய்ய போறனோ
நம் கதிய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க

சாதி  சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
சாதி  சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..
வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைசாமி பாடிய நாட்டுப்புற வீடியோ பாடல் அடிச்சிருக்கு

இந்த பாட்டை கேட்க நம்மவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊரில் போய் செய்யும் அலப்பறைகள் தான் ஞாபகத்திற்கு வருது😂🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் கங்காணி பொண்டாட்டியாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைசாமி மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் புல்லுக்கட்ட தூக்கிகிட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா ஒரு அசத்தல் அசத்திபுட்டா உடையார்.அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்தில்விவசாயிகளுக்கேவேலைஇல்லாதபோதுபடித்த இளைஞர்களுக்கு வேலைகிடைக்குமா!இளைஞர்களின் எண்ணக்குமுறல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசாத்தி உன்ன எண்ணி

 

மரிக்கொழுந்தே பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயிலே பூங்குயிலே ௭த்தன நாளாக காத்திருந்தேன் பாடல் பிரவீனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையும் பிறந்ததம்மா நாட்டார் பாடல்

 

அந்த கடல

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.