Jump to content

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குறவன் குறத்தி
உலகில் முதலில் தோன்றிய மனிதன் 'லமுரியா கண்டத்தில்' தான் இருந்து உருவானார்கள் அக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் தமிழர்களே ஆவர் . இதை ஏற்க ஒரு சிலர் மறுக்கிறார்கள் (ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தான் தோன்றினான் என்று வரலாற்றை மாற்றி அமைத்தார்கள் உலக அரசியலில் ஏமாற்றினான் ) அதே போல தமிழர்களின் மூத்த தொல்குடி மக்களான குறிஞ்சி நில குறவரின் வரலாறும் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்தியாவில் ... ஆதலால் முற்காலத்தை நோக்கி பார்த்தால் குறவர்களில் - மலைகளின் அரசர்களாக நம்பிராஜன் வேடர் , குறுநில மன்னர்களாகவும் , சங்க இலக்கியங்களில் புலவர்களாகவும் , சமநிலங்களிலும் மன்னராகவும் , படை தளபதிகளாகவும் வாழ்ந்து வந்தனர் .... ஆனால் முன் தமிழகம்(தமிழ்நாடு கேரளம் ஆந்திரா கர்நாடகா) மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் பூர்வகுடி குறிஞ்சி நில மக்கள்(குறவர் வேடர் வேடுவர் சித்தனார் ) தோன்றினார்கள் ஆனால் முன் ஆரியர்களும் (பார்ப்பான்)மற்றும் பின் ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு பிறகு தமிழர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் அழிக்க பல சதிகள் புனைந்தார்கள் ... இவர்கள் தான் கலப்பினம் இல்லா தமிழ் இன நாகர் மக்கள் ..
இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் ....
ஒரு இனத்தின் பெயர் இரு சமூகத்திற்க்கு அழைப்பதால், ஒரு இனத்தின் அடையாளம் அழிக்கப்படுகிறது, குறவர் பண்டை கால தமிழ் சமூகம், தனிஅடையாளம், தனி கலாச்சாரம், தனி தன்மை கொண்டவர்கள், குறவர் என்பவர் குறிஞ்சி நிலத்தின் மூத்த குடி, குறவர் என்ற பெயர் குறவருக்கு மட்டுமே உரிமையானது,
ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் ....
 
இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...
 
Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

பொங்கப்பான - செல்ல.தங்கையா & தேன்மொழி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓல வெடியாட்டம் - செல்ல .தங்கையா & அபிராமி | மண்ணுக்கேத்த ராகம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு சும்மா கிடந்தாலும் பாடலை கேளுங்கள்.முனியம்மா சினிமாவிற்காகவும் கேசட்டிலும் பாடியது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் நெல்லு கதிரறுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் மஞ்ச வெயிலடிச்சு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மாரி பொண்டுகளா - கிடாக்குழி மாரியம்மாள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைச்செல்வி பாடிய நாட்டுப்புற பாடல் ரோசாப்பூ கொண்டபோட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தாடி | தஞ்சை சிகரன்கிராமிய நிகழ்ச்சிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவகோட்டையாம் ஊரு அபிராமியாம் பேரு | செல்ல தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு அழகு - தேன்மொழி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகான ஆலமரம் - அபிராமி | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லங்குடி சந்தைக்கு - மகா | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் பெற்றெடுக்க இஸ்லாம் மதம் பால் கொடுக்க கிறிஸ்தவ மதம் கல்வி கொடுக்க

முத்துராமலிங்கத்தேவர் புகழ் பாடல்... | DMV நண்பர்கள் இசை குழு புதுக்கோட்டை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிங்கோ vs குத்துபாடல்கள் பாடிய அபிராமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்த வச்ச பின்னாடி அக்காவும் தங்கச்சியும் பிரிஞ்சுபோன கதை 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடதெறக்க போறமச்சான் - ஆனந்தி & காளிதாசன் | செல்ல.தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.