Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டுப்புற பாடல்கள்


Recommended Posts

  • Replies 322
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாண்டி நாட்டு பாட்டுக்காரன் எம்மாரி பொண்டுகளா ஒத்த ரூபா உனக்கு தாரேன் வைகை ஆத்து  சங்கமம்    

பரவை முனியம்மா பாடிய நாட்டுப்புற பாடல் ஓடுது ஓடுது ஓடுது பாரு   

ஆ ஆ அப்ப‌டியா ; த‌ம்பி பொய் சொல்ல‌ மாட்டார் நீங்க‌ள் தான் பொய் சொல்வ‌து போல் குட்டி ச‌ந்தேக‌ம்  ; கூக்கிள்ளை எடுத்து அனுப்பின‌ ப‌ட‌த்தை கூட‌ என‌க்கு காட்ட‌வில்லை 😁😅😄 ; தாத்தா சொன்ன‌வ‌ர் காட்ட‌ கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு தங்கம் ஒடம்புல இல்ல உன்னை பொண்ணேனு எப்படி சொல்ல

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாராயம் - செல்ல.தங்கையா - தேன்மொழி - மண்ணுக்கேத்த ராகம்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தான்னனே ..
தன்னன்னா நாதினம் தான்னனே ..(2)
செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போடா
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுதன் தங்க வெள்ளி குஞ்சரங்கள் பட ..

தன்னனன்னா ..

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒராவ்ரம
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூபூது
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

ரெண்டாம் படி எடுத்து ரதினகிழிய ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

மூணாம் படி எடுத்து முதுபல்லகம் ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

நாலாம் படி எடுத்து நகரத்தின ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் நடையிலே வஞ்சிக்கொடி பாடல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொடல் கலைப் பண்பாட்டு மையம்
அடவு கலைக் குழு
12-01-2019 அன்று
 நிகழ்த்திய சாட்டை குச்சியாட்டம்(செடிக் குச்சியாட்டம்)...

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொடல் கலைப் பண்பாட்டு மையம் 
அடவு கலைக் குழு 
12-01-2019 அன்று 
 நிகழ்த்திய கழிலாட்டம்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொடல் கலைப் பண்பாட்டு மையம்
அடவு கலைக் குழு
12-01-2019 அன்று
 நிகழ்த்திய ஒயிலாட்டம்...

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொடல் கலைப் பண்பாட்டு மையம் 
அடவு கலைக் குழு
02-12-2018 அன்று
தில்லி தமிழ்ச் சங்கம்- புதுதில்லியில் நிகழ்த்திய
லெசிம் ஆட்டம்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வளப்பக்குடி வீரசங்கர் பாடிய நாட்டுப்புற பாடல் சிலுக்கு சட்டை

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் ரோட்டோரம் வீட்டுக்காரி

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைசாமி,மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் ஜிகு ஜிகுஞ்ஜா 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புஷ்பவனம் குப்புசாமி பாடிய நாட்டுப்புற பாடல் மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் எழரிசி ஓவியமே

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது. யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார். அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது! | NewUthayan
    • மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் பவுசரை நிறுத்த இராசபாதையை முடக்கியது இராணுவம்! | NewUthayan
    • அது முந்தியே பிறாண்டினது அவர்களுக்கும் தெரியும் கபிதன், மன்னிப்பது மனித சுபாவம் ஆகையால் மன்னித்து விட்டார்களாம். ஆனால் இப்பவும் இரத்தம் ஒழுகுவது நின்றபாடில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பிரித்தானிய நீ்ன்றம் அளித்த தீர்ப்பை, பிரித்தானிய அரசு ஏற்றுவிடுமோ என்ற தவிப்பில்..... ஓணான் வேலி வேலியாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
    • இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இந்திய அரசின் தூதுக் குழு இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் புதுடில்லியிருந்து இந்திய அரசுக்கு சொந்தமான விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தூதுக்குழுவை வரவேற்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். இதேவேளை குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமட் தீதியுடன் மாலத்தீவு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதிநிதிகளும் நாட்டை வந்தடைந்தனர். மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.  இதற்கு முன்பு புதுடில்லியில் இந்த மாநாடு 2014 இல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.