Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களுக்கு மட்டும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஅ படிச்சு பின்னாடி படிப்பிக்க என்று நினைச்சியளா.. இல்லை ஆண்களுக்கு மட்டும் என்று போட்டிட்டு என்ன லூட்டி அடிக்கிறியள் என்று பார்க்க வந்தன். :wink: :P

உளவுப் படையில் இருக்கின்றியளோ? 8)

Link to post
Share on other sites

இதில என்ன பிழை எண்டுறீங்க :roll: :roll: :roll: :evil:

ஆமா ஆமா.. 40 ல கட்டி 80 மட்டும் வாழுங்கப்பா....

புரிந்துணர்வும் சகிப்ப தன்மையும் விட்டுக்கொடுப்பும் இருந்தா 20 என்ன 18 ல யே கட்டிக்கலாம் பா.. :lol::lol: :oops:

Link to post
Share on other sites

முந்தின காலமதுல 16 ல கட்டி இன்கை;க வரைக்கும் சந்தோஷமா வாழுறவங்க எத்தன பேர் இருக்கிறது கட்டுரையாளருக்கு தெரியல போல..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அது அந்தக் காலம்... சுண்டல்.. இப்ப மொடேன் வேல்ட்..சா... வேல்ட் என்னவோ பழசுதான்..பட் ஆக்கள் மைண்ட் மொடேன்..! ஓவர் பொப்பிலேசனை கென்றேல் பண்ண செய்த பிரச்சாரம் சக்ஸஸ்..! இப்ப ஜப்பாங்காரனும் சிங்கப்பூரியனும் பெத்துக்குங்க..நாய் கூட எத்தினை குட்டி போடுதுன்னு கெஞ்சுறான்...எங்க..சனம் கேட்குது..! எனியென்ன கியுமன் குளோனிங் தொழிற்சாலைதான் வரும் போல இருக்கு கொலிவூட் படத்தில வாறது போல..! :wink: :P :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உளவுப் படையில் இருக்கின்றியளோ? 8)

பாத்திங்களா.. ஆண்களை சுதந்திரமா உருப்படியா ஒரு விசத்தைக் கூட தெரிஞ்சுக்க விடுறாங்க இல்ல..! வோச் பண்ணுறாங்க..! அப்புறம் குறையும் சொல்லுவாங்க..! :wink: :lol::lol:

Link to post
Share on other sites

அது அந்தக் காலம்... சுண்டல்.. இப்ப மொடேன் வேல்ட்..சா... வேல்ட் என்னவோ பழசுதான்..பட் ஆக்கள் மைண்ட் மொடேன்..! ஓவர் பொப்பிலேசனை கென்றேல் பண்ண செய்த பிரச்சாரம் சக்ஸஸ்..! இப்ப ஜப்பாங்காரனும் சிங்கப்பூரியனும் பெத்துக்குங்க..நாய் கூட எத்தினை குட்டி போடுதுன்னு கெஞ்சுறான்...எங்க..சனம் கேட்குது..! எனியென்ன கியுமன் குளோனிங் தொழிற்சாலைதான் வரும் போல இருக்கு கொலிவூட் படத்தில வாறது போல..! :wink: :P :lol:

:lol::lol: :oops: :oops:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.