Jump to content

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் - குறை நினைக்காமல் பாட்டுக்களை இணைக்கும் போது, என்ன பாட்டு என்று குறிப்பிடுவீர்களா?

நன்றி Eas அறியத்தந்திற்கு, கட்டாயம் வசனங்கள் இணைக்க முயற்ச்சிக்கின்றேன், சிலவற்றுக்கு கஷ்டம்

Link to comment
Share on other sites

  • Replies 720
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

தையலே கேளடி உந்தன் பையனை போலவே

தையலே கேளடி உந்தன் பையனை போலவே

தையலே கேளடி உந்தன் பையனை போலவே

இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

தையலே கேளடி உந்தன் பையனை போலவே

இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்

காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்

காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க

காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க

முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்

காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க

முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்

வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ

வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ

நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்

பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா

பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா

பாலனென்று தாவி அணைத்தேன்

அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி

பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்

பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்

நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி

நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து

முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து

விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்

பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று

பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று

முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான்

அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா

அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா

அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா

மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்

சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்

சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்

இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்

இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா

http://www.youtube.com/watch?v=JeOyT3ufjRI&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)
காச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்
கை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)
கள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)
தேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே.........

http://www.youtube.com/watch?v=KoGk4gBvDSU&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா… (என்ன கவி பாடினாலும்)
அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (என்ன கவி பாடினாலும்)
அக்ஷரலக்ஷம் தந்த
அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா…
என்ன கவி பாடினாலும் பாடினாலும்….
http://www.youtube.com/watch?v=ExcbNWLBwLE&feature=rellist&playnext=1&list=PL907431D5C38E7A59

Link to comment
Share on other sites

உடையார், நான் பாடல் வரிகளை கேட்கவில்லை. பாடலின் பெயர்களைத்தான் கேட்டேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், நான் பாடல் வரிகளை கேட்கவில்லை. பாடலின் பெயர்களைத்தான் கேட்டேன்.

நன்றி.

அட இது சுகமாச்சே, நீங்கள் கேட்டதை நினைச்சு, என்னடா இப்படி ஒரு குண்டை போட்டுவிட்டார் Eas, யோசிச்சு மனம் உடைச்சிடுச்சு,

உங்கள் மென்மையான மனதையும் காயப்படுத்த விரும்பாமல் எங்கு முழு பாட்டையும் தேடுவது என்று,

நன்றி அறிய தந்ததிற்கு Eas, அல்லது ஒவ்வொரு பாட்டுக்கும் நான் அலைச்சிருக்கனும்

Link to comment
Share on other sites

நானும் அதைத்தான் நினைத்தேன் - உங்களை அனாவசியமாக கஷ்டப்படுத்தகூடாதென்று. :lol:

Link to comment
Share on other sites

சங்கரா..........ஆ....ஆ......ஆஹ்ஹ....ஆ. ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உஜ்ஜயனி நித்ய கல்யானி..........

http://www.youtube.com/watch?v=xIyeKLsZ3c0&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சிறு கிளியே கண்ணம்மா...........

http://www.youtube.com/watch?v=8g6V_BqHkKI&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்றியவர் : யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்

பாடியவர் : டி. எம். சௌந்தரராஜன்

ராகம் : ஆனந்த பைரவி கல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி

(ஆனந்த பைரவி)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

நல்லாட்சி வைதிடும் நாயகியே

நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய

கல்யாணியே...

கல்யாணியே கபாலி காதல் புரியும்

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

தஞ்சமென அடைந்தேன்...

தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.