• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

உடையார்

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)

Recommended Posts

நன்றி நிழலி & யாயினி. பாட்டுக்களை கேட்டுக்கொண்டே பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.

நன்றி யாயினி உங்கள் அருமையான பதிவுக்கு. என் மனைவியும் அடிக்கடி இப்பாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பா, அடுத்த வருடம் கார்நாடக சங்கீத கச்சேரி என் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் நடத்தப் கோகின்றார்கள், அதுக்கு நல்ல பாட்டுகளை அவ இப்பவே சேகரிக்கத் தொடங்கிவிட்ட. யாயினி உங்களிடம் நல்ல பாட்டுகள் இருந்தால் நேரமிருக்கும் போது தொடர்ந்து இணைத்து

Share this post


Link to post
Share on other sites

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

கங்காதர ஷங்கர கருணாகரா மாமவ பவசாகரா தாரகா

நிர்குண பரப்ரம்மா ஸ்வரூபா கமகம பூதா பிரபஞ்ச ரஹிதா

நிஜ குஹநிஹித நிதாந்தகனந்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க

திமித திமித திமி திமிகிட கிடதோம்

தோம் தோம் கிடதக தரிகிட கிடதோம்

மதங்க முனிவர வந்தித ஈசா

சர்வ திகம்பர மேச்டிதவேசா

நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா

ஈசா சபேஷா சர்வேஷா

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

--தயானந்த சரஸ்வதி இயற்றிய பாடல்

http://www.youtube.com/watch?v=nK0ASl2W8tE&feature=related

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிழலி & யாயினி. பாட்டுக்களை கேட்டுக்கொண்டே பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.

நன்றி யாயினி உங்கள் அருமையான பதிவுக்கு. என் மனைவியும் அடிக்கடி இப்பாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பா, அடுத்த வருடம் கார்நாடக சங்கீத கச்சேரி என் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் நடத்தப் கோகின்றார்கள், அதுக்கு நல்ல பாட்டுகளை அவ இப்பவே சேகரிக்கத் தொடங்கிவிட்ட. யாயினி உங்களிடம் நல்ல பாட்டுகள் இருந்தால் நேரமிருக்கும் போது தொடர்ந்து இணைத்து

ஓம் முடிந்த மட்டுக்கு நல்லவற்றை எடுத்து பதிவிடுகிறேன் உடையார் அண்ணா.

NC Vasanthakokilam - En Palli Kondeerayya - Carnatic Classical

http://www.youtube.com/watch?v=IBj-oddCFFw&feature=related

Share this post


Link to post
Share on other sites

http://www.youtube.com/watch?v=Qew5JAy3gyw

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்

கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!

பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு

பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்

வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.

கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்

கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு

கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்

துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்

தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்

அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.

நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு

நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு

கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்

மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்

வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!

Share this post


Link to post
Share on other sites

[size=3]

வள்ளிக் கணவன் பேரை[/size][size=3]

வழிப் போக்கர் சொன்னாலும்[/size][size=3]

உள்ளம் குழையுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி![/size]

[size=3]

மாலை வடி வேலவர்க்கு[/size][size=3]

வரிசையாய் நானெழுதும்[/size][size=3]

ஓலைக் கிறுக்காச்சுதே – கிளியே[/size][size=3]

உள்ளமும் கிறுக்காச்சுதே![/size][size=3]

கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே![/size][size=3]

(வள்ளிக் கணவன் பேரை..)[/size]

[size=3]

காட்டுக் கொடி படர்ந்த[/size][size=3]

கருவூரின் காட்டுக்குள்ளே[/size][size=3]

விட்டுப் பிரிந்தானடி – கிளியே[/size][size=3]

வேலன் என்னும் பேரோனடி[/size][size=3]

கிளியே வேலன் என்னும் பேரோனடி![/size]

[size=3]

கூடிக் குலாவி மெத்த[/size][size=3]

குகனோடு வாழ்ந்த தெல்லாம்[/size][size=3]

வேடிக்கை அல்லவடி – கிளியே[/size][size=3]

வெகு நாளின் பந்தமடி![/size][size=3]

கிளியே வெகு நாளின் பந்தமடி[/size][size=3]

(வள்ளிக் கணவன் பேரை..)[/size]

[size=3]

மாடுமனை போனாலென்ன?[/size][size=3]

மக்கள் சுற்றம் போனாலென்ன?[/size][size=3]

கோடிச் செம்பொன் போனாலென்ன? – கிளியே[/size][size=3]

குறுநகை போதுமடி![/size][size=3]

கிளியே முருகன் குறுநகை போதுமடி![/size]

[size=3]

எங்கும் நிறைந் திருப்போன்![/size][size=3]

எட்டியும் எட்டா திருப்போன்![/size][size=3]

குங்கும வர்ணனடி – கிளியே[/size][size=3]

குமரப் பெருமானடி![/size][size=3]

கிளியே குமரப் பெருமானடி[/size]

[size=3]

வள்ளிக் கணவன் பேரை[/size][size=3]

வழிப் போக்கர் சொன்னாலும்[/size][size=3]

உள்ளம் குழையுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி[/size]

http://www.youtube.com/watch?v=fvjgydtoIfc&feature=player_embedded

[size=3]

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்[/size][size=3]

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்[/size][size=3]

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்[/size][size=3]

புனை தீரன் அயில் வீரன்[/size][size=3]

தீரன் அயில் வீரன்[/size]

[size=3]

வண்ண மயில் முருகேசன் – குற[/size][size=3]

வள்ளி பதம் பணி நேசன் – உரை[/size][size=3]

வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்[/size][size=3]

வரவாதே சொல் வன்மாதே[/size]

[size=3]

சன்னிதியில் துஜஸ்தம்பம் – விண்ணில்[/size][size=3]

தாவி வருகின்ற கும்பம் – என்னும்[/size][size=3]

சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்[/size][size=3]

தாங்கும் உயர்ந்தோங்கும்[/size]

[size=3]

அருணகிரி நாவில் பழக்கம் – தரும்[/size][size=3]

அந்தத் திருப்புகழ் முழக்கம் – பல[/size][size=3]

அடியார்கணம் மொழிபோதினில்[/size][size=3]

அமராவதி இமையோர்செவி[/size][size=3]

அடைக்கும் அண்டம் புடைக்கும்[/size][size=3]

அடைக்கும் அண்டம் புடைக்கும்[/size]

[size=3]

கருணை முருகனைப் போற்றி – தங்கக்[/size][size=3]

காவடி தோளின்மேல் ஏற்றி – கொழும்[/size][size=3]

கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி[/size][size=3]

காண்பார் இன்பம் பூண்பார்[/size][size=3]

காண்பார் இன்பம் பூண்பார்[/size]

[size=3]

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்[/size][size=3]

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்[/size][size=3]

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்[/size][size=3]

புனை தீரன் அயில் வீரன்[/size][size=3]

தீரன் அயில் வீரன்[/size][size=3]

[/size]

[size=3]

நாத விந்து கலாதி நமோ நம[/size][size=3]

வேத மந்திர ஸ்வரூபா நமோ நம[/size][size=3]

ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி[/size]

[size=3]

நாம சம்பு குமாரா நமோ நம[/size][size=3]

போக அந்தரி பாலா நமோ நம[/size][size=3]

நாக பந்த மயூர நமோ நம – பரசூர[/size]

[size=3]

சேத தண்ட வினோதா நமோ நம[/size][size=3]

கீத கிண்கிணி பாதா நமோ நம[/size][size=3]

தீர சம்பிரம வீரா நமோ நம – கிரிராஜ[/size]

[size=3]

தீப மங்கள ஜோதி நமோ நம[/size][size=3]

தூய அம்பல லீலா நமோ நம[/size][size=3]

தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்[/size]

[size=3]

ஈதலும் பல கோலால பூஜையும்[/size][size=3]

ஓதலும் குண ஆசார நீதியும்[/size][size=3]

ஈரமும் குரு சீர்பாத சேவையும் – மறவாத[/size]

[size=3]

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை[/size][size=3]

சோழ மண்டல மீதே மனோஹர[/size][size=3]

ராஜ கம்பீர நாடாளு நாயக – வயலூரா[/size]

[size=3]

ஆதரம் பயிலாரூரர் தோழமை[/size][size=3]

சேர்தல் கொண்டவரோடே முன்னாளதில்[/size][size=3]

ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி[/size]

[size=3]

ஆதி அந்தவுலாவாசு பாடிய[/size][size=3]

சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்[/size][size=3]

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் – பெருமாளே…[/size]

Share this post


Link to post
Share on other sites

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்

அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!

(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்

இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்

திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்

திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

எங்காகிலும் எமது இறைவா இறைவா

என மனநிறை அடியவரிடம்

தங்கு மனத்துடையான் - அருள்

பொங்கும் முகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட

மயிலின் இறகாட மகர குழையாட

மதி வதனமாட மயக்கும் விழியாட

மலரணி களாட மலர்மகளும் பாட

இது கனவோ நனவோ என

மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

(அசைந்தாடும்)

357636479_eb4e42d604_m.jpg

அசை போடும் ஆவினங்கள் கண்டு

இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று

நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்

ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!

திசைதோறும் கோபாலன் நின்று - மிக

எழில் பொங்க நடமாட

எதிர் நின்று ராதைபாட

(எங்காகிலும் எமது இறைவா இறைவா)

Share this post


Link to post
Share on other sites

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்

(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்

நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்

பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்

ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்

ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து அருமையான கர்னாடக சங்கீதப் பாடல்களை இணைத்து வரும் உடையாருக்கும், யாயினி தங்கைக்கும் என் நன்றிகள். கடுமையான வேலைப் பழு தரும் நெருக்கடியை நீங்கள் இணைக்கும் பாடல்கள் போக்கடித்து மனதை அமைதியாக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

(ஆனந்த பைரவி)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

நல்லாட்சி வைதிடும் நாயகியே

நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய

கல்யாணியே...

கல்யாணியே கபாலி காதல் புரியும்

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

தஞ்சமென அடைந்தேன்...

தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 06  கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது.   குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது.   இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள்.   ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகி விட்டன. இந்தச் சூழ்நிலையும் மின் வணிகத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.   வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இவ்வகை மின் வணிகங்கள், தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருள்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும் விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருள்கள், சேவைகளையும் வழங்குவதிலும் வெற்றி காண்பவையாக இருக்கின்றன.    இதனால்தான், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் மிகப்பெருமளவிலான புதிய வாடிக்கையாளர்களை, மின்வணிகத்தால் தன் பக்கம் ஈர்க்க முடிந்திருக்கிறது    இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத முற்றிலும் ஒரு திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்தச் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தம்வசபடுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே இங்கு ராஜாதான்.    இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில், ஒரு தனிநபராகவும் நிறுவனமாகவும் வெற்றிக்கொள்வதற்கு, அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா?    கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்குபவர்கள் அல்ல   மின் வணிகத்தைப் பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருள்களையும் சந்தை வாய்ப்பைக் கொண்ட பொருள்களை மிக எளிமையாகக் கொள்வனவாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையையே, மின் வணிகச் சந்தை செய்கிறது.   பாரம்பரிய வணிக முறையில், கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விநியோகச் சங்கிலியாகும் (supply chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருள்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில், உற்பத்திப் பொருள்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள், உற்பத்தி பொருள்களினதும் சேவைகளினதும் விலைகளை அதிகபடுத்துவதாகும்.    ஆனால், இணையச் சந்தையில் உற்பத்தியாளர் கூட, விற்பனையாளராக இருக்கலாம். வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்துக் கொள்ளக்கூடிய மின்சந்தையில், உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவினங்கள் குறைக்கப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும்.    எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டைக் கொண்ட எந்தவொரு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் கூட, வணிக வாய்ப்பை உருவாக்குபவையாக அமையும்.   மின் வணிகத்தின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளுதல்   மின் வணிகம் என்பது, உங்களது இணையத் தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபடுத்துவதோ, அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Webssite Traffic) அதிகப்படுத்தி, அதன் நிலையை உயர்த்துவதோ அல்ல.    மாறாக, உங்கள் இணையத் தளத்தில் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப, அவர்கள் வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதுமே ஆகும்.   பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும்.    எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதைப் பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில், இலாபகரமான வணிக முயற்சியாளராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.   வாடிக்கையாளர் உறவே முக்கியமானது   எத்தகைய வணிகமுறையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவைப் பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும் கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில், ஒருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொண்டு, வர்த்தக உறவைப் பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.    பெரும்பாலான மின் வணிகங்கள் அடிவாங்கும் இடமாகவும் இதுதான் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்தியதும் சேவைக்குப் பிந்திய வாடிக்கையாளர் உறவைப் பலப்படுத்தத் தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.    சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காரணியாக மாறிவிடும்.   வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவைத் திறமையாகக் கையாள மட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.   இணைய இடைத்தரகர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்   இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் (Cybermediary) அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிக செயற்பாடுகளை இலகுவாக்குகிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல, இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.    உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும் விற்பனையாளரும் வர்த்தகத்தைத் தனித்து முடித்துக்கொள்ள முடியாது. வாடிக்கையாளர் குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும். அதை நேரடிப் பணமாகச் செலுத்த முடியாது.   எனவே, அதற்காக இணையப் பணத்தை (அட்டைகள் அல்லது பணவைப்புக் கணக்குகள்) பயன்படுத்த முடியும். இதன்போது, தவிர்க்க முடியாத வகையில் இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை.   அதைச் செலுத்துவதற்கு, விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையைக் கொண்டிருக்க வேண்டும். இதையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று, வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.    இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில் இடைத்தரகர்கள் மின்வணிகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.    இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதுமட்டுமல்லாது,  இவர்களுக்குச் செலுத்தும் அனைத்துக் கட்டணங்களுமே பொருள்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.   மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றியமையாத வகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். கால மாற்றத்துக்கு ஏற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மைத் தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.       http://www.tamilmirror.lk/வணிகம்/மின்-வணிகத்தின்-அடிப்படைகள்/47-252854
  • கல்வி தந்தைகளின் அலப்பறைகள்   இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.    அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல.    இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சிறிய, ஆனால் புறக்கணிக்க இயலாத, ஒரு தொகையினருக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் கிட்டின. இலங்கையின் பொருளாதார விருத்தி எவ்வளவு குறைபாடானதாக இருந்த போதும், அரசாங்கத் தொழிற்றுறை தொடர்ச்சியாகவே வளர்ந்து கொண்டு வந்தது. எனவே, அவ்வாறான வேலை வாய்ப்புகள் பெருகின. அதேவேளை, கல்வி கற்றோர் தொகையும் பெருகி வந்தது.   இந்தப் பின்னணியில், உயர் கல்விக்கான போட்டி, மேலும் வலுவடைந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் பல்கலைக்கழக அனுமதியின் எண்ணிக்கை மட்டுப்பட்டு இருந்தது. இது அரசாங்கக் கொள்கையால் என்று இல்லாமல், அவற்றுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறையாலும் பயற்றுவிப்புக்கு அவசியமான ஆய்வுகூட உபகரண வசதிகளின் போதாமையாலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கல்வியிலும் உயர்கல்வியிலும் மேலதிக அரசாங்க முதலீடு இல்லாமையாலும் ஏற்பட்ட ஒரு நிலைமை ஆகும்.    இந்த நிலைமையில் உயர்கல்விக்கும் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குமான போட்டி தீவிரமானது. அதன் விளைவாகப் பல்கலைக்கழக அனுமதி, ஓர் அரசியல் பிரச்சினையாகி, 1970 அளவில் பேரினவாத அரசியலின் விளைவான தரப்படுத்தலுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீவிரப்படுத்தலுக்கும் இட்டுச் சென்றது.    நீண்ட காலமாகவே, உயர்கல்வி பற்றியும் நாட்டின் பொருளாதார விருத்தி பற்றியும் திட்டவட்டமான அரசாங்கக் கொள்கை ஒன்று இல்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டால், உயர்கல்வி இன்று எத்தகைய முட்டுச் சந்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது என விளங்கும். பாடசாலைக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்துடனும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் அயல் நாடுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வசதியாக ஆங்கிலம் மூலம் தனியார் வழங்கும் விதமாகச் சர்வதேசப் பாடசாலைகள் 1978க்குப் பிறகு நிறுவப்பட்டு வந்து, இன்று, கொஞ்சம் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கூடத் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புகின்ற அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டன.   அதன் அடுத்த கட்டமாக, அந்நியப் பல்கலைக்கழகங்களின் ஊடுருவல் தொடங்கியது. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் படிக்கக் குறைந்த பட்சத் தகுதி பெற்ற மாணவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கிறது. பிறர் வெளிவாரிப் பட்டங்களை நாடுகின்றனர். பல்கலைக்கழகங்கள் அவற்றை ஒழுங்கு முறையாக நடத்துவதாகக் கூற இயலாது. அதைவிட, இவ்வாய்ப்புகள் மாணவர்கள் அதிகம் விரும்புகிற துறைகளில் கிட்டுவது குறைவு. எனவே, உயர்கல்வி பல விதங்களில் வணிக மயமாக்கப்பட்டு ‘சந்தையால்’ வழிநடத்தப்படுகிறது.   இன்றைய கல்வியும் உயர்கல்வியும் திருப்திகரமானவையல்ல. அவை நாட்டை முன்னேற்றக் கூடிய திறமை கொண்ட பட்டதாரிகளை உருவாக்கத் தவறுகின்றன என்றால் அது பட்டதாரிகளின் தவறு மட்டுமல்ல. கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் குழறுபடியானவை. உயர்கல்விக்கான மூலதனத்தைச் சமூகத்துக்கு உள்ளிருந்தே திரட்ட இயலும். சமூகத்திடமிருந்து பெறுகிற கல்வியைச் சமூகப் பயனுடையதாக்க முடியும். தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த நோக்கங்கட்கு எதிர்மாறான இலக்கையுடையவை. தனியார் கல்வியை ஆதரிக்கிற பலர் பரிந்துரைக்கும் கல்வித்துறைகளும் புதிய நிபுணத்துவமும் எவை?  உலகமயமாதல், அந்நிய நாடுகளில் வேலை வாய்ப்பு, அந்நிய முதலீட்டின் தேவைகளைச் சந்திப்பதற்கான திறமைகள் போன்று, தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முரணான கருத்துகளையே வலியுறுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது அவசியம். ஆனால் அது போதாது. பாடசாலைக் கல்விக்கு ஒரு தேசிய அடிப்படை அவசியம். கல்வித் துறைக்கு ஒரு தெளிவான தூரநோக்கு அவசியம். எனவே, இவ் விவாதம் தனியார் பல்கலைக்கழகத்துடன் நின்றுவிடாது நாட்டின் கல்விக் கொள்கை முழுவதையும் மறுபரிசீலனை செய்து, கடந்த முப்பதாண்டு காலத்தில் ஏற்பட்ட பெருங் சீரழிவிலிருந்து கல்வியை மீட்டெடுப்பது பற்றியதாகவும் இருக்க வேண்டும்.  இதைக் கல்வித் தந்தைகளால் செய்ய இயலாது. தேசிய கல்விமுறையையும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் செழுமைப்படுத்தி வளமுடையதாக்குவது காசுக்கு பட்டங்களை விற்கும் கல்வித் தந்தைகளால் செய்யக் கூடியதல்ல. அது அவர்கள் நலனுக்கு எதிரானது.    இது தேர்தல் காலம், ஆதலால், ஒன்லைன் கல்வி, தரமான தனியார் பல்கலைக்கழகங்கள் எனப் பல ‘எருமை மாட்டு’க் கதைகளை, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு கேட்க நேரும்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-தந்தைகளின்-அலப்பறைகள்/91-252977  
  • Tholar Balan 6 ம  ·    அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல். இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது. இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார். சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால் அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள். கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும். இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள். இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.        
  • காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.   கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. 1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான். காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை  என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார். கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான். நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன்.  “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான். “சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்….. “சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான். அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.     https://www.thaarakam.com/news/141196
  • முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990…   எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது. ‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும். இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்றையது வெற்றிலைக்கேணிக்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர். 10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில்  மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய  கரும்புலிகள்  பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி  வீரச்சாவடைந்தனர் வெளியீடு – உயிராயுதம் பாகம் 01 https://www.thaarakam.com/news/141192