• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

உடையார்

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)

Recommended Posts

எத்தனை தமிழ் கீர்த்தனைகள் உள்ளன. அவற்றையும் போடுங்கள். அந்நிய மொழிக்கு அடிமைப்படாது அவற்றையும் கேளுங்கள்.எத்தனை தமிழ் கீர்த்தனைகள் உள்ளன. அவற்றையும் போடுங்கள். அந்நிய மொழிக்கு அடிமைப்படாது அவற்றையும் கேளுங்கள். :D

Share this post

Link to post
Share on other sites

சுமே- என்ன சுத்த தமிழில் கதைத்த உங்கு வேலை செய்கின்றீர்கள் :lol: 

கீர்த்தனைகள் பல தொலுங்கில்தான் இருக்கு, உங்களிடமிருந்தால் பகிருங்கள்

Share this post

Link to post
Share on other sites

நான் பாடிய தமிழ்க் கீர்த்தனை தான் என்னட்டை இருக்கு. அதைப் போட்டால் நீங்கள் திரி பூட்டிவிட்டு  ஓடிவிடுவியள் உடையார். என்னிடம் பழைய தமிழ் கீர்த்தனைச் cd க்கள் இருக்கு ஆனால் அதை ஏற்ற முடியவில்லை. அதனால்த்தான் உங்கள் திரியுள்  எழுதினேன். கிந்தோள இராகத்தில் பாரதியார் பாடல் ஒன்று உஜ்ஜநீ நித்திய கல்யாணி என்பது அகப்பட்டால் போட்டுவிடுங்கோ. இது தனித் தமிழ் இல்லைத்தான் ஆனாலும் எனக்கு பிடிக்கும். தமிழ்க் கீர்த்தனைகள் தெலுங்கை விட இனிமையானவை நிறைய இருக்கின்றன. நான் தமிழில் கதைத்துத் தான் வேலை செய்கிறேன் :D :D

அதுதான் சுமே, வாழ்க

இருந்தால் இணைத்துவிடுகின்றேன்

Share this post

Link to post
Share on other sites

சுமோ உங்களின் விருப்ப பாடல் இரண்டாவது பக்கத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கிறது..

Share this post

Link to post
Share on other sites

நன்றி யாயினி.

Share this post

Link to post
Share on other sites

முன்னர் இணைக்கப்பட்ட youtube களின் லிங்குகளை (Links) கொஞ்சம் திருத்தினால் அவற்றையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

உதாரணத்துக்கு

http://www.youtube.com/watch?v=6-eQj1nIaUc

இல் இருக்கும் share என்ற பொத்தானை அழுத்தி வருவதை ஒட்டினால் அவையும் வேலை செய்யும். அல்லது http://youtu.be/ என்பதன் பின் 6-eQj1nIaUc இனைச் சேர்த்தாலும் வரும்.

Share this post

Link to post
Share on other sites

பழைய பதிவுகளுக்குப் போய் Edit பட்டனை அழுத்தி விட்டு உடனே மீண்டும் post பண்ணும் போதும் இயங்காத காணொளிகள் வேலை செய்கின்றன.

Share this post

Link to post
Share on other sites

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் - சுதா ரகுநாதனின் குரலில்

Share this post

Link to post
Share on other sites

சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்  - நித்யசிறியின் குரலில்

http://www.youtube.com/watch?v=lxDr9Dgd1yE

Share this post

Link to post
Share on other sites

அடடா..... தமிழச்சியும் கர்நாடக சங்கீதப் பாடல் பிரியரா....!!

Share this post

Link to post
Share on other sites

தமிழச்சியும் இணைந்து கொண்டது சந்தோசம்... உங்களின் முதல் பாடல் பக்கம் 4ல் இணைக்கபட்டு இருக்கு.

Share this post

Link to post
Share on other sites