Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தயிர் என்ற அருமருந்து


Recommended Posts

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது.

இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும்.

தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம்.

சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம்.

கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது.

தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

Link to comment
Share on other sites

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: :P :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..

தெரிந்திருந்தால் வேண்டி தலையில் வைத்திருப்பீர்களோ?

நன்றி தகவல்களுக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: :P :wink:

அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:

தயிரே தெரியாதாம்? :roll: :roll:

Link to comment
Share on other sites

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா..தயிரில் இவ்ளோ இருக்கா..நன்றி ஸ்டார்விஜய்

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

ஆகா..இது நம்ம நாட்டிலையும் இருக்கு. இப்போதேல எல்லாரும் இதுவும் கையுமாகத்தான் திரிகிறார்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயிரே தெரியாதாம்? :roll: :roll:

சரி..தயிருக்கு அருவியை தெரியுமாமா? :wink: அதை முதல்ல கேட்டு தெரிஞ்சுப்போம்..அப்புறமா விசயத்துக்கு வருவோம்..என்ன ரமாக்கா..அன்ட் ரசி அக்கா.. :P

Link to comment
Share on other sites

அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

actimel_varieties_visu9.jpg

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

யாழ்களத்தில் ஆதாயம் இன்றி விளம்பரப்படுத்துவதைக் கண்டிக்கின்றேன். :evil: :evil:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக, மேலே சொன்ன டிப்ஸோடு சேர்த்து கொள்ள ஒரு டிப்சாகவே சொல்லப்பட்டது என்று நான் நினைக்கிறேன். :roll:

Link to comment
Share on other sites

உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டது என்று தான் நான் நினைக்கிறேன். :roll:

என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:

இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:

இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: :P

நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?

Link to comment
Share on other sites

நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?

நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது? :wink: :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆமா..பயந்துட்டன் தூயவன் :evil: :evil: :evil:

எதுக்கு தான் உங்களுக்கு பயம் இல்லை?

:wink: :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது?

தம்பி இந்த பெம்பிளைகளே இப்பிடித்தான் விடுங்க.......தூயவன்..........விடுங்க...

...

Link to comment
Share on other sites

தம்பி இந்த பெம்பிளைகளே இப்பிடித்தான் விடுங்க.......தூயவன்..........விடுங்க...

...

எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப முகத்தார் நான் உங்களைப் பிடிச்சு கொண்டு நிண்டனான். இப்படி விடுங்கோ என்று கெஞ்சுகின்றீர்கள்? :wink:

அட....கொக்கா மக்கா ..ஏதோ தனிய நிக்கிறான் பெடியன் எண்டு சொல்லப் போனால் என்னையே பிடிச்ச தள்ளி விட்டுடுவான் போல கிடக்கு..........

Link to comment
Share on other sites

அட....கொக்கா மக்கா ..ஏதோ தனிய நிக்கிறான் பெடியன் எண்டு சொல்லப் போனால் என்னையே பிடிச்ச தள்ளி விட்டுடுவான் போல கிடக்கு..........

நான் ஒருத்தன் ஆயிரம் யானைகளுக்கு சமன் என்று எல்லாம் கதாநாயகர்கள் மாதிரி அறிக்கை விட்டாலும் முகத்தார் போன்றவர்களின் பக்கத் துணையும், அனுவபமும் தான் இங்வளவு காலமும் களத்தில் அரட்டை... சா. கருத்தெழுத முடியுது. :wink: :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி..தயிருக்கு அருவியை தெரியுமாமா? :wink: அதை முதல்ல கேட்டு தெரிஞ்சுப்போம்..அப்புறமா விசயத்துக்கு வருவோம்..என்ன ரமாக்கா..அன்ட் ரசி அக்கா.. :P

:roll: :roll: :roll:

என்ன கதைக்கிறீங்க இங்க

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்       https://eelapparavaikal.com/maveerar-veparam-tamileelam-september-21/  
  • முஸ்லிம் மதம் சொன்னதிற்காக பூமிக்கே தீங்கு விளைவித்து பயமுறுத்தும் அவர்களது இந்த செயலை யாழ்களத்திலேயே கண்டித்திருக்கிறேன்.
  • தமிழரின் மீது வன்முறைகளை நடத்துவதன் மூலம், அவர்களின் தாயகத்தை கபளீகரம் செய்யவோ அல்லது தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவோ முடியுமானால், சாதாரண சிங்களவர்கள் அதனைச் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் இயல்பாகவே செய்யக்கூடியவர்கள் என்று பொதுப்படையாகக் கூறுவது கடிணமானது. மேலும், தமிழர் மீதான வன்முறைகளை நினைத்த மாத்திரத்தில் அவர்களால் செய்யமுடியாது. இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட தமிழர்மீதான வன்முறைகள் நன்கு திட்டமிட்டே, அரச ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழர் மீதான இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகள் என்று அரசு தற்போது கூறுவது தனது அரசியல் ஆதாயத்திற்காகவே அன்றி வேறில்லை. அத்துடன் இன்றுள்ள நிலையில், தமிழர் மீது 83' பாணியிலான ஒருங்கமைக்கப்பட்ட பாரிய வன்முறைகளைத் தெற்கில் உள்ளவர்கள் செய்வதென்பது சற்றுக்கடிணமானது, மேலும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் சாதகமாகப் பார்க்கப்படப் போவதில்லையென்பதும் தெளிவு. ஆகவே இவ்வாறான இனரீதியிலான வன்முறைகளை நாம் நடக்க அனுமதிக்கமாட்டோம், நாம் சமாதானத்தில் அக்கறைகொண்டவர்கள் என்று காண்பிப்பதற்காகவே மகிந்தவின் அரசு தொடர்ச்சியாக இந்த "பழிவாங்கும் வன்முறைகள்" பற்றிப் பூச்சாண்டி காட்டி வருகிறது.  சரி, தமிழர்கள் மீதான சிங்களவரின் இனரீதியிலான் பழிவாங்கும் வன்முறைகளால் புலிகளுக்கு என்ன லாபமிருக்கிறது? முதலில், இப்படியான வன்முறைகளைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சர்வதேசத்திலோ, உள்ளூரிலோ எந்த அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை. கொல்லப்படும் அல்லது பாதிக்கப்படும் மக்களுக்கான அனுதாபம் கிடைக்குமேயன்றி, வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்கள் மீதான கண்டனங்களும், வெறுப்பும் மட்டுமே அதிகரிக்கும். 1983 ஆம் ஆண்டின் வன்முறைகள் இத்தாக்குதலிலிருந்து முற்றாக வேறுபட்டவை. அன்று புலிகள் தாக்குதல் நடத்தியது இலங்கை அரச படைகள் மீதேயன்றி, சாதாரண சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆகவே, அன்று தமிழர்கள் மீது உடனடியாக நடத்தப்பட்ட அரச ஆதரவிலான வன்முறைகளையடுத்து தமிழ்மக்கள் மீது சர்வதேச அனுதாபமும் கவனமும் திரும்பியதுடன், புலிகள் தமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பையும், அரச அடக்குமுறையினையும் எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராளிகள் எனும் சர்வதேச தகுதியினையும் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, 1983 ஆம் ஆண்டு இன வன்முறைகள் தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், புலிகள் மீதும் அனுதாபத்தினைப் பெற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் வேறானது. சாதாரண பொதுமக்களும் சிறுவர்களும் வேண்டுமென்றே இலக்குவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, இதனைச் செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்களது குறிக்கோள்கள் எதுவாக இருப்பினும்  அவர்கள் மீது எவரும் அனுதாபம் கொள்ளப்போவதில்லை. ஆகவே, இத்தாக்குதலைப் புலிகள் நடத்தியிருந்தால், இதன்மூலம் அவர்கள் எதையுமே அடையப்போவதில்லை, சர்வதேச கண்டனங்களையும், வெறுப்பையும் அன்றி. மேலும், சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படுதலும், வெறுப்பும், தூற்றுதல்களையுமே புலிகள் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்திருக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கை தமிழர்களுக்கான விடுதலையாகவும் அவர்களுக்கான தனிநாடாகவும் இருந்தாலும் கூட. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.