Jump to content

தயிர் என்ற அருமருந்து


Recommended Posts

என்ன கதைக்கிறீங்க இங்க

அருவி..முதல்ல தயிர் தான் தெரியாது எண்டால்..இப்ப தமிழே தெரியாதாம்... :roll: :roll: ஈ-கலப்பைக்கே கோவம் வரப்போகுது.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்திருந்தால் வேண்டி தலையில் வைத்திருப்பீர்களோ?

நன்றி தகவல்களுக்கு.

என்ன ரமாக்கா லொள்ளா. .. :D:)

Link to comment
Share on other sites

தயிரில் நிறைய விசயங்கள் இருக்கு போல.... அறிய தந்தமைக்கு நன்றி ஸ்டார் விஜய்.(சரி இவருடைய பெயர் ஸ்டார் விஜே ஆ ...விஜய் ஆ,,, :roll: )

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

அடடா யோர்கட் அ காலையில் தான் அருந்தனுமா... நான் கூடுதலா பின்னேரமாத்தான் யோர்கட் சாப்பிர்றனான்... காலையில எல்லாம் நேரம் கிடைக்குற இல்லை அதுதான் ... :wink: :wink:

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி ஸ்ரார் விஜய் தயிரில இவ்வளவு பயன் இருக்கா

நான் சோறு சாப்பிடும் போது தயிருடன்தான் சாப்பிடுறனான்

Link to comment
Share on other sites

நான் சோறு சாப்பிடும் போது தயிருடன்தான் சாப்பிடுறனான்

அப்ப நேரிலை பாத்தா குஜலாம்பா.....மாதிரி இருப்பீயள் என்ன......

Link to comment
Share on other sites

அருவி..முதல்ல தயிர் தான் தெரியாது எண்டால்..இப்ப தமிழே தெரியாதாம்... :roll: :roll: ஈ-கலப்பைக்கே கோவம் வரப்போகுது.. :wink: :P

தமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:

தண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:

Link to comment
Share on other sites

தமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:

தண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:

தண்ணி எண்டதை கேட்டதுமே சின்னப்புவும் முகம்ஸ் அங்கிளும் இங்க வரப்போயினம் அருவி :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:

தண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:

நான் நினைத்தேன் அருவியை விட வேகமாக வரும் என்று :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.