Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மலரின் மகிமை


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலரின் மகிமை

சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு,

தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது.

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வு அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும்.

இலுப்பைப்பூ:நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.புளியம்பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.

மாதுளம்பூ. அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம்,சுவையின்மை, மலப்புழுக்கள்,நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.

பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம்பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ. சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு,இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும்,இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால்,தலைநோய்,தாகம்,கப

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள். ஆனால் இந்தப் புூக்களுக்கு கள உறுப்பினர்கள் எங்கு போவார்கள் என்பது தான் கேள்வி!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குங்குமப் பூ:  .சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை

அட.........இதை கொஞ்சம் முன்னாலை சொல்லியிருக்கலாமே எவ்வளவு காசைத்தான் மனுசி திண்டு தீர்த்தால் தெரியமே...........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் பல புக்களின் பெயரையே கேள்விப்படதில்லை. பின்னார் எப்படி தேடி வாங்குவதாம்? :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள். ஆனால் இந்தப் புூக்களுக்கு கள உறுப்பினர்கள் எங்கு போவார்கள் என்பது தான் கேள்வி!!

:evil: நியாயமான கேள்வி? எல்லா மரத்தையும் நடுங்கோ அப்புறம் பூ எடுக்கலாம் :P :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.........இதை கொஞ்சம் முன்னாலை சொல்லியிருக்கலாமே எவ்வளவு காசைத்தான் மனுசி திண்டு தீர்த்தால் தெரியமே...........

அட அப்படியா அங்கிள். சரி இப்ப மருமகளுக்காவது கெல்ப் பண்ணும்தானே :oops: :roll: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பல புக்களின் பெயரையே கேள்விப்படதில்லை. பின்னார் எப்படி தேடி வாங்குவதாம்? :roll:

எனக்கும் தெரியா யாரும் ஆச்சிமாருட்டை கேட்டால் தான் தெரியும் :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா..பூக்கள் அழகாத்தான் இருக்குமென்றால்..இவ்ளோ குணம் இருக்கா..ரொம்ப நன்றி ரசி அக்கா..

ரமாஅக்காவை போலவே எனக்கும் நிறையப்பூக்களை தெரியவில்லை..ஆச்சிமாரை தேடபோனால்..பூக்களை விட ஆச்சி மாரைத்தான் தேடுவது கஷ்டம் :wink:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது வேறை லெவல்...... ⁑ ⁑ ⁑ தேத்தண்ணி கடையிலை வேலை செய்திருப்பாரோ? 😂    
  • தைமாதத்துக்கு பிறகு  மற்றவர் வெள்ளைமாளிகைக்கு வந்தாப்பிறகு என்னென்ன திருவிளையாடல் நடக்குதோ ஆருக்குத்தெரியும்? 🙃
  • பகிர்வுக்கு நன்றி சுமே.  இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன். சம்பவம் 1:  அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர். திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு. ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார். சம்பவம் 2: இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். சம்பவம் 3: விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி  (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது. சம்பவம் 4: சுமேயின் அனுபவம் ------------ கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை ,  வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது. முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.
  • சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது. எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விடை இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.