Jump to content

உதவி செய்வீர்களா


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே ,

எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி .

அன்புடன் கோமகன்

Link to comment
Share on other sites

கோமகன்,Snipping Tool இருக்கும்வரை சிரமம்தான், இருந்தாலும் இதற்கு ஒரு மாற்றுவழி இருக்கும் பார்ப்போம்.

komakan.jpg

Link to comment
Share on other sites

பிரதி எடுக்காமல் தடுப்பது சிரமம் வேணுமெண்டால் ஒரு குறிப்பு போட்டு விடுங்கோ பிரதி எடுப்பவர் ஒரு நன்றி தெரிவிக்கவும் எண்டு <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில,சில இணையங்களில் செய்தி கொப்பி பண்ண முடியாது செய்து இருக்கிறார்களே அது எப்படி?

Link to comment
Share on other sites

1. முழுமையாக தடுக்க முடியாது. ஆனால்,

2. வலது பக்கம் 'க்ளிக்' செய்து பிரதி எடுப்பதை கடினமாக்கலாம்

"disable right click" என்பதில் உள்ள தெரிவுகளை மாற்றுவதன் மூலம் இதை செய்யலாம்

3. நீங்கள் வடிவமைக்கும் படங்களில் உங்கள் தளத்தில் இலச்சினையை பதிக்கலாம்

4. இறுதியாக சாத்திரி கூறியது போன்று 'நன்றி' தெரிவிக்க கேட்கலாம் இல்லை

5. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறலாம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் . ஆர் . றாஜா , சாத்திரி , யாயினி , அகோதா , நானும் எனது பங்கிற்குத் தேடுகின்றேன் . இப்பொழுது சாத்திரி , அகோதா சொன்ன மாதிரி செய்கின்றேன் . ஆனால் , "வொயிஸ் ஒப் யாழ்" இணையப் பத்திரிகையில் யாரும் பிரதி எடுக்க முடியாதபடி செய்துள்ளார்களே ?? ஆக இதில் ஏதோ ஒரு விசையம் உள்ளது பார்ப்போம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவதானித்து இருக்கிறன்..சில இணையங்கள் புளக் பண்ணி வைத்திருக்கிறார்கள்..

உதாரணத்திற்கு:பரிஸ்ரமில்.கொம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் கிடைத்ததை தருகிறேன். நான் பரிசோதித்துப் பார்க்கவில்லை.

Thinking of a way to make it more difficult for people to copy the contents of your blog? Here's a neat little JavaScript that will disable Copy and Paste.

<!-- Disable Copy and Paste-->

<script language='JavaScript1.2'>

function disableselect(e){

return false

}

function reEnable(){

return true

}

document.onselectstart=new Function (&quot;return false&quot;)

if (window.sidebar){

document.onmousedown=disableselect

document.onclick=reEnable

}

</script>

Insert the code between the <head> and </head> tag.

However, there is no guarantee way to prevent your contents from being stolen.The JavaScript above can be easily bypassed by an experience internet user. E.g. If the browser's JavaScript is disabled, the code will not work.

An alternative way to protect your work is to use Copyscape. You can read more about it here.

http://myblog-log.blogspot.com/2007/06/disable-copy-and-paste.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.