Jump to content

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?

Recommended Posts

ஆமா..கவனிச்சோம்..ஒரு விடயத்தை பார்ப்பது வேற..ரசிப்பது வேற...இதற்கு நிறைய வித்யாசம் இருக்கு இல்லையா... :roll: :idea: :P :arrow:

பார்த்தீங்களோ ரசிச்சீங்களோ...கூர்ந்து கவனிச்சிருக்கீங்கள் எண்டது உண்மைதானே..! அதுதான் பையங்கட எயிம்..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
ஏனம்மா...அவங்களை குறை சொல்றீங்கள்..... எதிர்பாலர்களை கவருவதற்க்கு பறவைகள் ,ஊர்வனங்கள் மிருகங்கள் என்னனென்ன சமிக்சையெல்லாம் செய்யுணமோ எல்லாம் செய்யுதாம்... மனிசன் இளைஞன்...இப்போதைய பெண்கள் லேசில் எடுபடுகினமில்லையோ என்னவோ வித்தியாசம் வித்தியாசமாக செய்து றை பண்ணிபார்க்கிறாங்கள்... இப்படியெல்லாம் இளைஞரை நக்கலடித்துப்போட்டு...பின்னு
Link to comment
Share on other sites

குருவி அண்ணா..நீங்கள் சொல்வதை நீங்களே கொஞ்சம் வாசித்து பாருங்கள்..வேணுமென்று கதைக்கிறீர்களே தவிர...சத்தாக எதுவும் இல்லை :?

பையங்கட எயிமோ எதுவோ...இப்படி பெண்கள் அவர்களை பார்த்து அசிங்கம் என்று நினைத்து இப்படி உங்கள் முன்னால் வாதாட..ஒரு டொபிக்காக அவர்கள் சொல்வதற்கு தங்களை அவர்கள் ஆளாக்குகிறார்கள்..இதில் என்ன எயிம் எண்டு எனக்கு கொஞ்சமும் புரியலப்பா...அப்போ முன்னேறும் எயிம் ஏதும் அவர்களுக்கு இல்லையோ :roll: :lol:

என்ன புரியாத மாதிரி புதிர் விடுறீங்கள்..! நீங்கள் கவனிக்க வேணும் எண்டதுதான் எயிம்..உங்களை அவங்க பின்னாடி வரச் சொல்லுறதில்லை நோக்கம்...! சோ அவங்கட எயிமில அவங்களுக்கு வெற்றிதான்..! உங்கட கொமன்ற் கூட அவங்களுக்கு அந்த வேசத்துக்கு வெற்றிதான்..! எப்ப கொமன்ற் வரும்..நீங்களே சொல்லுங்க..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

அனித்தா அதுதானே அப்படி கேளுங்கோ. அது சரி அது என்ன கொஞ்சம் அழகு பார்க்கினம் என்றுறியள். அவை கொஞ்சம் பார்க்குறது இல்லை இப்ப முழுக்க பார்க்கிறது புற அழகுதான். கட்டையோ குட்டையோ கறுப்போ சிவப்போ குண்டோ என்று புற அழகைத்தான் பார்க்கினம். பாவம் அவைக்கு தெரியவில்லை புற அழகு அழிஞ்சுடும் என்று. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவை அக அழகைத்தான் பார்ப்பினம் இவையைப் போல முட்டாள் இல்லை. :cry: :P :evil: :wink:

ம்ம்... ஆண்கள் கூட அழகு பார்த்துத்தான் லவ் பண்ணினம்... 8) ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் உடனே லவ் வந்துரும் ... (அழகில்லாட்டி லவ் பண்ணமாட்டினம்...லவ்வும் வராதுப்பா.. :wink: )ஆனால் அந்த பெண் இவர் அழகைப் பார்க்க மாட்டா.. அவர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து ஒகே சொல்லி லவ் பண்ணுவா... அதுவே அம்மா ,அப்பா பேசி பாக்கிற மாப்பிள்ளை எண்டால் ... பெண்கள் வடிவு பாப்பினம்...எண்டு தான் நினைக்குறன்... ! :roll: .சில பெண்கள் இப்படி சொல்லுறவர்களும் இருக்கினம் ... சில பெண்கள் அம்மா அப்பா சொல்லுற மாப்பிள்ளைய கட்டுறவர்களும் இருக்கினம்... இது குறைவுதான்,,,! இங்க கூட லவ் மேரேஜ் தானே நடக்குது.......! :wink: :lol:

அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..!

ஆகா இதெல்லாம் பெண்கள் பாக்கிறதுக்குத்தான் போடினமோ... சா இப்பத்தான் தெரியும் ... :wink:

இப்படி கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு நம்ம தமிழ் போய்ஸ் போனால் ..அதை நம்மட தமிழ் ஆக்கள் கண்டுட்டு என்ன தெரியுமோ சொல்லுவினம் ..இங்க பார் காவாலி ஒண்டு போகுது இதுகள் திருந்தாது அதாம் ,இதாம் எண்டு நடக்கும் ...எங்கட காதுல கேக்குற அளவுக்கு பேசினம் .... என்ன செய்யுறது ... இதெல்லாம் போட்டது இவர்களின் தப்பா... இதைப் பார்த்து விளங்கியும் விளாங்காமல் கதைக்குற நம்மட ஆக்களின் தப்பா.... :roll: ஒண்டும் விளங்கல..... :roll: சரி சரி அப்படியே விடுங்கப்பா... பட்டிமன்றம் மாதிரி நீளுது பயமாயிருக்கு.........! :wink: :lol: :P

Link to comment
Share on other sites

சரி சரி உங்களை எல்லாம் சும்மா கலாய்ச்சம்..நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் போதுமா...! (அப்பாடா கரக்ரர் கொடுக்காட்டி தப்பிக்கவே முடியாது போல இங்கிருந்து..!) :wink: :P

Link to comment
Share on other sites

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன புரியாத மாதிரி புதிர் விடுறீங்கள்..! நீங்கள் கவனிக்க வேணும் எண்டதுதான் எயிம்..உங்களை அவங்க பின்னாடி வரச் சொல்லுறதில்லை நோக்கம்...! சோ அவங்கட எயிமில அவங்களுக்கு வெற்றிதான்..! உங்கட கொமன்ற் கூட அவங்களுக்கு அந்த வேசத்துக்கு வெற்றிதான்..! எப்ப கொமன்ற் வரும்..நீங்களே சொல்லுங்க..! :wink: :P :lol:

மேற்கத்தைய உளவியிலாளர்கள்.....கூறுகிறார்க

Link to comment
Share on other sites

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........

நராயணா நராயணா நராயணா

நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.

நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.

அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.

Link to comment
Share on other sites

சரி சரி உங்களை எல்லாம் சும்மா கலாய்ச்சம்..நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைகள் தான் போதுமா...! (அப்பாடா கரக்ரர் கொடுக்காட்டி தப்பிக்கவே முடியாது போல இங்கிருந்து..!) :wink: :P

ம்ம் ... நன்றி குருவி அண்ணா.... நல்ல பிள்ளைகள் எண்டு சொன்னதுக்கு ...:wink:

இருந்தாலும் குருவி அண்ணாவ பாராட்டாம இருக்க முடியல ... இத்தனை (கேர்ள்ஸ்) பேர் எழுதியும்... ஒராள நிண்டு, சில விசயங்களையும் சொல்லி, கருத்து எழுதினாரே அங்க நிக்குறார் குருவி அண்ணா .....சூப்பர் ... :P :P

ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.

ம்ம் நானும் அதத்தான் யோசித்தன் நீங்க சொல்லுறீங்க.. :lol:

Link to comment
Share on other sites

நராயணா நராயணா நராயணா

நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.

நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.

அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.

ம் அது எப்படி அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து அவர்கள் அப்படி எண்டு சொல்லலாம்?

இப்ப நீங்க என்ன உடுப்புக்கள் போடுறனியள்?சீலையா அல்லது அரைப் பாவடையா?தமிழரின் உடுப்புக்கள் இப்ப கொஞ்சக் காலத்திற்கு முன்னம் அது தானே?அதுக்க முன்னம் மேலாடை இல்லாம சீலை அதுக்கு முன்னர் தலைபாகையும் ,முண்டாசும், அதுக்கு முன்னம் கோவணம்.

இப்ப நீங்க இங்க போடுற உடுப்புக்களோட ஊருக்குப் போனால் அல்லது நீங்க இங்க போடிருக்கிறதை அங்க இருகிறவை போட்ட சனம் உங்களைப் பாத்தும் அப்படித் தானே சொல்லும்?இதுகள் இங்க வசதியா இருக்கு எண்டு சொல்லுவியள்,அப்ப பொடியளும் காத்தோட்டமா இருக்கட்டும் எண்டு அப்படி லூசாப் போடலாம் தானே? :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ம்ம் ... நன்றி குருவி அண்ணா.... நல்ல பிள்ளைகள் எண்டு சொன்னதுக்கு ...

இருந்தாலும் குருவி அண்ணாவ பாராட்டாம இருக்க முடியல ... இத்தனை (கேர்ள்ஸ்) பேர் எழுதியும்... ஒராள நிண்டு, சில விசயங்களையும் சொல்லி, கருத்து எழுதினாரே அங்க நிக்குறார் குருவி அண்ணா .....சூப்பர் ...

ஆயிரம் பறவைகள் கத்தினாலும் குயிலின் குரல் என்றும் இனிமை :wink: :P :P

குருவி அண்ணா விடக்கூடாது

என்ன குருவி அண்ணா நன்றி இல்லையா?

Link to comment
Share on other sites

ஐஸ் மழையே பொழிஞ்சிட்டு இருக்கு..அதோட ஐஸா...நன்றிகள்..! (தடிமன் வராட்டிச் சரி) :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரயசகி மற்றும் ரசிகை அசத்தீட்டீங்க போங்க.. இந்த ஜொள்ளுகளுக்கு சினிமாத்தாகக்கம் இல்லையா..??

Link to comment
Share on other sites

பிரயசகி மற்றும் ரசிகை அசத்தீட்டீங்க போங்க.. இந்த ஜொள்ளுகளுக்கு சினிமாத்தாகக்கம் இல்லையா..??

இங்கு பாருட தமிழினி அக்காவின் ஜொள்ளை :P

அவர்கள் அப்படி என்ன கருத்தை சொல்லி விட்டார்கள்

பாடுறன் எண்டு சொல்லி மைக்குக்கு முன்னல் நிண்டு காத்தை மட்டும் விட்டு விட்டு ப்பொய் உள்ளார்கள்

அதுக்கு நீங்கள் கைதட்டுவது போல் உள்ளது

:P :P :P :P

நடக்கட்டும் அப்படியாவது பாரட்டை பெறட்டும் :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நக்கலா.?? பாராட்டாமல்..?? சகி ஒரு உதாரணம் சொன்னாங்க.. மாடு சூப்பிய பனங்காய் என்று?? உங்களால காட்ட முடியுமா அப்படி ஒரு சிறந்த ஆனா சரியான உதாரணத்தை..?? எங்க ஊரில நாய் கட்டிற சங்கிலியளை பாவம் இங்க சில பிள்ளையள் காவீட்டுத்திரியிதுகள் கழுத்தில.. வேதனை வேதனை.. :wink: :P

Link to comment
Share on other sites

வினித் நக்கலா.?? பாராட்டாமல்..?? சகி ஒரு உதாரணம் சொன்னாங்க.. மாடு சூப்பிய பனங்காய்

அது ஒண்டும் இல்லை ஊரில் 92ஆம் அண்டு சோப்பு வாங்குவது கடினம் விலை ஒரு பக்கம் எவளவு தான் காசு கொடுத்தாலும் வாங்க முடியாத நேரம் பனைங்காய்யில் தான் சிலர் உடுப்பு தொய்த்தவர்கள்

அதில ஒரு துளி தலையில் பட்டு இருக்கும் அதை கையால் தடவும் போது எல்ல மூடியிலும் பரந்து விடும் அது தப்பா?

சங்கிலி யாருக்காக நாம் சேக்கிறர்கள்? வர போற ஆசை மனைவிக்கு தானே இப்பவே சேத்து அதை பெரிசா உருக்கி ஒரு சங்கிலியாய் செய்து கழுத்தில் போட்டு திரியுறம் ரும்ல வைக்க முடியாது அதனால் அதுவும் தப்பா?

அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?

அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?

இல்லை யாரவது ஒருவனால் ஒரு பெண்க்கு பிரச்சனை வரும் போது தன் உயிரையும் கொடுத்து காப்பற்ற நினைக்கும் அந்த இனிமையான உள்ளம் புரியவில்லையா?

தன்னை நம்பி வந்து விட்டலே என்று தான் தேய் பிறை போல் தேய்ந்தாலும் எப்பவும் அவள் முழுபவுர்னமியாய் ஜோலிக்க வேனும் எண்டு இரவு பகலாய் கஸ்டப்பட்டு

எப்படிஎன்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இவை ஏன் அவர்களின் தலையையும் கழுத்தையும் பாக்கினம்?

அடடடா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.. முகம் பாக்கிற நிலையிலையா இருக்கு?? முகத்தின் அலகை தலையில பாத்தாத்தெரியும்.. பிறகு அகத்தின் அழகை அறியலாம்ல.. எல்லாம் பயம் தான். பக்கத்தை மாடு வந்தா என்ன செய்யிறது என்று பாத்து வைக்கிறது. எட்ட நிக்கிறதுக்கு வசதியா உற்று நோக்கிறாங்க.

இரவு பகலாய் கஸ்டப்பட்டு

எப்படி இரவு பகலாய் கஸ்டப்பட்டு என்ன என்ன வேலை செய்யும் அந்த உருகும் பனி இதயம் உங்களுக்கு தெரியவில்லையா?

எப்படி எப்படி கஸ்டப்பட்டா..?? அரைக்கிலோவில நாய்ச்சங்கிலியும்.. அங்கின இங்கின கிழிஞ்ச பாண்டுக்கும்.. பனங்காய்க்குமே உளைப்புக்கள் போயிடுமே.. பிறகெங்க.. கஸ்டப்பட்டு மற்றவைக்கு கொடுக்கிறது.. கதை தானே..??

அதுக்குள் இருக்கும் வெள்ளை பால் போன்ற மனது தெரியவில்லையா?

என்ன தம்பி செய்யது.. சின்னப்புட கல்லு வேறை வெள்ளையா இருக்கே..?? :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு எதிர் கருத்து எழுதுபவர் மனிதர் இனம் இல்லை

:P :P :P :P :P :P :P :P

நான் எழுதிய பின்னர் தான் கருத்தைக்கண்டன். :wink: :oops:

Link to comment
Share on other sites

அடடடா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.. முகம் பாக்கிற நிலையிலையா இருக்கு?? முகத்தின் அலகை தலையில பாத்தாத்தெரியும்.. பிறகு அகத்தின் அழகை அறியலாம்ல.. எல்லாம் பயம் தான். பக்கத்தை மாடு வந்தா என்ன செய்யிறது என்று பாத்து வைக்கிறது. எட்ட நிக்கிறதுக்கு வசதியா உற்று நோக்கிறாங்க.

எப்படி எப்படி கஸ்டப்பட்டா..?? அரைக்கிலோவில நாய்ச்சங்கிலியும்.. அங்கின இங்கின கிழிஞ்ச பாண்டுக்கும்.. பனங்காய்க்குமே உளைப்புக்கள் போயிடுமே.. பிறகெங்க.. கஸ்டப்பட்டு மற்றவைக்கு கொடுக்கிறது.. கதை தானே..??

என்ன தம்பி செய்யது.. சின்னப்புட கல்லு வேறை வெள்ளையா இருக்கே..?? :wink: :P

முகத்தை பாக்கிறது முகம் அப்படி இப்படி இழுபட்டு இருத்தால் கழுத்தை பாக்கிறது எதும் தெறுமோ எண்டு

அதுவும் சரி வர இல்லை எண்டவுடன் நக்கல்

நய்யாண்டி வேற

:P :P :P

உடுப்பு கிழிச்சு இருந்தால் அதன் அர்த்தம் அவன் மனைவிக்கோ இல்லை தங்கைகோ நல்ல உடுப்பு எடுத்து கொடுத்து இருக்கிறன் எண்டு

:P :P :P

Link to comment
Share on other sites

நான் எழுதிய பின்னர் தான் கருத்தைக்கண்டன். :wink: :oops:

சரி சரி நீங்கள் மறத் தமிழிச்சி(இது தப்பான சொல் இல்லைத் தானே) தான் :P

Link to comment
Share on other sites

ம் அது எப்படி அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து அவர்கள் அப்படி எண்டு சொல்லலாம்?

இப்ப நீங்க என்ன உடுப்புக்கள் போடுறனியள்?சீலையா அல்லது அரைப் பாவடையா?தமிழரின் உடுப்புக்கள் இப்ப கொஞ்சக் காலத்திற்கு முன்னம் அது தானே?அதுக்க முன்னம் மேலாடை இல்லாம சீலை அதுக்கு முன்னர் தலைபாகையும் ,முண்டாசும், அதுக்கு முன்னம் கோவணம்.

இப்ப நீங்க இங்க போடுற உடுப்புக்களோட ஊருக்குப் போனால் அல்லது நீங்க இங்க போடிருக்கிறதை அங்க இருகிறவை போட்ட சனம் உங்களைப் பாத்தும் அப்படித் தானே சொல்லும்?இதுகள் இங்க வசதியா இருக்கு எண்டு சொல்லுவியள்,அப்ப பொடியளும் காத்தோட்டமா இருக்கட்டும் எண்டு அப்படி லூசாப் போடலாம் தானே? :wink: :(:D

நீங்கள் போடுங்கோ. அது நடக்கும் போது விழ விழ தூக்கி கொண்டு ஒடுங்கோ. யாரு வேண்டாம் என்று சொன்னது? ஆனால் அவைகளை கண்டு தான் தமிழ் பெண்கள் மயங்கினம் என்றும் அந்த நாகரிகத்தை தான் ரசிக்கின்றார்கள் என்று சொல்லவேண்டாம். அத்துடன் பெண்களுக்காக தான் நாங்கள் அப்படி போடுகின்றொம் என்று கதை வேண்டாம்.

Link to comment
Share on other sites

நீங்கள் போடுங்கோ. அது நடக்கும் போது விழ விழ தூக்கி கொண்டு ஒடுங்கோ. யாரு வேண்டாம் என்று சொன்னது? ஆனால் அவைகளை கண்டு தான் தமிழ் பெண்கள் மயங்கினம் என்றும் அந்த நாகரிகத்தை தான் ரசிக்கின்றார்கள் என்று சொல்லவேண்டாம். அத்துடன் பெண்களுக்காக தான் நாங்கள் அப்படி போடுகின்றொம் என்று கதை வேண்டாம்.

வேறு ஒன்னுமில்லைங்க.ரமாக்கா... பெண்ணுங்க கண்ணுக்கு மை அடிச்சுக்கிட்டு வாய்க்கு லிப்சிடிக் அடிச்சுகிட்டுண்ணு....குறைஞ்சை
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.