Jump to content

கள உறவு அரவிந்தனின் மருமகள் கனடாவில் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அரவிந்தனின் சகோதரியின் மகள் (7மாதக்குழந்தை) கனடாவில் சென்ற 4ம்திகதி மரணமடைந்துள்ளார்.

மருமகளின் இழப்பில் துயருற்றிருக்கும் அரவிந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கனநாள் அரவிந்தன் களத்தில் எழுதவில்லை. இன்று பேஸ்புக்கில் வந்திருந்த நேரம் உரையாடிய போது இத்துயரை பகிர்ந்து கொண்டார்.

அரவிந்தனின் சகோதரி பாமினி , கணவர் வரதண்ணா ஆகியோரின் துயரில் பங்கெடுப்பதோடு அவர்கள் ஆன்மபலம் பெற்று வரவும் வேண்டுகிறேன்.

156x156_fleurop-fleurop-blumen-zur-trauer-von-weissbacher_23.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மருமகளின் இழப்பில் துயருற்றிருக்கும் அரவிந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ............

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தனினதும் அவரின் குடும்பத்தினரின் துயரை நாமும் பகிர்ந்துகொள்ளுகின்றோம்.

Link to post
Share on other sites

எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

7 மாதக்குழந்தையா?? தாய் தந்தையரிற்கு நிச்சயம் பேரிழப்பாகத்தான் இருக்கும். ஆழந்த அனுதாபங்கள் :( :(

Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தனுக்கும் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் உங்கள் குடும்பத்தாரின் துயரில் நாழும் பங்கெடுக்கிறோம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலியும்.. ஆழ்ந்த அனுதாபங்களும்.

Link to post
Share on other sites

அரவிந்தன் உங்க , குடும்ப துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.