Jump to content

கடவுளுக்கு கண் இல்லை...

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் )

நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை...

நிறுவல்:-

அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது )

சிவம் கடவுள்

ஆகவே அன்பு = கடவுள்

அன்பும் காதலும் ஒன்று

அன்பு = கடவுள் என்பதால்

ஆகவே காதலும் கடவுளும் ஒன்று

காதல் = கடவுள்

காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது)

காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது )

காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:

Link to comment
Share on other sites

காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது )

காதல் - கண்ணுக்கு தெரியாத புரிந்து கொள்ளத்தக்க உணர்வு( தரவாக எடுத்துக் கொண்டது )

ஆகவே கடவுள் என்பதும் கண்ணுக்கு தெரியாத புரிந்து கொள்ளத்தக்க உணர்வு ஆகும்

எனவே கண்ணுக்குத் தெரியாத கடவுள் பற்றி கண்மூடித்தனமாக எழுதலாமோ?

இதுவும் நகைச்சுவைக்கு மட்டும் தான்

:lol::lol:

:lol:  :lol:

காதலைப்பற்றி கண்மூடித்தனமாய் எழுதுவது போல் கடவுளைப்பற்றியும் எழுதலாம்...

காதலையும் கடவுலையும் கண்மூடித்தனமாய் நம்பினால் ஏமாறவேண்டியதுதான்... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலைப்பற்றி கண்மூடித்தனமாய் எழுதுவது போல் கடவுளைப்பற்றியும் எழுதலாம்...

காதலையும் கடவுலையும் கண்மூடித்தனமாய் நம்பினால் ஏமாறவேண்டியதுதான்... :P :P :P

தல அண்ணியிடம் மாட்டி விட்டிடுவன் அண்ணருக்கு காதல் தோல்வி என்று :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.