Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடிக்கிறது மட்டுமே ஏன் ஆளுக்குத் தெரிஞ்சுது...அவ்ளோதான் #உடையார் அண்ணா பக்கதிலிருந்தவரிடம்

என்னென்று தெரியும், உண்மைதான், ஒரு வருசத்துக்கு முதல் குடித்தனான், இப்ப குடிப்பதில்லை, விட்டபிறகு நல்லா இருக்கு, பணமும் மிச்சம்,

தொட்டா மனைவி பிச்சு போடுவா

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய யாழ் கள விழாவிற்கு, ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த யாழ்கள பெருசுகள் சக பெடியளுடன் லண்டன் மாநகரை இன்று சுற்றிப்பார்க்கையில், வீதியில் போவோர் வருவோரை கலாய்க்கும் காட்சியை 'விக்கிலீஸ்' களவாக படம்பிடித்து 'சேனல் 5' மூலம் கசியவிட்டுள்ளது...

.

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லாதுக்கு முன்னம்... இந்த விழாவில.. வாழுறவங்களுக்கு மட்டும்தானா விருது?

வசம்புவை மறந்துட்டீங்களே! ...... ஒரு நிமிட மெளனம் செலுத்தி இருக்கலாம்!

யாழ் வசம்பு- '>நினைவு சின்னம்!<

அவர் கருத்தை பிடிக்கல்லைனாலும்... அவரை பிடிக்கும் ரொம்பபேருக்கு.!..அதுல நானும் ஒண்ணு!

அறிவிலி, 2011ம் ஆண்டுக்கான விருது விழா என்பதால்... இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட பதிவிற்கு மேல் இட்டவர்களுக்கே விருதை கொடுக்க தீர்மானித்திருந்தோம். வசம்பு அவர்கள் 2010ல் காலமாகிவிட்டதால், அவரின் பெயரை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது. எனினும் நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதால்.... வரும் ஞாயிற்றுக்கிழமை விழாவின் இரண்டாவது பகுதி ஆரம்பிக்கும் போது..... வசம்பு அவர்களை நினைவு கூறி விருது வழங்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

இங்ஙனம்

கோமகன், தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விருது விழா 2011 நேரடி ஒளிபரப்பில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கு மிக்க நன்றி.

இந்த தலைப்பு ஆரம்பித்து 19 மணித்தியாலத்தில் 2050 பார்வையாளர்களையும், 178 பதிவுகளையும் பார்க்கும் போது....

நீங்கள் யாழ் களத்தை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பது புரிகின்றது.

அட்டகாசமான அறிவிப்பாளர்கள், சுடச்சுட நகைச்சுவையான படங்களை இணைத்தவர்கள், இரகசியமாக ஒலி வாங்கியுடன் ஆட்களின் உரையாடல்களை பதிவு செய்தவர்களை நினைக்க சந்தோசமாகவும், சிரிப்பாகவும் உள்ளது.

ராஜவன்னியன் வந்த ஒட்டகத்தை பிடிச்சு புரியாணி போட்டது தான் கவலையாக உள்ளது.smiley-eatdrink020.gif

Link to comment
Share on other sites

நிகழ்ச்சி முடிவில் :

யாழில் குப்பைகொட்டும் கணவன்மார்களால் வெறுப்படைந்த அவர்களது துணைவியர்கள் இரகசியமாக ஒன்றுகூடி அவர்களுக்குரிய பரிசுப் பொருட்களுடன் நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தை நெருங்கும் காட்சி.

kushboo-vc-500.jpg

இதற்குமேல் என்ன நடந்தது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது

Link to comment
Share on other sites

ரசித்துச் சிரித்த ஒரு பதிவு. வேலையிருந்ததால் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

சகாராவினதும் இசைக்கலைஞனினதும் நிகழ்ச்சித் தொகுப்பு அருமையோ அருமை.

முன்பும் சொன்னதுதான் இசையிடம் நகைச்சுவையாக எழுதக் கூடிய நல்ல திறமையுண்டு. ஆனால் அதிகம் எழுதுவதில்லை. முதுகில் டின் கட்டுவார்களோ என்று பம்மிக் கொண்டு அடக்கி வாசிக்கிறார்.

சகாரா சீரியஸாக எழுதி வாசகர்களை கண்ணீர் விட வைப்பவர் என்று இவ்வளவு காலமும் நினைத்தேன். முற்றிலும் பொய் என்று நிரூபித்துள்ளார். வட்டத்தை விட்டு வெளியில் வந்து மற்றைய முகத்தையும் வெளிக்காட்ட வேண்டும்.

நிகழ்ச்சித் தொகுப்பிற்கு ஏற்றவாறு உடனுக்குடன் சாத்திரி இணைத்த படங்களும் கொமேன்ட்சும் நன்றாக இருந்தது. பிட்டுப்படம் பார்த்த ஒரு திருப்தி.

மற்றைய உறவுகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப படங்களும் இணைத்து கொமேன்ட்சும் போட்டு அசத்தி விட்டார்கள்.

நடுவர் சிறியும் பங்கெடுத்து இருந்தால் இன்னும் கலகலப்பாக இருந்திருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் வந்த ஒட்டகத்தை பிடிச்சு புரியாணி போட்டது தான் கவலையாக உள்ளது.smiley-eatdrink020.gif

அதனாலென்ன தமிழ்சிறீ.. ? விழா ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு விடயத்தை கொண்டுவந்துள்ளேன்.. :rolleyes:

இனி எமக்கு 'போயிங் A380'யில், முதல்தர வகுப்பில் என் நாடு திரும்ப, நீங்கள் 'றிக்கெற்' எடுத்துத் தரமாட்டீர்களா என்ன..?

.

xinsrc_4121004241317187245952.jpg

பாருங்கள்..., களவிழா கண்ட, ஒட்டகம் தந்த எம்மை வரவேற்க எவ்வளவு சனம், 'துபை வானூர்தி நிலையத்தில்' வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்கள்...!

clip_image0014.jpg

.

Link to comment
Share on other sites

ஆகா...... அருமை அருமை.... ( இந்நிகழ்ச்சி பற்றி எடுத்துக்கூற வார்த்தைகள் இல்லை) :)

அடுத்தவார நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பாத்திருக்கின்றோம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் யாழ்களத்தில் எங்கிருந்து அத்தனை சனம் வந்தார்களோ தெரியாது

எண்ணிக்கை 20..22...என..வரிசை நீண்டது............மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது இசையின் வர்ணனை ..... சாத்துவின் படம் பாதிக்கும் திறன்..... சகாராவின் விபரிப்பு ....அத்தனையும் அருமை............

சகாராவிடம் ஒரு கேள்வி ....நேற்று ஞாயிறு நாள்முளுக்க்க கணணியிலிருக்க ஆத்துக்காரன் பிள்ளைகள் இடைஞ்சல் தரவில்லியா ? :D ...........என்னை சுருட்டுடன்போட்டுவிடீர்கள் நான் சிகரட் எல்லோ குடிகிறனான். . :D :D ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்கிறது

வாரஇறுதி நாட்களிலும் வேடிக்கைகளை எட்டிப்பார்க்கணும் என்று.

இதை பார்க்காதவர்கள் வாழ்க்கையில் அரைவாசியை இழந்ததற்கு சமன்

Link to comment
Share on other sites

நேற்றைய விருது வழங்கும் விழாவில மப்பில இருந்த உறவுகள் உளறியவைகளில் சில விழா மண்டபத்திலும் அவர்கள் தங்கி இருந்த இடம்களிலும் நடந்தவை அவர்களுக்கே தெரியாமல் ஒலிபதிவு செய்ய பட்டது

என்னப்பா உங்க ஊரில பாத்ரூம் கதவு தொறந்தா தானா லைட் எல்லாம் எரியுது # குட்டி அண்ணா வீட்ல ப்ரிட்ஜ் திறந்து கொண்டு சாத்ஸ் அங்கிள் #விழா முடிஞ்சு வீடுக்கு போனால் பிறகு :lol::D

இதோ பத்து நிமிஷத்துல வன்துடுவேன்டா.குடிக்கவேயில்லடா # குட்டி அண்ணா போனில் மனைவியிடம் :o:blink:

தப்பிலி அண்ணா குட்டி அண்ணா கிட்ட மச்சி என் வாழ்க்கைல இந்தமாதிரி நிறைய நண்பர்களோட குடிச்சதில்ல மச்சி. இன்னொரு கிளாசு ஊத்தேன் :D:lol:

...

Link to comment
Share on other sites

ராஜவன்னியன் நீங்கள் ஒட்டகத்தை பிளைடிலையா கூட்டிக் கொண்டு வந்தனீங்கள்? :o:huh:

நான் நினைச்சன் ஒட்டகம் இப்படி வந்ததென்று... :lol::D

Rare-Flying-Camel-60684.jpg

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன், சூப்பர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு தங்களுக்குள்.!!!

நானும் விழாவிற்கு வந்தேன் என்னை யாரும் கவனிக்கவில்லையா? (என்னையும் போட்டு தாக்குங்க நான் கோவிக்கமாட்டேன் :D:lol: :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) நாளை இந்த நேரம்.....

நாளை இந்த நேரம் மகிழ்ச்சியாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

இன்றுதான் பார்த்தேன் நல்லா பிடிச்சிருந்தது.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

எழுத்து,கிராபிக்ஸ் ,கொமடி என்று சங்கர் படம் பார்த்த திருப்தி.

அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

நாளை மாலை எல்லோரது வரவையும் மண்டபத்தில் எதிரபார்ப்போம் . இரவு விருந்துபசாரமும் உண்டு சுண்டலிடம் தொடர்பு கொள்ளுங்கள் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் நல்லா பிடிச்சிருந்தது.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

எழுத்து,கிராபிக்ஸ் ,கொமடி என்று சங்கர் படம் பார்த்த திருப்தி.

அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

நாக்குகூசாமல் புளுகுறத்துக்கும் ஒரு ரலன்ட் உள்ள மனிசன்...எண்டால்?அதுக்கு நீங்கள்தான் அண்ணை...பேக்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உந்த விழாவுக்கு வந்தேன் ஆனால் என் இரு பெண்பிள்ளைகளையும் குழப்படி என்று ஒரு வயது போனவரும் அவரோடு நின்ற ஒருவர்( அவரை ஆணா இல்லை பெணா என்று கூட அடையாளம் கானமுடியவில்லை) கூறினாகள் அதோட நான் வெளியே போய் நினுவிட்டேன் கனவ மட்டும் தான் தொடர்ந்து பரிசளிப்பில் நிண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு நடைபெறப் போகும் விழாவிற்கு (சீசன்-2..??) முன்கூட்டியே லண்டன் வந்திட்டன். ஆனால் மண்டபத்திற்குத்தான் வழி தெரியேல. வழிகாட்ட வந்த வெள்ளையும் சரியில்லை. டவர் ப்ரிட்ஜ்யண்ட நிக்குறனான். வழி காட்டுங்கோவன்.

.

camel_1474893c.jpg

.

.

Link to comment
Share on other sites

இன்று விருது வழங்கும் விழா இரண்டாம் பாகம். காத்தாலை 9 மணிக்கு மேக்கப் போடப் போன சகாரா மாலை இரண்டு மணியாகிது இன்னமும் காணவில்லை

saka-1.jpg

மண்டபத்தில் கூட்டத்தில் உள்ளவர்கள். பொறுமை எல்லை கடப்பதால் கூட்டத்தினரை அமைதிப்படுத்த தங்கள் முறுக்கேறிய உடல் வித்தையை காட்டுவதற்காக ரதியும் ராஜாவும்.

இதோ ரதி

rathy.jpg

r.raja

raja.jpg

Link to comment
Share on other sites

இன்றைய விழாவுக்காக இரவும் பகலும் என்று பாராமல் அறிவிப்பளார்களாகிய இசைக்கலைஞன் அண்ணா, சகாரா அக்கா இருவரும் இரண்டு நாட்களாக மேக்கப்போட்டுகொண்டு மேடை ஏறத்தயாராக இருக்கிறார்களாம்..]

.

இசைக்கலைஞன் அண்ணா

stockvectorfunnymansing.jpg

சகாரா அக்கா

funnychopperhairbig.jpg

Link to comment
Share on other sites

ரதிக்கு இன்று விருது கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது ஆனாலும் அவா எனக்கு விருது வேண்டாம் எனக்கு ஏற்ற காதலன் கிடைக்கும்வரை நான் இந்த பெஞ்சில்தான் உட்கார்ந்து இருப்பேன் என்று அடம் பிடிக்கின்றா.... :icon_mrgreen:

bonesekefunnymanperfect.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.