Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

என்ன கொடுமை கவிதை தனியாக நடனம் ஆட சொன்னால் யாரோ ஒருத்தியை இழுத்துக்கொண்டு வந்து ஆடுகிறாரே?

http://youtu.be/LUxJL17e16I

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply

Vn_truck.jpg

இந்த முறை நாங்கள் வந்த வண்டி...சாத்திரியும் கோமகனும் உள்ள இருந்து எட்டிப்பார்க்கிறார்கள்...

சாத்து இவன் ஒழுங்காய் ஓட்டுவனோ :D :D :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை கவிதை தனியாக நடனம் ஆட சொன்னால் யாரோ ஒருத்தியை இழுத்துக்கொண்டு வந்து ஆடுகிறாரே?

http://youtu.be/LUxJL17e16I

சுஜி சூப்பர் இப்பதான் அகூதாவிற்கு பச்சை குத்தி முடிச்சுது, நாளை குத்தனும் கவிதையின் இந்த ஆட்டத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

047-funny-photos.jpg

மனைவி யாழ்கள விருது வழங்கும் விழாவிற்க்கு போய்விட்டதால் காலையில் இருந்து சாப்பாடு தண்ணியில்லாமல் யாழ்கள உறவு ஒருவரின் கணவரும் குழந்தையும் மண்டபத்திற்க்கு வெளியில் தவம்கிடக்கிறார்கள்...யாராக இருக்கும்...? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிய எழும்பனும், இப்பவே 11pm ஆகுது, வாழ்த்துக்கள் கடி விருது வாங்கும் அனைவர்க்கும்,

சாத்தண்ணாவை பிரிட்ச் பக்கம் விடமால் பார்த்து கொள்ளுங்க வீணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விழாவின் இடைவேளையில் உங்களை மகிழ்விக்க அறிவிலி[டன்] தன் குழுவினருடன் அதன் பின் உரையாற்றுவார் நம்மட வினீத்

http://www.youtube.com/watch?v=tTQ7wVcfyWg

Link to comment
Share on other sites

அடுத்ததாக ஒரு விருது.. அவுஸ்திரேலிய யாழ்கள உறவுக்கு..! :rolleyes:

தமிழ்நெற்றின் ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர்.. எங்கள் ரகுநாதன் அண்ணாவை மேடைக்கு அழைக்கிறோம்..! :D

அவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை வழங்க அர்ஜுன் அண்ணாவை மேடைக்கு அழைக்கிறோம்..! :wub:

(ரகுநாதன் அண்ணா மேடையில் விருதைப் பெற்றுக்கொள்கிறார்..!)

(கரவொலி) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதைப் பெற இருக்கும் அந்த உறவு ஒரு

ரோயல் மன்னன் :rolleyes:

சிங்கார லங்காவிற்கு ஆப்படிக்கும் விண்ணன் :lol:

சுடச்சுடச் செய்தி தரும் காணொளிக்கண்ணன்

இணையத்தில் இணைப்பதெப்படி?

இணைவதெப்படி அத்தனையும் அத்துப்படி :icon_mrgreen:

அந்தக்காலக்கலக்கல்

"செயல் வீரர்" :wub:

ரோயல் பமிலியின் மன்னன் ஹரி அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறோம். அவரிற்கான விருதை வழங்க அந்தக்கால மனிதர் சின்னப்புவையும் :D அந்த மேடைக்கு அழைத்து வரும்படி அவரின் நண்பர்களான சாட்ரீ மற்றும் ரசிகையைக் கேட்டுக்கொள்கிறோம் :rolleyes:

எங்கே இந்தச் செயற்கள வீரரிற்கு விருது வழங்கும் இச்சமயத்தில் உங்கள் கரவொலி வானை எட்டட்டும்

Link to comment
Share on other sites

இரவோடிரவாக கோல் வாசலிலேயே தூங்கியபடி .... இடம் பிடிக்கக் காத்திருந்த கோமகன் இரகசியக் கமராவுக்குள் சிக்கிய சிங்காரத் தோற்றம்! :lol:

அடப்பாவி கோ! :huh:

வாக்குக் குடுத்தமாதிரி எனக்கு ஒரு இடம் குடுத்துடோனும் ! :lol::unsure:

வன்மையாக கண்டிக்கிறேன் . கவிதை போத்தில்லை பேத்தாதை :lol: , கண்ட வைன் கோஸ்ரியும் உமக்கு நானாத்தெரியிறன் :D :D :) .

Link to comment
Share on other sites

மண்டபத்தை விட்டு வெளியில் சற்று இளைப்பாற வந்திருக்கும் நடுவர் கோமகன்.

ரசனி கோமகனிட்டை பிச்சை வாங்கவணும் கண்டியளோ :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சாத்திரியர்....இன்னும் தெளியேல்லையே...எங்கயப்பா நிக்கிறியள்... எனக்குத்திக்குத்திசை தெரியேல்லை சனத்துக்கை...

Link to comment
Share on other sites

இடைவேளையின் போது குசாவின் கைவித்தை எல்லாருக்கும் பிறீயாத்தான் குடுப்பாராம் :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்தில் சுண்டல் தனது விருப்பத்திற்குரிய பெண்ணை பாட்டுப் பாடி,ஆடி கவிழ்க்க பார்க்கிறார் :lol: ....யார் அந்த பெண் :unsure: ...கவிழ்வாரா அவர் :icon_idea:

http://www.youtube.com/watch?v=kFCv1WRomjI&feature=related

Link to comment
Share on other sites

அடுத்த விருதைப் பெற இருக்கும் அந்த உறவு ஒரு

ரோயல் மன்னன் :rolleyes:

சிங்கார லங்காவிற்கு ஆப்படிக்கும் விண்ணன் :lol:

சுடச்சுடச் செய்தி தரும் காணொளிக்கண்ணன்

இணையத்தில் இணைப்பதெப்படி?

இணைவதெப்படி அத்தனையும் அத்துப்படி :icon_mrgreen:

அந்தக்காலக்கலக்கல்

"செயல் வீரர்" :wub:

ரோயல் பமிலியின் மன்னன் ஹரி அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறோம். அவரிற்கான விருதை வழங்க அந்தக்கால மனிதர் சின்னப்புவையும் :D அந்த மேடைக்கு அழைத்து வரும்படி அவரின் நண்பர்களான சாட்ரீ மற்றும் ரசிகையைக் கேட்டுக்கொள்கிறோம் :rolleyes:

எங்கே இந்தச் செயற்கள வீரரிற்கு விருது வழங்கும் இச்சமயத்தில் உங்கள் கரவொலி வானை எட்டட்டும்

Link to comment
Share on other sites

ஓய் சாத்திரியர்....இன்னும் தெளியேல்லையே...எங்கயப்பா நிக்கிறியள்... எனக்குத்திக்குத்திசை தெரியேல்லை சனத்துக்கை...

கொர்......கொர்.....கொர்......

images-8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,கோமகன், சுபேஷ் மூவரும் இன்னும் மண்டபத்துக்கு வரவில்லையா! :lol: :lol:

Link to comment
Share on other sites

சுண்டல் ரீ றூம் மண்ப வாசலில் :D :D

கொர்......கொர்.....கொர்......

images-8.jpg

அப்பவும் சொன்னான் பாத்து குடடாப்பா எண்டு சொல்வழி கேட்டால் தானே :o :o :o .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு ஆத்துக்கறியின் போன் வந்திட்டுது..ஆள் மண்டபத்தை விட்டு எஸ்கேப் ஆகி பாத்ரூமில் ஒளித்திருந்து கோபத்துடன் இருக்கும் மனைவியை போனில் சமாளிக்கிறார்.. :(

அப்பவும் சொன்னான் பாத்து குடடாப்பா எண்டு சொல்வழி கேட்டால் தானே :o :o :o .

ஓசியிலை கிடைக்குதெண்டு வயித்திலை இடமில்லாமல் குடிச்சதை வாந்தி எடுத்துப்போட்டு திருப்பிக் குடிச்சதாலை வந்த வினை உது கோமகன்...

சாத்திரி,கோமகன், சுபேஷ் மூவரும் இன்னும் மண்டபத்துக்கு வரவில்லையா! :lol: :lol:

வந்திட்டம் சுவி....ஆனால் வந்த வண்டில் மாட்டைப் புரியாணி போட்டுச் சாப்பிட்டு விடுவாங்களோ எண்டு நிம்மதியில்லாமல் இருக்கு... :(

Link to comment
Share on other sites

தலை தெறிக்க ஓடிய நெல்லையான் தனது வீட்டாரிடம் தனக்கு விருது கிடைத்ததைப் பற்றி போனில் பேசும் போது...

hhhh.jpg

Link to comment
Share on other sites

அடுத்ததாக, :rolleyes:

என்னதான் விழா சிக்கலில்லாமல் நடந்தாலும் வெட்டரிவாளுடன் கண்கொத்திப்பாம்பாக காத்திருக்கும் மட்டுக்களையும் சிறிது கவனிக்கவேண்டிய தேவை இருக்கிறது..! :lol:

அதனால் எமது அடுத்த சிறப்பு விருதுக்குச் சொந்தக்காரர் ஒரு சிந்தனாவாதி.. வார இறுதி நாட்களிலோ தத்துவஞானி..! :huh:

மேடைக்கு அழைக்கிறோம் நிழலி அவர்களை..! :wub:

(கரவொலி)

(மேடைக்கு சிறு தல்ளாட்டத்துடன் வருகிறார் நிழலி.. :icon_mrgreen: )

அவருக்கு வெட்டுக்கிளி விருதினை வழங்க மேடைக்கு வருகிறார் உங்கள் அபிமான நடிகை அமலா பால்.. :lol:

actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg

(மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட நிழலி அமலா பின்னாலேயே சென்றுவிடுகிறார்..! :lol: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.