Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மாட்டிகொண்ட நரி - லியம் பாக்ஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒரு முகவரியில் (50 Lothian Road, Festival Square, Edinburgh EH3 9WJ) பொய்யாக ஒரு டிரஸ்ட் இருபதாக சொல்லி பொய் கணக்கு காட்டி மாட்டி கொண்டுள்ளார் இந்த ராஜபக்சே கூட்டாளி. இந்த காசில் இலங்கைக்கு அடிக்கடி விடுமுறையில் போய் உல்லாசமாக இருந்தவருக்கு வெகு விரைவில் வைக்கப்படும் ஆப்பு. விசாரணை தொடர்கிறது.

BBC New (Summary):

http://www.bbc.co.uk...1013_fund.shtml

பி.கு.:

இது மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளார் இவர். இந்த பின்னணியில் இலங்கை பிரச்சினையும் ஒன்று.

Daily Mail (Detail):

http://www.dailymail...s-Grayling.html

Link to comment
Share on other sites

நரி மாட்டினாலும் நரிக்கு அமைச்சரவையில் பலத்த ஆதரவு இருக்கு சோ நரியை அசைக்க முடியாது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது (குடும்ப)பெயரிலேயே நரி என்பதை கொண்ட இந்த சிங்கள ஆதரவு அரசியல்வாதியை பிரித்தானிய ஊடகங்கள், எதிர்க்கட்சிகள், ஒரு உரிக்கவேண்டும். உரிக்க உரிக்க, வெங்காயத்தை உரிப்பது போன்று, தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்.

சனல் நாலு இதிலும் நல்ல சேவை செய்கின்றது.

உரித்து முடிந்த பிறகு, ஒன்றுமே இருக்காது அகூதா!

அது தான் வெங்காயத்துக்கும், ஜனநாயகத்திற்கும் உள்ள ஒற்றுமை! :wub:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பொக்ஸ் நாட்டு சட்டதிட்டங்களை மீறியது, நாட்டு இரகசியங்களை இன்னொரு நாட்டிற்கு கொடுத்தது.. இவை மூலம் இவரின் மீது தனிப்பட்ட ரீதியில் கூட சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஒரு அளவு இவரை காப்பாற்ற முயலும் ஆளும் கூட்டணி. நிலைமை பெருத்தால், இவரை தள்ளி தம்மை பாதுகாக்க விரும்புவார்கள்.

உரித்து முடிந்த பிறகு, ஒன்றுமே இருக்காது அகூதா!

அது தான் வெங்காயத்துக்கும், ஜனநாயகத்திற்கும் உள்ள ஒற்றுமை! :wub:

கொஞ்சம் மணம் என்றாலும் இருக்கும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.