Jump to content

கணனிப்பாடல்கள்


Recommended Posts

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் program

பொன்மணி உன் link உ சவுக்கியமா?

என் link உ சவுக்கியமே

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

இதை கமல் பாடினால் எப்பிடி இருக்கும் ரசி அக்கா? :lol::lol:

Link to comment
Share on other sites

:):lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

இதை கமல் பாடினால் எப்பிடி இருக்கும் ரசி அக்கா? :lol::lol:

கமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:

ஆசை!

தோசை!

அப்பளம்!

வடை!

Link to comment
Share on other sites

ரசிகை! நமக்கும் இந்த பாடல்கள் வந்திருந்தது. நாம் போட முன்னார் முந்திக்கொண்டு விட்டீர்கள். நன்றிகள் இணைத்தமைக்கு.

Link to comment
Share on other sites

தூயவன் எதுக்கு சாப்பாட்டு பெயராகவே சொல்லுறிங்க ;)

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எதுக்கு சாப்பாட்டு பெயராகவே சொல்லுறிங்க ;)

?

உம்..... தந்தால் சாப்பிடுவேன் என்று தான்!!

Link to comment
Share on other sites

கமலை அடுத்தபடத்தில் இந்த பாடலை பாடச் சொல்லி கேப்பம் :P :P :wink:

அடடா ரசி அக்கா படமெல்லாம் எடுக்குறீங்களா சொல்லவே இல்லை ............ :wink: :P

சகி ..... கமல் இந்த பாடலை பாடினால் அந்த மாதிரித்தான் இருக்கும் ........ :wink: :lol:

இங்கு இணைத்தைமைக்கு நன்றி ரசி அக்கா

Link to comment
Share on other sites

இல்லை...கமல் சும்மாவே..மேலே தூயவன் சொன்ன ஐட்டங்களை வாயுக்குள்ள வைச்சுக்கொண்டு இருக்கிறப்போல தான் பாடுவார்...(அதைத்தான் தூயவனும் சொல்ல வந்தார்.. அதுக்குள்ள "அனுப்புக"அவசரப்பட்டு விட்டது :wink: ) அதுதன் இதை பாடினால் எப்படி இருக்குமென்று கேட்டேன்.. :) :P என்ன நான் சொல்வது சரி தானே? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை...கமல் சும்மாவே..மேலே தூயவன் சொன்ன ஐட்டங்களை வாயுக்குள்ள வைச்சுக்கொண்டு இருக்கிறப்போல தான் பாடுவார்...(அதைத்தான் தூயவனும் சொல்ல வந்தார்.. அதுக்குள்ள "அனுப்புக"அவசரப்பட்டு விட்டது :wink: ) அதுதன் இதை பாடினால் எப்படி இருக்குமென்று கேட்டேன்.. :lol: :P என்ன நான் சொல்வது சரி தானே? :roll:

அப்படியா? நம்பவே முடியவில்லை :shock: :shock:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.